Profile picture
, 6 tweets, 1 min read Read on Twitter
இவரை யாரென்று நமக்குத்
தெரியாது.

வெள்ளையர்கள் இவரைத் தூக்கில் போடுவதற்கு முன்பு இவரது பற்களை சுத்தியால் அடித்து உடைத்தார்கள் ; நகங்களைப் பிடுங்கினார்கள் ;

எலும்புகளை உடைத்து நோகடித்தனர். நினைவிழந்த நிலையில் இவரை தூக்கு மேடையில் ஏற்றினர் .

அவ்வளவு வெறி ; குரூரம் ; வன்மம் .1/
கேட்டால் அவர்களது கடவுள் அன்பே வடிவானவர் !

இவர் கடைசியாக சொன்ன வார்த்தைகள் - "ஒருநாள் எனது சுதந்திர இந்தியா ஒளிரும்".

பாட புத்தகங்களில் இவர் இல்லை . காரணம் இவர் பெயரில் காந்தி இல்லை .

பத்திரிகைகள் இவரை எழுதவில்லை . ஏனெனில் அவற்றின் உண்மை எஜமானர்களான வெள்ளையனை
உண்மையாக உறுதியாக எதிர்த்தவர் .

மாஸ்டர் தா என்று அன்போடு அழைக்கப்பட்ட சூர்யா சென்தான் இவர். சுதந்திரப் போராளி .

மார்ச் 24 இவருடைய பிறந்த நாள் நூற்றாண்டு கடந்து போனது.

ஆனால் நாம் படிக்கிறோம் - "காந்தி தாத்தாவும் நேரு மாமாவும்தான் போராடி சுதந்திரம் வாங்கித் தந்தார்கள்!" என்று
வங்காளப்புரட்சி இயக்கத்தைத் தலைமையேற்று நடத்தியவர் சூரியாசென் .

சிட்டகாங் என்ற இடத்தில் ஆங்கிலேயர்களின் ஆயுதக் கிடங்கைக் கைப்பற்றிய சூரியாசென் , ஜலாலாபாத் மலைப்பகுதியில் ஏப்ரல் 22,1930 ஆம் ஆண்டில் பிரிட்டீஷாரை எதிர்த்தார் .
பிப்ரவரி 16,1933இல் கைது செய்யப்பட்ட சூரியாசென் ஜுன் 12,1934 இல் தூக்கிலிடப்பட்டார் .

பகத்சிங் வரலாற்றை முக்கால்வாசி மறைத்த காங்கிரஸ் சூரியாசென் வரலாற்றை முழுவதும் மறைத்து விட்டது .
This is what Congress is .they are the highest of hypocrisy. Congress should be uprooted and buried .

Tks to Ravanan Menaka ji
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to sreedar
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!