How to get URL link on X (Twitter) App

Stanford University, ஜோ க்கு PhD வழங்கிய பின், PhD க்கான கால அளவை கட்டுப்படுத்த சட்டம் போட்டது. ஜோ அப்படி என்ன ஆராய்ச்சி செய்தார் என பார்ப்போம்.
https://twitter.com/SundarrajanG/status/1388193574936666115ஆக்சிஜன் கொண்டு செல்லும் டேங்கர் & மருத்துவமனையில் பயன்பாட்டிற்கு லட்ச கணக்கில் சிலிண்டர்கள் தேவை. ஆக்சிஜன் transportation & பயன்பாடுக்கு தேவையான உள்கட்டமைப்பை மோடி ஏற்படுத்தவில்லை. Medical oxygen, cryogenic distillation முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது.
https://twitter.com/chockshandle/status/1361296278211076101இந்தியாவில் இருந்து பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் வர்த்தகத்தில் அம்பானி நிறுவனம்தான் (60%) முன்னணியில் இருக்கிறது. பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு, அரசு அம்பானிக்கு சுங்க வரிச் சலுகைகளை அளித்திருக்கிறது.

https://twitter.com/cheyyaruarun/status/1261616352042733568சரக்கு வாகனங்களுக்கு மாநில அரசு வாங்கிக் கொண்டிருந்த சாலை வரியை இப்போது மத்தியரசு வசூல் செய்கிறது.
https://twitter.com/moodanmani20/status/1258265229642747905?s=20
தமிழ்நாட்டின் electricity consumption 83 936.070 GWh. உபியின் electricity consumption 81,06 8.210 GWh (2017).
நிலத்தடி நீர், நிலத்தின் அடியில் உள்ள ஆறு & ஏரி அல்ல. நிலத்தடிநீர் பாறைகளின் துளைகளில் உள்ள நீர். ஆறு, ஏரி யில் உள்ள நீர் மட்டத்தை நிலத்தில் எடுத்தால் அது water table. Water table மட்டத்திற்கு மேல் இருப்பது unsaturated zone & கீழ் இருப்பது saturated zone – நிலத்தடி நீர்