|| கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை
வலித்த கை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழை பொலிந்து ஆங்கு || #தமிழ்_இலக்கியங்களில்_இராமன் 2. #அகநானூறு
நியூஸ் 18 குணா விவாதம் என்னும் பெயரில் 17வயது பள்ளிச்சிறுமியின் கொலைக்கு காரணமான கதை
விழுப்புரம் கூலித்தொழிலாளி மகள் நவீனா 12ஆம் வகுப்பு
பேருந்து ஓட்டுநர் செந்தில் விரட்டி விரட்டி Stalking செய்து தொல்லை கொடுத்தான்
நவீனா மறுத்த பின்னும் விடவில்லை... 1/n
ஒருநாள் செந்தில் நன்றாக குடித்துவிட்டு போதையில் ரயில்வே டிராக்கில் விழுந்துள்ளான்.ரயில் மோதியதில் ஒரு காலும், கையும் துண்டானது. ஆனால் விசாரணையின் போது செந்திலும் அவரது வீட்டாரும், செந்தில் நவீனாவை காதலித்ததால் நவீனாவின் மாமா அவனது கை, காலை துண்டித்து விட்டதாக கூறி உள்ளனர் 2/n
Jan 31, 2020 • 6 tweets • 3 min read
திமுகவுக்கு பின்னடைவு வரும்போது வழக்கம் போல இந்தி, வடஇந்தியன், சமஸ்கிருதம் என இல்லாத பங்காளி சண்டையை உருவாக்கி குளிர்காயும்
லேட்டஸ்ட் தஞ்சை கோவில் குட முழுக்கு விவகாரம்
திராவிட திரிப்புகளும் பாண்டேவின் தெளிவான விளக்கங்களும், ஒரு இழை
கேள்வி 1: இதை யார் கேட்கிறார்கள்?
Please RT
கேள்வி 2: கல்வெட்டில் இருக்கிறது , கோபுரத்தில் இல்லை
பதில் : இதை கட்டிய ராஜராஜசோழனே ஏற்றுக் கொண்ட ஆகம விதிமுறைகள்
இன்று ஸ்டாலின் போடும் எலும்புத்துண்டுக்காக அலையும் வைரமுத்து போன்ற சில்லறைகள் இதை வேறு விதமாக உருட்டுகிறார்கள்
May 23, 2019 • 9 tweets • 2 min read
My views of loss for BJP in TN
When BJP won state after state in India around 2016, TN parties started to fret. Jayalalitha’s demise was an opportunity, it was an open field. Then DMK and other fringe parties used Jallikattu to build a Anti-Modi campaign
It was an Ambush. No one expected it. From peoples protest, in few days it turned into a huge anti Modi , anti BJP wave. BJP/ Admk and Everyone in social media including us was sleeping. Huge damage inflicted chrislamo commie Naxals, tasted first blood
Apr 14, 2019 • 9 tweets • 5 min read
தமிழகத்திற்கு மோடி அரசு செய்த நன்மைகள் என்ன? ஒரு தொகுப்பு இழை
1. முத்ரா வங்கி கடன் திட்டம்.
இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திட்டம்.
செயல்பாட்டில் தமிழகம் முதலிடம் - 2 கோடி 9 லட்சம் பயனாளிகள்
பெண்கள் 1 கோடி 25 லட்சம்
#மீண்டும்மோடி2. NITI Aayog இன் இந்தியாவில் வளர்ச்சி குன்றிய 112 மாவட்டங்களை முன்னேற்றும் திட்டம்
தமிழகத்தின் விருதுநகர் , ராமநாதபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்களின் துரித வளர்ச்சி
அந்த திட்ட வளர்ச்சியில் இந்தியாவிலேயே விருதுநகர் முதலிடம்