சிறப்பான ஆளுமை !
ஆக ஆக என்ற சமாளிப்பு இல்லை !
வார்த்தையில் தடங்கல் , உளறல் எதுவுமில்லை !
கருத்து சொல்ல விருப்பமில்லை என்ற பதட்டம் இல்லை !
மதசார்பற்றவன் என்ற ஏமாற்று நாடகமில்லை !
இந்து ஆதரவு என்றாலும் பிற மத துவேஷம் இல்லை !
வேற யார் பேசியிருக்கா என்று கேட்டு வாங்கி
வீரமணியை திட்டுவதெல்லாம் தனி துணிச்சல் தான்
பகுத்தறிவு நாடகமாடிய வீரமணியின் திமிர் பேச்சையும்
சுயமரியாதை கோமாளிகளை வெளங்காதவன் என்றதும்
சாமானியனின் உள்ளக் குமுறலின் பிரதிபலிப்பே !
வாக்கு அரசியல் , மத அரசியல் , திராவிட நாடகம்
அப்பாவி மக்களை கவர பொய் வார்த்தை ஜாலம்
இது எதுவும் இல்லாத பத்திரிக்கையாளர் சந்திப்பு !