மிக மிக ரசித்து வாழ்ந்தவர்களாகத்தான் மொகலாயர்கள் இருந்திருக்கின்றார்கள்
மொகலாயர்கள் இந்தியாவிற்கு கொடுத்த கொடை பிரியாணி
அது ஹைதரபாத் என பல இடங்களில் இன்னும் புகழ்பெற்றது
பிரியாணி கொடுத்ததால் உற்சாகமாக சொல்லலாம்,குப்தர் ஆட்சிக்கு பின் இந்தியாவின் பொற்கால ஆட்சி மொகலாயருடையது
(மீன் வாங்க மார்கெட்டிற்கு சென்றால்,பாகம்பிரியாள் போனில் அழைத்து 'உன் பொண்ணுக்கு சிக்கன் வேணுமாம்'(அவருக்கு என்பதை மகளுக்கு என மாற்றி சொல்கிறார்🙄)என்றார்
ஆக,பிரியாணி சமைப்பது என்று முடிவாகி கோழியினை பிடித்தாயிற்று)