Wolfrik Profile picture
வாசிப்பாளன் 📖 இசை ஆர்வலன் 🎼 உலகத்தை உற்று நோக்கும் பாமரன் 🃏 தேடி கிடைக்காதென தெரிந்தும் தேடுபவன் 🔭 I was a wolf 🐺 And she , My moon 🌃
SongsOfEarth Profile picture duraisamy Profile picture Karthi Profile picture ஸ்ரீ Profile picture ம‌ணிபாபு 😎👍 Profile picture 32 subscribed
Jan 19, 2020 5 tweets 1 min read
தொன்மையான ஆவணம் என்றாலும் குறிப்பு என்றாலும் ஆங்கிலேயனாலும், சீனராலும் அவர்கள் மொழியில் படிக்கமுடிகின்றது

லத்தீன் மொழி ஜூலியஸ் சீசர் காலத்து குறிப்புகளை படிக்களவும் இன்றும் அப்படியே இருக்கின்றது

யூத இனம் தொலைந்து போன ஹீப்ரு மொழியிக்கே உயிர்கொடுத்து பண்டைய வரலாற்றினை புள்ளிமாறாமல் படிக்கின்றது

ஆனால் 100 வருடம் முந்தைய நிலபத்திரங்களை கூட தமிழன் படிக்க முடியாமல் தடுமாடுகின்றான்

அவனுக்கும் 3 தலைமுறைக்கு முந்தைய தமிழுக்கும் கூட தொடர்பே இல்லை

இதில் பண்டைய தமிழும், ஓலைசுவடி தமிழும் எப்படி புரியும்?
Jan 13, 2020 4 tweets 1 min read
அரபு கடலில் அமெரிக்க கப்பல்கள்,நாசகாரிகள் நீர்மூழ்கிகள்,விமான தாங்கி கப்பல்கள் ஒருமாதிரி சுற்றும் நேரமிது

போர் பதற்றம் நிறைந்த இந்நேரம் அவர்களின் விழிப்பும் காவலும் அதிகமாயிருக்கின்றது

இந்நேரம் ரஷ்ய கப்பல்களும் அங்கு சுற்றுவதுதான் விஷயம். அமெரிக்காவிடம் இருக்குமளவு விமானதாங்கி கப்பல் ரஷ்யாவிடம் இல்லை

ஆம் அமெரிக்கா 11 மாபெரும் விமானம் தாங்கி கப்பல்களை வைத்திருக்கின்றது,ரஷ்யாவிடம் 1 தான் உண்டு

ஆனால் வேகமான நாசகாரி கப்பல், அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி என ரஷ்யாவிடம் சரிக்கு சமான பலம் உண்டு

அப்படி ஒரு கப்பல் அரபு கடலில் அமெரிக்க கப்பலுடன் மோத வந்து
Jan 13, 2020 4 tweets 1 min read
இந்திய குடியுரிமை சட்ட திருத்தம் கடந்த 10ம் தேதியன்று அமல்படுத்தபட்டு விட்டதாக இந்திய அரசு அறிவித்துவிட்டது.

யாருடைய எதிர்ப்பையும் , போலி அரசியலையும் அரசு கண்டுகொள்ளவில்லை கொஞ்சமும் தயக்கமின்றி தன் வேலையினை செய்கின்றது

முதல்கட்டமாக சோதனைகள் நடக்க தொடங்கிவிட்டன, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை அரச பிரநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஈழ அகதிகளை திரும்ப பெற கோரியிருக்கின்றார்

முதல்கட்டமாக தயாராக இருக்கும் 3000 பேர் திருப்பி அனுப்பபடுகின்றார்கள், விரைவில் எஞ்சியோரும் கட்டம் கட்டமாக அனுப்பபடுவர்
Jan 8, 2020 5 tweets 1 min read
ஈரான் 35 ஏவுகனைகளை வீசி ஈராக்கில் இருக்கும் அமெரிக்க விமான தளத்தை தாக்கியிருக்கின்றன‌

