ஒரு மனிதர் முதல்வராக இருக்கிறார். அவரிடம் ஒரு மருத்துவர் வந்து, வீடியோ ஒன்றை காட்டுகிறார். அதில் இரண்டு குழந்தைகள்... ஒன்று காதும் கேளாமல், வாயும் பேச இயலாமல் சைகையில் ஏதேதோ செய்கிறது...
முதல்வர் மருத்துவரிடம் இது என்ன என்று கேட்கிறார்...
இரண்டுமே பிறவியில் காது கேளாத, வாய் பேச முடியாமல் பிறந்தவை என்கிறார்!
பிறகு எப்படி ஒரு குழந்தை மட்டும் கேட்கிறது, பேசுகிறது? என்கிறார்!
இன்னொரு குழந்தைக்கு ஏன் செய்யவில்ல என்கிறார்...
ஆறு லட்சம் ரூபாய் செலவாகும் என்கிறார்..!
செய்யுங்கள் என்கிறார்... பிறகு யோசித்தவாறே,
கிட்டத்தட்ட 2000 குழந்தைகள் என்று மருத்துவர் பதில் சொல்கிறார்..!
அதாவது பிறவியிலேயே காது கேளாமல், வாய் பேச முடியாமல் பிறந்துள்ள
ஒரே ஒரு சிவாஜிக்கே காது கேட்கவும், வாய் பேசவும் வைத்த கடவுள் சரஸ்வதி தேவியை வாய் பிளந்து பார்த்து கேட்டு கன்னத்தில் போட்டு கும்பிடும் இச்சமூகம்...
மக்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதற்காக அவர் இச்செய்தியை விளம்பரமாக்கி தம்பட்டம் அடிக்கவில்லை...!
அவர் தன் கடமைகளை எல்லாம் செவ்வனே ஆற்றிவிட்டு, கல்லரையில் கண்ணுறங்கும் போது இந்தச் செய்தியினை, சம்பந்தப்பட்ட மருத்துவர் இங்கு ஒரு மேடையில் சொல்கின்றார்...!