பிடிசாம்பல் Profile picture
உனக்கான அடையாளம் தனிமையில் வீழ்ந்து கிடப்பதல்ல தனியாக நின்று போராடி ஜெயிப்பதுவே ..
பிடிசாம்பல் Profile picture ஐஷ்வர்யன் Profile picture Bala swamy Profile picture Xavi Profile picture 4 added to My Authors
May 11 15 tweets 4 min read
சற்று நீண்ட பதிவு. பொறுமையோடு படித்தால் நாம் எப்படியெல்லாம் பாஜக அரசால் வஞ்சிக்கப்பட்டுள்ளோம் என்பது புரியவரும்.

வெள்ளையாக இருக்கறவன் பொய் சொல்லமாட்டான்,உயரிய பதவியில் இருக்கறவங்க பொய் சொல்ல மாட்டாங்க என்பதெல்லாம் பாஜக கட்சியில் கிடையவே கிடையாது. Image பிரதமரே கூட நிறைய இடங்களி்ல் உண்மைக்கு புறம்பாக பேசியுள்ளார்.

அண்மையில் துக்ளக் விழாவில் மேடையேறிய அம்மையார் இந்திய நிதியமைச்சர் பல தவறான தகவல்களை பேசிவிட்டு போயுள்ளார். அப்படி பேசியதில் எது உண்மை?

முதலில் அவர் கூறியவை என்ன?
Jan 3 4 tweets 1 min read
“மாரி அம்பின் மழை தோல் சோழர்

வில் ஈண்டு குறும்பின் வல்லத்து புற மிளை

ஆரியர் படையின் உடைக என்

நேர் இறை முன்கை வீங்கிய வளையே” மேலுள்ள அகநானூற்றுப் பாடலில் (336: 20–23) சோழரது விற்படை செறிந்துகிடக்கும் அரணையுடைய வல்லம் என்ற ஊருக்கு வெளியேயுள்ள காவல்காட்டில் வந்தடைந்த ஆரியரின் படையைத் தோற்கடித்த செய்தி சொல்லப்படுகின்றது.
Sep 4, 2021 20 tweets 4 min read
ஒரு குதிரை வண்டிக்காரர் எம்.எல்.ஏ ஆனா கதை தெரியுமா சகோ..

எப்பேர்ப்பட்ட அசகாய சூரன் .
நம் தலைவர்கள் அண்ணா கலைஞர் .

இன்று திமுக சார்பாக போட்டியிடுவோர் போட்டியிடலாம் என்று அறிவித்தால் தொகுதிக்கு 1000 பேர் வரை மனு செய்வார்கள். அன்று 50 ஆண்டிற்கு முன்
திமுகவிற்கு ராமநாதபுரம் தொகுதிக்கு வேட்பாளர் கிடைக்கவில்லை என்று
சொன்னால் அது நிஜம்.

காரணம் காங்கிரஸ் நிற்க வைத்தது.ராஜ வம்சத்து வேட்பாளரை, ராஜா
சேதுபதி. அவர் அந்தசமஸ்தானத்து அரசர்.
Sep 1, 2021 17 tweets 2 min read
உங்களுக்குத் தெரியுமா?

1968ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா உயிரோடு இருந்தபோதே, தன்னுடைய ஈரோட்டு மாணவர் கலைஞருக்கு சிலை வைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார் தந்தை பெரியார். Image 1971ஆம் ஆண்டு பெரியார் திடலில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் கலைஞர் முன்னிலையிலேயே மீண்டும் அந்தக் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினார் பெரியார்.

“யார் யாருக்கோ சிலை இருக்கிறது.
Jun 2, 2021 14 tweets 4 min read
#தமிழ்நாடு நிதியமைச்சர் என்றால் ஆண்டுக்கு ஒருமுறை #பட்ஜெட் தாக்கல் செய்யவரும் போது கையில் ஒரு பெட்டியுடன் சட்டமன்ற படிக்கட்டில் ஏறுவது போல் காட்சி தருவார். தவிர அவர் குறித்த பெரிய தகவல்கள் ஏதும் வராது . ஏன் செய்தியாளர்கள் சந்திப்பு கூட அரிதினும் அரிது. ஆனால் நிதியமைச்சக பணி என்பது சாதாரணமானது அல்ல. தமிழ்நாட்டின் தலையெழுத்தை எடுத்துகொண்டால் ஓபிஎஸ் , ஜெயக்குமார் போன்றர்வர்கள் எல்லாம் நிதியமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். என்ன ? இத்தனை நாட்களாக. நாலு நல்ல ஐஏஎஸ் அதிகாரிகள் தயவில் தமிழ்நாடு தப்பி வந்திருக்கிறது.
Apr 11, 2021 13 tweets 2 min read
#கர்ணன் படம் பார்க்கவில்லை, ஆனால் அது பேசும் கதை தெரியும்.

