1. பில்லூரில் வாய்க்கால்கள் மூலம் நீர் கொண்டுவருவது
2. பில்லூரில் இருந்து பைலைன் மூலம் நீர் கொண்டுவருவது
3. காலிங்கராயன் வாய்க்காலில் இருந்து நீர் கொண்டுவருவது (டெட்பாடி திட்டம்)
தட்டப்பள்ளி & கீழ்பவானி விவசாயிகள் தண்ணீ பிரச்சனையில் தமிழ்நாடு & கர்நாடகாவை விட கேவலமாக அடிச்சிட்டு இருக்காங்க.
திருப்பூர், அவினாசி, பெருந்துறை பகுதிகளுக்கான கூட்டு குடி நீர் திட்டம்
விவசாயம் & நிலத்தடி நீர் செறிவுட்டல் முடியாது
இராட்சத மோட்டார்கள் மூலம் நீர் பம்ப் பண்ணப்படுவதால் operational cost அதிகம்
2 TMC நீரை கொண்டு வர முடியாது.
காலிங்கராயன் கால்வாயை நம்பியிருக்கும் விவசாயிகள் கடுமையாக எதிப்பார்கள்
அத்திக்கடவு-அவினாசி திட்டம் -3 = பிறக்காமலே பிணமான திட்டம்