100 கோடி மக்களுக்கு சொந்தகாரர்
மோடிஜிக்கு குடும்பம் இருக்கிறதா என்று கேட்ட கூறுகெட்ட கூமட்டைகளே
அவருக்கு கிடைத்த குடும்ப உறவுகள் மாதரி உலகத்தில் யாருக்கு கிடைத்திருக்கிறது ???
1
அன்பே உருவான தாய்
பால்ய மணம் பற்றி
அறிந்து கணவனைப் பற்றி புரிந்து கொண்டு மறுமணமே செய்யாமல் கணவனை நாட்டிற்கு அர்ப்பணித்த தியாக மனைவி
ஊரெல்லாம் வப்பாட்டிகளை வைத்து
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு
என்று
2
குடி கெடுத்த ஓநாய்களுக்கு
மோடியைப் பற்றி பேசுவதற்கு என்ன யோக்யதை இருக்கிறது ??
தன்னலமற்ற தலைவனை
பெற்ற மகராசி
மோடியின் தாயின் மணிவயிறு
பல ஜென்ம புண்ணியங்களை
பெற்றுள்ளது .
3
செய்துள்ளார்கள் .
மோடி என்னும் நரேந்திரரை இந்தியாவிற்கு கொடுத்த குஜராத் மாநிலமும் புண்ணியம் செய்திருக்க
வேண்டும் .
அவருக்கு குடும்பம் இருக்கிறதா என்று கேட்ட அசிங்கங்களே
4
அவர் மனைவி எவனிடமாவது வந்து மோடியை குறை சொல்லி அழுது புலம்பி நியாயம் கேட்டார்களா ??
இல்லை சோற்றுக்கு இல்லை என்று நடுவீதியில் நின்றார்களா ?
இல்லை வழக்காடு மன்றம் போனார்களா ???
5
மோடியின் மனைவி பத்தரை
மாற்று தங்கம் .
மோடியை கணவராக பெற்றது
நான் செய்த பாக்யம் என்று
அந்த குலவிளக்கு நாட்டிற்காக
என் கணவர் என்று நெஞ்சுருகி
நின்றதை எவரறிவார் ??
6
அவர் சிறு வயதிலேயே நாட்டிற்காக
தன்னை அர்ப்பணித்த கொண்ட தியாகத்தை உணராத நாட்டுப் பற்றில்லாத ஊழல் பரதேசிகள்
கண்டபடி அவர் தனிப்பட்ட வாழ்வை
கொச்சைப்படுத்தி பேசி
தங்கள் மன வக்கிர இச்சைகளை
வெளிப்படுத்துவது வெட்கக்கேடு .
7
குடும்பமில்லை என்று ?
சுயநலமின்றி தேசப்பற்றோடு தாய்நாட்டையும் ,
தாய் மதத்தையும் நேசிக்கும் ஒவ்வொரு சக மனிதனும் அவருக்கு நெருங்கிய சொந்தமென்று
அவருக்கு ரத்த உறவென்று
தெரியுமா உங்களுக்கு .
8
நேர்மையான ஆட்சியை விரும்பும்
கோடான கோடி மனிதர்களின்
மனங்களில் முழுவதும்
நீக்கமற நாடி நரம்புகளில் கலந்த ஒரே
தலைவன் தான் எங்கள்
ஸ்ரீ .நரேந்திர மோடி என்று .
9
நாட்டை கொள்ளையடித்து
பினாமிகள் , குடும்ப உறவுகள்
என நாலு பொண்டாட்டி கட்டி
சொத்து சேர்த்த அயோக்ய கட்சித்
தலைவர்களுக்கு முன்னே
குடும்பத்தை துறந்து
மனைவி இருந்தும் இல்லற
சுகத்தை துறந்து
தேசமே உயிர் மூச்சு
10
பணயம் வைத்து
உள்நாட்டிலும் , எதிரி நாட்டிலும்
தேசத்துரோகிகளை
களையெடுத்து வரும்
எங்கள் மாபெரும் தலைவனுக்கு
இந்தியாவின் 125 கோடி மக்களில்
நேர்மையை விரும்பும் அத்தனை
கோடான கோடி மக்களும்
11
உங்கள் செவினியில் அறைந்து
உரக்கச் சொல்வோமடா
அத்தனை காவிகளும்
தேசப்பற்றாளர்களும் .
மோடியே எங்கள் உயிர் நாடி
எங்கள் இந்திய தேசத்தின்
முடி சூடா மன்னனென்று .
எங்கள் குலதெய்வமென்று .
12
அவரை பார்த்து
அவனெல்லாம் தேசத்துரோகிகளுக்கும்
ஊழல்வாதிகளுக்கும் நாட்டை
காட்டியும் கூட்டியும் கொடுக்கும்
கேடுகெட்ட துரோகிகள் தான் .
மதவாத அரசியலை மதசார்பற்ற அரசியல் பேசி நாடகமாடும் அயோக்யர்கள் .
13
அது பொய் என்று உங்கள்
மனமே உங்களை இடித்துரைக்கும்.
மின்னல்கள்
கண்ணை பறித்து இடியோசைகள் காதை தொலைப்பதால்
வானமென்ன பயந்து விட்டதா ???
அலைகள் ஆர்பரித்து
புயல்கள் வீசுவதால்
கடலென்ன கலங்கி விட்டதா ?
14
தங்கமென்ன தரம் தாழ்ந்தா போனது ???
வைரத்தை தரையில் போட்டு சுக்கு நூறாய் உடைத்தாலும்
சிதறிய கற்களின் ஒளி பார்ப்பவர் கண்ணை பறிக்கும் .
மோடி என்றுமே மங்காத வைரமடா
தேசத்துரோகிகளே ..
15
ஆந்தைகள் ஒன்று கூடி அலறி கூப்பாடு போடுவதால்
சிங்கமென்ன மிரண்டு
கர்ஜிக்க மறந்ததா ???
மோடி என்னும் மாபெரும் தலைவனின்
அருமையும் பெருமையும்
தோல் மரத்துப் போன எருமைகளுக்கு புரியாது .
காலம் அந்தக் காவிய நாயகனை
கை விடாது என்றுமே ..
16
நல்லவர்களும்
மோடியின் பாதுகாவலர்களே..
ரத்தச் சொந்தங்களே ...
குடும்ப உறவுகளே ...
கதறி கதறி வெந்து சாகுங்கள்.
மோடி வாழ்க ...
இந்திய தேசம் வாழ்க ....
ஜெய் மோடி சர்க்கார் ...
ஜெய்ஹிந்த் .
விஜயலஷ்மி காளிதாஸ்.
🙏🇮🇳🙏👌