1995 ம் ஆண்டு ஜூலை மாதத்தில் வீரசிகாமணி என்ற கிராமத்தில் ஒரு பஸ் டிரைவருக்கும் அதில் பயணம் செய்த சில கல்லூரி மாணவர்களுக்கும் ஏற்பட்ட வாய்த் தகராறுதான் மிகப் பெரிய கலவரமான கொடியன்குளம் கலவரத்திற்கு வித்திட்டது. இத்தனைக்கும் வீரசிகாமணி இருப்பது நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே. கொடியன்குளம் இருப்பதோ தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே. ஒரு மாத காலமாக ஒவ்வொரு ஊராக புகைந்து பரவிக் கொண்டு வந்த சாதித் தீயை அணைக்கத் தவறியது அன்றைய ஜெயலலிதாவின் அதிமுக அரசு.
Apr 11, 2021 6 tweets 1 min read
கர்ணன் படம், ஒடுக்கப்பட்டவர்கள் பக்கம் நின்று பார்க்கவைப்பது எல்லாம் சரிதான்...!

ஆனால்
கொடியன்குளம் கலவரம் நடந்தது 1995, அதாவது செல்வி. ஜெயலலிதா ஆட்சிகாலம். படத்தின் கதை ஆரம்பிப்பது 1997, அதாவது கலைஞர் ஆட்சிகாலம்...!

இதையேத்தான் சங்கி சங்கர் தன் முதல்வன் படத்தில் செய்தார்...! 1991ல் சென்னையில் வெட்னெரி சயின்ஸ் படிச்சுட்டுட்டு இருந்த மாஸ்டர் பட்டதாரி இளைஞரை தரகுறைவா பேசிய பஸ் கண்டெக்டர், டிரைவர் இருவரும் அந்த பட்டதாரியை அடிக்கவும் செய்தார்கள்! அது பெரியகலவரமாகி சென்னையே ஸ்தம்பித்தது! அப்போது அதிமுக ஆட்சி.
Apr 8, 2021 9 tweets 2 min read
#ராடிமகன்_நீலம்

தம்பி ஒருவன் அண்ணனை திட்டி வீடியோ போட்டிருக்கானாம். உடனே அதை தூக்கிக் கொண்டு ஊர் ஊராக பரப்பும் வேலையில் இறங்குவோர் கவனத்திற்கு:

இப்போ என்ன அவசரம்?
உங்களுக்கு என்ன தேவையிருக்கு?

இப்படித் தான் தேமுதிக என்ற கட்சியை நம்பி தமிழ்நாடு முழுவதும் .. Image 39 எம்பி தொகுதிகள்,
234 சட்டமன்ற தொகுதிகள்,
12 மாநகராட்சிகள்,
148 நகராட்சிகள்,
385 ஊராட்சி ஒன்றியங்கள்,
520 பேரூராட்சிகள்,
12618 ஊராட்சிகள்
என்று ஆயிரக்கணக்கானோர் தங்கள் கை காசை செலவு செய்து வீதிக்கு வந்தனர்.
Apr 4, 2021 9 tweets 2 min read
S.T பாலசுப்பிரமணிய ஆதித்தன் தன் குடும்பம் கள்ளக்கடத்தல் வாயிலாக தங்கம் இந்தியாவுக்கு கடத்திவந்து எவ்வாறு தினத்தந்தி ஆரம்பிக்கப்பட்டது என்று அவர் வாயாலேயே தனது ஃபேஸ்புக் பேஜ் ல் சுயசரிதை அத்தியாயம் 15 இல் (24.5.20 ) கூறுவதைக் கேளுங்கள். : "சி.பா. ஆதித்தன் சிங்கப்பூரில் சொந்தமாக கப்பல் வணிகம் செய்து வந்த பெரும் தொழில் அதிபர் ஓ. இராமசாமி நாடாரின் மகள் கோவிந்தம்மாளை திருமணம் செய்து இருந்தார். ஓ.ராமசாமி நாடாருக்கு மதுரையை அடுத்த மணச்சை சொந்த ஊர்.சிங்கப்பூரில் கிரிமினல் வழக்கு நடத்தி வந்தார் சி.பா.ஆதித்தன்.
Apr 3, 2021 4 tweets 1 min read
ஒற்றை செங்கல் தகர்த்தெறிந்துவிட்டது..

மோடி அமித்ஷா என்ற மாயபிம்பத்தை தமிழகத்தில் சுக்குநூறாக்கி ஒன்றுமில்லாதாக்கியது..