அங்கு அபு அல் அசாத் எனும் இடத்தில் இருந்த அமெரிக்க முகாம் தகர்க்கபட்டிருக்கின்றது, அது விமான படை தளம் என்பதால் விமானங்கள் பலத்த சேதத்துக்கு உட்பட்டிருக்கின்றன‌ இதை தாமே செய்தோம் என உரிமை கோரிவிட்டது ஈரான்

அமெரிக்க பெண்டகன் தாக்குதலை உறுதி செய்துகொண்டிருக்கும் பொழுதே அடுத்த விமானபடை தளமான எப்ரில் எனுமிடத்தை தாக்கிகொண்டிருக்கின்றது ஈரான்

ஈரானில் இருந்து நேரடியாக ஏவுகனைகள் கிளம்பிவிட்டதால் இனி அமெரிக்கா களத்தில் குதிக்கும்
Jan 8, 2020 4 tweets 1 min read
ஈரான் தன் கடும் பழிதீர்த்தலை கட்டாயம் செய்யும் என எதிர்பார்க்கும் அமெரிக்கா, சில கணக்குகளை இடுகின்றது

அதாவது அல்கய்தா, ஐஎஸ் போன்றவை உலகெல்லாம் வலைபின்னல் கொண்ட இயக்கம், உலகில் எங்கும் தாக்கும் வண்ணம் அவை கட்டமைக்கபட்டிருக்கின்றன‌

ஆனால் அவை சன்னி இயக்கம், ஷியாவான சுலைமானி கொலைக்கு அவை பழிவாங்க நிச்சயம் கிளம்பாது

இதனால் உலகெல்லாம் அமெரிக்காவுக்கு மிரட்டல் குறைவு என்பதால் ஷியாக்கள் வலுவான அரபு பகுதியில் மட்டும் தனி கவனம் செலுத்துகின்றது

அமெரிக்கர்கள் இஸ்ரேல் மற்றும் ஜோர்டானுக்கு செல்லவேண்டாம் என
Dec 28, 2019 22 tweets 3 min read
அந்த மனிதன் ஆங்கில ஐ.சி.எஸ் அதிகாரி,கலெக்டராகத்தான் இந்தியா வந்தார் அவர் 1850ல் தன் பணியினை உத்திரபிரதேசத்தில் தொடங்கினார்,அவர் செய்த முதல் வேலை நல்ல பள்ளி ஒன்றை அமைத்தது

அவர் கலெக்டராக இருந்த காலத்தில்தான் 1857ல் சிப்பாய் கலகம் ஏற்பட்டது, அதன் முடிவில் கிழக்கிந்திய கம்பெனியின் இந்தியா, பிரிட்டிஷ் அரசின் கட்டுபாட்டில் வந்தது. பிரிட்டிஷ் இந்தியா ஆனது

பிரிட்டிஷ் அரசு கடுமையான சட்டங்களை கொடுத்தது, 1859ல் இந்தியருக்கு கல்வி கூடாது என்றொரு கட்டளையினை பிறப்பித்தது,விக்டர் ஹியூம் அதனை கடுமையாக எதிர்த்தார், அவர்கள் அறியாமையில் இருக்கின்றார்கள்,கல்வி கொடுத்து
Dec 2, 2019 24 tweets 4 min read
உலகில் எத்தனையோ மோசமான விபத்துக்கள் ஏற்பட்டிருக்கின்றன, அதில் இன்றுவரை முதலிடத்தில் இருக்கும் விபத்து செர்னோபில் அணுவுலை கசிவு.

அதற்கு அடுத்த பேரழிவு நடந்த இடம் போபால். ஆனால் உக்ரைனின் மக்கள் செறிவிற்கும், போபாலின் மக்கள் நெரிசலையும் ஒப்பிட்டுபார்த்தால் உலகளவில் இன்றுவரை ஆலை விபத்தில் மக்கள் அதிகம் கொல்லபட்டது போபால் விஷயாவு விபத்து அல்லது படுகொலை சம்பவத்தில் மட்டும்தான்.

