திகட்டாத நடிகர்.ஆயிரம் பேர் இருந்தாலும் தன்னை மட்டுமே பார்க்கவைக்கும் வசீகரம் உள்ளவர்.2
அவரின் எல்லாவற்றையும் கேலி,ஏளனம் செய்தால்தான் நீங்கள் உங்கள் நடிகருக்கு ரசிகரா? இதை பார்க்கும் நடிகர், டைரக்டர் உங்கள மனசுல வச்சு படம் பண்றப்போ ஒரே மாதிரி படங்கள்தான் வரும்
ஆள் வச்சு பப்ளிசிட்டி செய்யவேனாம். இதெல்லாம் உங்க ஆளுகளுக்கு வராதுன்னா நடிகர்கள் போல ரசிகர்களும் மூடிட்டு இருக்கவும்.
டாட்.