இந்தியாவிலேயே "தனிஈழம்" பற்றிய முன்னெடுப்பு "கலைஞரால்"மட்டுமே முதலில் மட்டுமல்ல கடைசிவரை நடந்தது.
#உலகதிருடன்நாம்தமிழர்
#திருட்டுநாம்தமிழர்
#போலித்தமிழ்தேசியம்
அந்த தமிழ்நாட்டு ஆதரவும் கலைஞரால்தான் ஏற்பட்டது என்பதை மறுக்கமுடியுமா?
கலைஞர் ஆதரவை விலக்கியிருந்தாலும் காங்கிரஸ் ஆட்சி நீடித்திருக்கும் என்பதுதான் உண்மை...
#உலகதிருடன்நாம்தமிழர்
வேறு எந்த மாநில கட்சியாவது ஈழப்போராட்டத்திற்காக திமுகவுடன் சேர்ந்து நான் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தரமாட்டேன் என்று சொல்லுமா?
#உலகதிருடன்நாம்தமிழர்
ஈழ உணர்வுகளை ஒருங்கிணைத்து விடுதலைபுலிகளுக்கு ஆதரவுதந்த" கலைஞர் " ஈழத்துரோகி?
எனதருமைச்சொந்தங்களே நல்லாயிருக்கு உங்க நியாயம்?
#திருட்டுநாம்தமிழர்
பிரபாகரன் அழிக்கபடவேண்டும் என்பதுதான் ஜெயலலிதாவின் கொள்கை
அப்படியிருக்க அவருக்கு ஈழத்தாய் மகுடம் சூட்டுகிறார்கள் என்றால் அவர்களின் அரசியல் நிலைப்பாடு யாருக்கானது ?
#திருட்டுநாம்தமிழர்
கொளத்தூர்மணி,கோவை ராமகிருட்டிணன் போன்ற திராவிட இயக்கத்தவர்கள் ஈழ ஆதரவிற்காக உடமைகளை இழந்தனர்.
வி.பி.சிங் பிரதமரானதும் முதலில் அமைதிப்படையை திரும்பபெறும் கையெழுத்தைப் போட வைத்தவர் கலைஞர் .
#உலகதிருடன்நாம்தமிழர்
ஈழப்பிரச்சினைக்காக உடமைகளையும்,ஏன் வாழ்வையே இழந்தவர்கள் திராவிட இயக்க தோழர்களே
இனப்படுகொலை முடிந்த பின்பு ஈழம் பேசுகிறவன் சொத்து,பங்களாவோடு ஆடம்பர வாழ்வு வாழ்ந்துகொண்டு திமுகவை ஈழத்துரோகி என்று பேசுகிறான்.
#திருட்டுநாம்தமிழர்
தமிழினத்தலைவர் டாக்டர் கலைஞர்!
தமிழ்தேசியம் என்ற வேடத்தில் பணத்திற்காக வேலைசெய்யும் எட்டப்பர்கள் தான் கலைஞரை பழிக்கிறார்கள்
#திருட்டுநாம்தமிழர்