அது வெளிநாட்டு கம்பெனி, பெயர் யூனியன் கார்பைடு. எவரெடி பேட்டரிகள் செய்யும் கம்பெனிதான்,அடுத்தாக பூச்சிகொல்லி செய்யபோகிறோம் என 1970ல் போபாலுக்கு வந்தார்கள். செவின் என்ற பூச்சிகொல்லி
Dec 2, 2019 8 tweets 2 min read
"என் தந்தை விதவைகளுக்கு பென்சன் கொடுக்கின்றார், இந்திரா காந்தி வந்தால் அவருக்கும் கொடுப்பார்" என சொன்னவர்தான் மு.க ஸ்டாலின்

(கலைஞர் அரசின் விதவைகள் உதவி திட்டம் திருக்குவளை மாமன்னர் முத்துவேலரின் பெரும் சொத்துக்கள் மூலம் செய்யபடுவதல்லவா? அதனால் சொல்லிவிட்டார்) Image நிச்சயமாக சொந்த வரிகள் அல்ல, மாறாக யாரோ நாக்கில் எழுதிவிட்ட வரிகள்

அந்த வரிகள்தான் மிசா காலத்தின் பொழுது பாய்ந்தனவே தவிர, மிசாவினை எதிர்த்து அவர் போராடி அல்ல‌

இளமைக்கால கருணாநிதியின் போராட்டம் பெரிது, அவர் களமிறங்கிய காலங்களில் அதன் வீரியம் மகத்தானது,
Dec 1, 2019 20 tweets 3 min read
அங்கிள் சைமன் அடிமடையன் என்பதில் சந்தேகமில்லை, அவருக்கான அழிவினை அவரே தேடிகொள்கின்றார்

ஆம் பொட்டம்மானை அவர் இழுத்து அவரோடு பொட்டுகடலை சட்னிவைத்து இட்லி சாப்பிட்டேன் என்பதெல்லாம் அவருக்கும் நல்லதல்ல தும்பிகளுக்கும் நல்லதல்ல‌

புலிகளின் பிரதான பலம் மூன்று ஆண்டன் பாலசிங்கம், பொட்டம்மான் மற்றும் பிரபாகரன். இதில் பிரபாகரன் முக ஸ்டாலின் போல ஒரு தத்தி முகமூடி. பாலசிங்கமும் பொட்டம்மானுமே இயக்கத்தின் பலம்

அவர் இயற்பெயர் சிவசங்கரன், அவர் இணைந்தபின்பே புலிகளின் பலம் பன்மடங்கு உயர்ந்தது. அம்மான் என்றால் மாமன் என பொருள், மூத்தோரை ஈழத்தில் அப்படி சொல்வர்.
Dec 1, 2019 12 tweets 2 min read
வயது ஏற ஏற பலவிதமான கலக்கங்கள் ஏற்படுகின்றன, திடீரென கல்லூரியில் கூட படித்தவன் காலி என திகைப்பூட்டும் செய்திகள் வருகின்றன,அதை தாண்டி செல்வதற்குள் பள்ளியில் கூட படித்தனுக்கு ஹார்ட் அட்டாக் தெரியுமா,அவனுக்கு மஞ்சள் காமாலை இருவருமே இல்லை என வரும் செய்திகள் திகைப்பூட்டுகின்றன‌ சந்தேகமே இல்லை இன்றுள்ள உணவு பழக்கமும்,எண்ணெயும், உடற்பயிற்சி இல்லாமையுமே இவற்றிற்கு எல்லாம் காரணம். இவைகளில் கொஞ்சமேனும் கவனம் வேண்டும் என்ற அச்சம் வந்துவிட்டது

மருத்துவரிடம் கேட்டால் ஆடோ மாடோ விஷயம் அல்ல,அது சமைக்கபடும் எண்ணெய்தான் விஷயம் என்கின்றார்கள்,ஆக சுத்தமான எண்ணெய்க்கு
Nov 27, 2019 11 tweets 2 min read
ஆம், அந்த கோணத்திலும் ஈழ விவகாரத்தை பார்க்கலாம்

