Ariya Ari Profile picture
Government & Politics Politicians
Dec 30, 2018 8 tweets 5 min read
பேசவேண்டியவர்கள் பேசமறந்ததின் விளைவு,தற்குறிகள் எல்லாம் "ஈழம்"பற்றி பேசுகிறார்கள் .

இந்தியாவிலேயே "தனிஈழம்" பற்றிய முன்னெடுப்பு "கலைஞரால்"மட்டுமே முதலில் மட்டுமல்ல கடைசிவரை நடந்தது.

#உலகதிருடன்நாம்தமிழர்
#திருட்டுநாம்தமிழர்
#போலித்தமிழ்தேசியம் அகில இந்திய அரசியலில் விடுதலைப்புலிகளுக்கு தமிழ்நாட்டை தவிர எந்த மாநிலத்திலாவது ஆதரவு உண்டா?

அந்த தமிழ்நாட்டு ஆதரவும் கலைஞரால்தான் ஏற்பட்டது என்பதை மறுக்கமுடியுமா?

கலைஞர் ஆதரவை விலக்கியிருந்தாலும் காங்கிரஸ் ஆட்சி நீடித்திருக்கும் என்பதுதான் உண்மை...

#உலகதிருடன்நாம்தமிழர்