சூழ்ச்சியை,விலைபேசுதலை, மிரட்டலை அதிகாரத்தை பயன்படுத்தி ரெய்டுவிடுவதை தான் சாணக்கியத்தனம் என ஊடகங்கள் கட்டமைத்ததை,
ஒன்றுமில்லாதாக்கி... டவுசரை உருவியவிதம் ரசிக்கவைத்தது..
"எய்ம்ஸ்" மருத்துவமனை
என மக்களை ஏமாற்ற நினைத்து இந்தியா முழுதும் அடிக்கல் நாட்டி சாதனையாக பீத்திக்கொண்டதை ஒற்றை செங்கலை உருவியெடுத்து அடித்த விதம் கலைஞரை ஞாபகபடுத்தியது.
Apr 3, 2021 5 tweets 1 min read
சங்கிகள் அகராதியில்...
போயஸ் தோட்டத்தில் இருந்தது வீடு
நீலாங்கரையில் இருப்பது மட்டும் பங்களா!

அதுல ஒரு சங்கித் தே.ப கேட்குறான்.
ஸ்டாலின் மருமகனின் வருமானம் என்ன? எப்படி இவ்வளவு பெரிய வீடு வாங்கினாருன்னு.

இந்த நாய்களுக்கு செக்கு எதுன்னும் தெரியாது, சிவலிங்கம் எதுன்னும் தெரியாது எல்லாருமே இவனுங்களை மாதிரி கைபர் கணவாய் வழியே வந்திருப்பதாகவே நினைச்சுப்பானுங்க போல.

போய் முதலில் தேனாம்பேட்டை சண்முக முதலியார் யார் என்றும்,, இன்று சென்னையின் பிரதானப் பகுதிகளில் ஒன்றான ஷெனாய் நகர் நிலத்தை ஏக்கர் கணக்கில் யாரிடமிருந்து அரசு பெற்றது என்றும்,
Apr 3, 2021 9 tweets 2 min read
சன் டீவியில் நெறியாளர் குணசேகரன் நடத்திய விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய ஹிந்து என்.ராம் பேசியவற்றை எத்தனை பேர் பார்த்தீர்கள் என்று தெரியவில்லை. அதில் அவர் குறிப்பிட்ட முக்கியமான சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். ♦ இந்தத் தேர்தலில் ஸ்டாலின் தமிழ்நாட்டில் ஒரு தனிப்பெரும் தலைவராக உருவெடுத்திருக்கிறார்.

♦ ஆட்சிக்கான எதிர்ப்பு மனநிலை என்பதை விட நல்லாட்சி வேண்டும் என்பதற்காகவே திமுக கூட்டணிக்கான ஆதரவைத் தருவதாக பெருவாரியான மக்கள் கூறியிருக்கிறார்கள்.
Apr 3, 2021 9 tweets 2 min read
இண்டீசண்ட் ப்ரப்போசல் (Indecent Proposal) என்றொரு படம்! அந்தப் படத்தோட கதை நமக்கு அவசியமில்லை!

அதில், தன் சுயத்தை இழந்து, ஏறக்குறைய வாழ்வைத் தொலைத்து, பலவற்றைய்யும் இழந்து, தன்னை மீட்டெடுக்க வேண்டிய ஒரு சவாலான சூழலில், கல்லூரிக்கு பாடமெடுக்கச் செல்வான் கதாநாயகன்! கையில் ஒரு செங்கல்லைக் காட்டி, இது என்ன என்று கேட்பான்!

ப்ரிக் (செங்கல்)!

குட், வேற?

கூட்டத்தில் ஒரு மாணவன், ”ஒரு ஆயுதம்” என்பான்!

நாயகன் புன்ன்னகையுடன் சொல்வான்!
Apr 3, 2021 5 tweets 2 min read
வாரிசு அரசியல் என்று பேசும் பீ.ஜே.பீ....இலெட்சனம்..

இனி பேசுனாங்க பிஞ்ச செருப்பால அடிக்க வேண்டியதுதான்....
Apr 3, 2021 4 tweets 1 min read
சிலை திருட்டு வழக்கில் முன்ஜாமீன் வாங்கிய TVS வேணு சீனிவாசனின் மனைவி மல்லிகா சீனிவாசனுக்கு மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் CMD களை நியமிக்கும் PESB யின் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. IAS தேர்வு எழுதாமல், அரசு துறையில் எந்த முன் அனுபவமும் இல்லாத மல்லிகா சீனிவாசனுக்கு, லேட்டரல் என்ட்ரி மூலம் மோடி அரசால் பதவி வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக பணி மூப்பு அடிப்படையில் IAS அதிகாரிகள் வரும் இப்பதவிக்கு மோடி அரசால் உருவாக்கப்பட்ட...
Mar 30, 2021 5 tweets 1 min read
இ.பி.எஸ்: எங்க அம்மா ஆட்சியிலதான் சந்திரலேகா ஐ.ஏ.எஸ் முகத்துல ஆசிட் அடிச்சோம்.