இங்கு இந்துக்களுக்கு கறுப்பு சட்டைகள் பெரியாரிஸ்டுகள் கம்யூனிஸ்டுகள் மூலம் சவால்விட்ட மிஷனரிகள் மற்றும் வெளிநாட்டு சக்திகளுக்கு இலங்கை அதுவும் வட இலங்கை எனும் சைவ பூமியில் என்ன செய்வது என தெரியவில்லை முதலில் கல்லூரி எல்லாம் கட்டினாலும் அந்த சைவ பூமி சிலிர்தெழுந்து இந்து கல்லூரி எல்லாம் அமைத்து சவால்விட்டார்கள், ஆறுமுக நாவலர் மண் என அது சவால்விட்டது

எத்தனையோ அறிஞர்களும் பெருமக்களும் தமிழரிஞர்களும் ஆன்மீக செம்மல்களும் வந்தார்கள்

மிஷனரிகளுக்கும் மதமாற்ற கும்பலுக்கும்
Nov 22, 2019 15 tweets 3 min read
இந்ந நவம்பர் 22ம் தேதி மறக்கமுடியாத நாள், இத்தேசம் 1962ல் சீனாவிடம் தோற்று பணிந்த நாள்

1962 அகோடபரில் தொடங்கிய சண்டை, நவம்பர் 21 நள்ளிரவில் முடிந்து, இந்தியா தோல்வி என்ற செய்தியுடன் நவம்பர் 22ல் முடிந்தது

எப்படி தோற்றோம்?

முதலாவது விஷயம் நேரு வைத்திருந்த நம்பிக்கை, மாவோவின் சீனா இந்தியா மீது பாய சோவியத் யூனியன் அனுமதிக்காது, உலக யதார்த்தபடி இங்கொரு யுத்தம் வராது என நம்பிகொண்டிருந்தார்

அதில் உண்மையும் இருந்தது, மாவோ எனும் நரி மிக தந்திரமாக ஆடியது. அது சாதாரண நேரம் என்றால் நேரு நினைத்தது நடந்திருக்கும் ஆனால் அது சோவியத்தும் அமெரிக்காவும்
Nov 19, 2019 13 tweets 2 min read
நக்கீரன் ஒரு குழப்பவாத பத்திரிகை, சரி அது வசந்தா கந்தசாமி எனும் அதிருப்தி ஐஐடி பேராசிரியரை பேட்டி எடுக்கின்றதே, யார் அந்த வசந்தா கந்தசாமி? ராமானுஜர் , பசவய்யா போல புரட்சி பார்ப்பானியரா என பார்த்தால் தலை சுற்றுகின்றது

நக்கீரன் பேட்டி எடுக்கும் பொழுதே சுதாரிக்க வேண்டாமா? அம்மணி ஐஐடியின் பேராசிரியையாக இருந்து அங்கு முட்டி மோதி இதன் குழப்பமான கொள்கையால் வெளிவந்து வழக்கு போட்டு மண்டையினை உருட்டியபொழுது நக்கீரன் உள்ளே புகுந்து அம்மணிக்கு தூபம் போட்டு பேட்டி எடுத்திருக்கின்றது,

இதில் வசந்தா அம்மையாரும் புரட்சி வேடம் பூண்டு ஐஐடி பார்ப்பானிய மடம் என
Nov 18, 2019 10 tweets 2 min read
அது என்ன அண்ணாமலை பல்கலைகழக சம்பவம் என ஆளாளுக்கு கேட்கின்றார்கள்

விஷயம் இதுதான்

அது 1971ம் ஆண்டு, அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி. அவருக்கு டாக்டர் பட்டம் வழங்க அண்ணாமலை பல்கலைகழகம் முடிவு செய்தது, ஏன் செய்தது என்றால் அதற்கும் அரசியல் கணக்கு இருந்தது அப்பொழுது மாணவ காங்கிரஸார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர், 6ம் வகுப்பினை தாண்டாத கலைஞருக்கு ஏன் டாக்டர் பட்டம் என்பதும்,ஆட்சிக்கு வந்து 2 வருடம் கூட ஆகவில்லை அதற்குள் என்ன சாதித்தார் என்பதுமாக ஏக கேள்விகள்,அது போராட்டமாக வெடித்தது

