1. முத்ரா வங்கி கடன் திட்டம்.
இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திட்டம்.
செயல்பாட்டில் தமிழகம் முதலிடம் - 2 கோடி 9 லட்சம் பயனாளிகள்
பெண்கள் 1 கோடி 25 லட்சம்
#மீண்டும்மோடி
தமிழகத்தின் விருதுநகர் , ராமநாதபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்களின் துரித வளர்ச்சி
அந்த திட்ட வளர்ச்சியில் இந்தியாவிலேயே விருதுநகர் முதலிடம்
#மீண்டும்மோடி
2014ல் தமிழகத்தில் வெறும் 52 % வீடுகளில் மட்டுமே கழிப்பறை வசதி
இன்று 99% வீடுகளில் கழிப்பறைகள்
- 48 லட்சத்தி 30 ஆயிரம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன
- பள்ளிகளில் மட்டும் 7926 கழிப்பறைகள்
தருமபுரி மாவட்டத்தில் நடந்த கள ஆய்வு வீடியோ
#மீண்டும்மோடி
தமிழகத்தில் மட்டும் - 6 லட்சத்தி 20 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன
வேலுரை சேர்ந்த பாயம்மாக்கள் மோடிஜியுடன் சகஜமாக உரையாடும் வீடியோ
சேரியில் வசித்ததாகவும்,மழை,வெயிலில் பாதிக்கப்பட்டதையும் நினைவு கூர்ந்து, தற்போது வசதியாக உள்ளதை பகிர்கிறார்
அரசு மானியங்களை நேரடியாக மக்களை சேர்ந்தது கடந்த 5 வருடத்தில்
இடைத்தரகர்களுக்கு ஆப்படித்த திட்டம்
தமிழகத்தில் தொடங்கப்பட்ட வங்கிக்கணக்குகள்
கிராமங்கள் - 46 லட்சத்தி 37 ஆயிரம்
நகரங்கள் - 52 லட்சத்தி 91 ஆயிரம்
#மீண்டும்மோடி
விறகடுப்பிலிருந்து ஏழை பெண்களுக்கு விடுதலை, அவர்களுக்கு ஒரு ஆரோக்கியமான சூழலை உருவாக்கிய திட்டம்
தமிழகத்தில் மட்டும் 31 லட்சத்தி 38000 இணைப்புகள்
#மீண்டும்மோடி
தமிழ்நாட்டிலே 1355 திறன் மேம்பாட்டு மையங்கள்
1 லட்சத்திற்கும் மேல் பயனாளிகள்
#மீண்டும்மோடி
தமிழகத்திற்கு 37 லட்சத்தி 21000 பல்புகள்
4 லட்சத்தி 83 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்பட்டு - 193 கோடி ரூ சேமிப்பு மக்களுக்கு
9. செல்வ மகள் சேமிப்பு திட்டம்
16 லட்சம் கணக்குகள் தொடங்கி , இதுவரை தமிழக மக்கள் 3000 கோடி டெபாசிட்
#மீண்டும்மோடி