அவரிடம், “இங்கிலீஸ் மாலும்..” என்றேன்.
'தெரியாது!' என தலையாட்டினார்.
“தமிழ் மாலும்..” என்றேன். அதற்கும் 'தெரியாது' என தலையாட்டினார்.
“எந்த மாநிலம்..?”
”உத்திரப்பிரதேஷ்”
“என்ன படிச்சிருக்கே..?”
“பத்தாம் வகுப்பு”
”இங்கே என்ன வேலை..?”
”பெயிண்ட்டர்!”
“இந்தி படிச்சா வேலை கிடைக்கும்னு சொல்றாங்களே.! உங்க உ.பி.யில வேலை கிடைக்கலையா உனக்கு ?”
படு கேவலமான முறையில் ஆட்சி நடத்திறான். அவன் ஆட்சி இந்த பீரியடும் தொடர்ந்திதுனா உத்திரப் பிரதேசமே சுடுகாடாகிடும். முழுக்க முழுக்க ராமரின் பெயரால் அயோக்கியத்தனம் பண்ணும் பக்கா கிரிமினல் அவன். எங்க ஊர் ஏழைப்
உண்மையில் ராமராஜ்யம் என்பதை
நான் இங்கேதான் காண்கிறேன்.
என் மனைவியும் எனது இரண்டு பிள்ளைகளும் சத்தியமாக பசியில்லாமல் நாளைக் கழிக்கும்
அந்த சொர்க்க தினங்கள் எனக்கு
இங்கேதான் கிடைத்தது.
"அடப் போங்கடா.!!. நீங்களும்.. உங்கள் ஹிந்தியும்..!!
#StopHindiImposition