உச்சமாக ஒரு கழுதை கழுத்தில் டாக்டர் என எழுதிகட்டி
Nov 15, 2019 18 tweets 3 min read
திமுகவுக்கு இது சோதனையான காலம், குறிப்பாக முக ஸ்டாலிக்கு மகா நெருக்கடியான காலம்

ஆம் , மாரிதாஸ் வெளியிட்டிருக்கும் வீடியோ ஸ்டாலினின் மிசா பிம்பத்தை மட்டுமல்ல, திமுக இதுகாலமும் நாங்கள் மிசாவினை எதிர்த்தவர்கள் எனும் அந்த பிம்பத்தை சுக்கு நூறாக உடைத்து போட்டிருக்கின்றது மிசாவினை திமுக ஆட்சி நீடிக்க முதலில் ஏற்றுகொண்டது, ஆட்சிக்கான காலம் முடியும் பொழுதே மிசாவினை எதிர்ப்பதாக சீன் போட்டது, ஆக தானாக கலையும் ஆட்சியினை மிசாவில் கலைத்ததாக பொய் சொல்லி ஊரை ஏமாற்றுகின்றது என்கின்றார் மாரிதாஸ்

ஆம் அது உண்மையாக இருக்கலாம்,நாமும் நம் ஆதாரங்களை தருகின்றோம்
Nov 13, 2019 18 tweets 3 min read
அந்த திருச்சி மாவட்டம் அரியலூர் பகுதி கல்லகுடி ஏரியா சுண்ணாம்பு பாறைகள் நிறைந்தபகுதி என்பதால் அங்கு சிமென்ட் ஆலை வந்தது,டால்மியா எனும் கம்பெனி ஆலை தொடங்கியது,வடக்கே ஜாம்ஷெட்பூர் நகர் ஜாம்ஷெட்ஜி டாட்டா பெயரால் உருவானது போல டால்மியா நகரும் உருவாயிற்று

அது 1930களிலே உருவான திட்டம், மெல்ல ஆரம்பித்து 1950களில் பெருந்திட்டமாக செயல்பட ஆரம்பித்தது, ஜாம்ஷெட்பூர் போல டால்மியாபுரம் உருவானது

அவ்வளவுதான் போர்முரசு கொட்டியது திமுக, தமிழன் மண்ணில் அன்னிய பெயரா என பொங்கிற்று, பெரும் போராட்டம் இந்தி எதிர்ப்பு என வெடித்தது. சிமென்ட் ஆலைக்கும் இந்திக்கும் என்ன தொடர்பு
Nov 4, 2019 5 tweets 1 min read
இந்த இந்தோ சைனா நாடுகள் சுமார் அரை டஜனுக்கு ஒரு அமைப்பு உண்டு அதன் பெயர் ஏசியான்

அந்த பகுதி அந்தமானை தாண்டினால் வரும் பகுதி என்பதும் அதை கடந்தால் பசிபிக் கடலும் சீன அமெரிக்க ஜப்பானிய மோதலும் நடக்கும் பகுதி என்பதும் உலகறிந்தது

முதலில் அந்த பிராந்தியத்தை கையில் வைத்தது பிரிட்டன், பின் ஜப்பான் அதை முறியடித்து கையில் எடுத்தது, இன்று அந்த பிராந்தியம் சீனாவுக்கா அமெரிக்காவுக்கா என்பது போட்டி

இதில் இந்தியாவும் இப்பொழுது குதித்திருப்பது தெரிகின்றது

பொதுவாக ஏசியானுக்கு பெரும் தலைகள் செல்லாது, அமைச்சர்களை அனுப்பிவிட்டு ஒதுங்கிவிடுவார்கள், ஆனால் மோடி சென்று
Nov 4, 2019 20 tweets 3 min read
இந்த எம்ஜி ராமசந்திரனுக்கு ரிக்சாக்காரன் படத்துக்காக "பாரத்" விருது வழங்கபட்டபொழுது மொத்த திமுகவினரும் மகிழ்ந்தார்கள் புகழ்ந்தார்கள்

காரணம் அன்று அவர் திமுகவில் இருந்தார்

இவ்வளவுக்கும் அவர் நடித்த நடிப்பு உங்களுக்கே தெரியும், ஆனால் அன்று அந்த விருது கொண்டாடபட்டது. ஆனால் ரஜினிக்கு விருது என்றால் அது சரியில்லையாம் ரஜினி என்ன கிழித்துவிட்டார் என அவருக்கு விருதாம் என ஏக கேள்விகள்

ரஜினி நிச்சயம் ஒரு அதிசயம், நிறமானவர்களும் ஒருமாதிரி நாகரீக வடிவம் கொண்டவர்களுமே இங்கு சினிமாவினை ஆளமுடியும் என்பதை நொறுக்கி போட்டவர் அவர்
Nov 1, 2019 20 tweets 3 min read
1940களுக்கும் 1955களுக்கும் இடைபட்ட காலங்களை ஆட்டிவைத்தவர் அவர், அன்றே அரசியலில் சினிமா கலந்திருக்குமானால் ராஜாஜி,காமராஜர் என்ற தலைவர்கள் எல்லாம் காணாமலே போயிருப்பார்கள்.

சுமார் 20 ஆண்டு காலம் தமிழகத்தை கட்டிவைத்தவர்
எம்.கே. தியாகராஜ பாகவதர், தமிழ் சினிமாவின் கதல் வசூல் மன்னன். நாடக மேடையில் அவர் பாடிக் கொண்டே தோன்றும்போது, ரசிகர்கள் எழுப்பிய ஆரவார வரவேற்பு வேறெந்த நடிகருக்கும் கிடைத்ததில்லை.

பாமரர்களும் கர்நாடக சங்கீதத்தை ரசிக்க முடியும் என்ற நிலையை உருவாக்கியவர்.

பிண்ணணி பாடலே படத்திற்கு பிரதானம் என்ற தொடக்க காலங்களில் தன் காந்தர்வ குரலால்
Nov 1, 2019 8 tweets 2 min read
ரஷ்யா நேற்று அதிரடியான காரியத்தை செய்திருக்கின்றது, அதாவது கண்டம் விட்டு கண்டம் பாயும் நீர்மூழ்கி ஏவுகனையினை பரிசோதித்திருக்கின்றது

இது கொஞ்சம் அல்ல நிறையவே ஆபத்தான ஆயுதம்

பொதுவாக ஏவுகனை என்பது தரை, கப்பல் அல்லது விமானத்தில் இருந்து ஏவபடும். விமானத்தை நொறுக்கினால் அல்லது கப்பல் மற்றும் தரையில் அது ஏவபடும் இடத்தை நொறுக்கினால் முடிந்தது விஷயம்

ஆனால் நீர்மூழ்கியில் இருந்து ஏவினால் கொஞ்சம் சிக்கல், கடல் அவ்வளவு பெரும் பாதுகாப்பு

சில நாடுகளிடம் நீர்மூழ்கியில் இருந்து ஏவபடும் டார்பிடோ ரக ஏவுகனைகள் உண்டு அவை குறுகிய தூரமே பாயும்,
Oct 28, 2019 18 tweets 3 min read
அந்த வியாதி கொடூரமானது, ஒருவன் வாழ்வினையே முடக்கும் அளவு இரக்கமே இல்லாதது. இளம்பிள்ளை வாதம் என தமிழிலும், போலியோ என ஆங்கிலத்திலும் அழைக்கபட்ட வியாதி அது

அது ஆதிகாலத்திலே இருந்திருக்கின்றது, இயேசு கூட அப்படி ஒருவனை குணமாக்கியதாக தெரிகின்றது, சப்பாணிகள் என்றும் முடவர்கள் என்றும் கடவுள் குணப்படுத்துவார் என ஜெருசலேம் கோவிலில் காத்து கிடந்தவர்கள் எல்லாம் அந்நோயால் பாதிக்கபட்டவர்கள் என்கின்றது வரலாறு

அப்படிபட்ட நோயின் தாக்கம் கடந்த தலைமுறைவரை இருந்தது, ஒவ்வொரு ஊரிலும் போலியோ தாக்கபட்டவர்களை காணாலம் இருக்க முடியாது

சில குழந்தைகளை இரு கை இரு கால் என