மோடி : இதென்ன பிரமாதம்? எங்க குஜராத்துல கர்ப்பிணி பெண்ணோட வயித்தைக் கிழிச்சி குழந்தைய எடுத்தோம்ல.

இ.பி.எஸ்: வாச்சாத்தி பெண்களை எங்கம்மா ஆட்சியிலே பாலியல் கொடுமைப் படுத்துனது உங்களுக்கு தெரியுமா? மோடி: குஜராத் கலவரத்துல எத்தனை பெண்கள் சீரழிக்கப்பட்டாங்கன்னு உங்களுக்கு தெரியுமா?

இ.பி.எஸ்: பொள்ளாச்சி இளம்பெண்களை பாலியல் கொடுமை செய்தவங்களை நாங்க காப்பாத்தி வச்சிருக்கோம்ல.
Mar 28, 2021 4 tweets 1 min read
அனிதாவுக்கும் தாய் உண்டு, நீட்டால் உயிரிழந்த மோதிலால், ஆதித்யா, ஜோதி ஸ்ரீ, விக்னேசுக்கும் தாய் உண்டு

ஸ்டெர்லைட் போராட்டத்தில் உங்கள் அரசால் சுட்டு கொல்லபட்ட 13பேருக்கும் தாய் உண்டு

உங்கள் வரவேற்பு பேனர் கொலை செய்த சுபஸ்ரீக்கும் தாய் உண்டு கொடநாடு மர்ம கொலையில் பலியானவர்களுக்கும் தாய் உண்டு

பொள்ளாச்சியில் அடிக்காதீங்க அண்ணா அவுத்துடுரேன்னு கதறின ஒவ்வொரு பெண் குழந்தைகளுக்கும் தாய் உண்டு...

சாத்தான்குளத்தில் உங்கள் காவல்துறை கொலை செய்த பென்னிக்ஸ்க்கும் தாய் உண்டு...
Jan 5, 2021 8 tweets 1 min read
வயிறு எரியுதுடா அயோக்கிய நாய்களா..!

வேதாந்தா அனில் அகர்வாலுக்கும், பிரிட்டன் சென்ட்ரிகஸ் நிறுவனத்திற்கும் இந்தியாவின் மிகப்பெரிய சொத்தான பாரத் பெட்ரோலியத்தை அடிமாட்டு விலைக்கு பேசி முடித்துள்ளது மோடி அரசு. ஒன்பது லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்களுடன், வருடத்திற்கு எட்டாயிரம் கோடி ரூபாய் லாபத்துடன், ராஜ நடை போட்டு கொண்டு இருந்த பாரத் பெட்ரோலிய நிறுவனத்தை, நலிந்த நிறுவன லிஸ்டில் சேர்த்து, வெரும் 75 ஆயிரம் கோடிக்கு தனியாருக்கு தூக்கி தாரை வார்த்து கொடுக்கிறது மோடி அரசு.
Jan 2, 2021 6 tweets 1 min read
உண்மையாக அந்த பெண்ணுக்காக வருத்தப்படுகிறேன்.

கேள்விகள் கேட்பது நியாயமான அணுகுமுறை, அதற்கு பதில் தருவது தான் ஜெனநாயகம். திமுகவினர் செய்தது கண்டிக்கத்தக்கது என்று சில நடுநிலைகள் ரைட் அப் களை பார்க்க முடிகிறது. Image கண்டிப்பாக இந்த கேள்வியில் நியாயம் இருப்பது போல தோன்றும். கேள்விகள் கேட்பது வேறு இடையூறு செய்வது வேறு. பொது மக்களின் கேள்விகளுக்கு பதில் கூற தெரியாத தலைவர் இல்லை ஸ்டாலின். இதைவிட கடினமான சூழல்களை மிக எளிதாக கையாண்டவர்.
Dec 24, 2020 7 tweets 3 min read
#டிசம்பர்24..

பெரியார்..
யாரிந்த ஈரோட்டு கிழவன்.

கூன் விழுந்த என் அப்பனை
தூக்கி நிறுத்தியவன்..

கக்கத்தில் வைத்திருந்த துண்டை
தோளில் போட்டு அழகுபார்த்தவன்..

கடவுள் மறுப்பல்ல என் கொள்கை
ஏற்றதாழ்வை சரிசெய்தலே என்றான். கடவுள் பெயரில் பிரித்துவைத்ததால்
அந்த கடவுளையே எதிர்க்கிறேன் என்றவன்..

எல்லோரும் வந்தார்..
மதவாதிகள்..
மார்க்கம் பேசியவர்..

இலக்கணம் வடித்தவர்
இன்ப இலக்கியம் சொன்னவர்
அறிவை.. ஆய்ந்து
திறம்பட சொன்னவர்..
திறமையாளர்கள்..
ஆன்மீக பேசியவர்..
அரசியல், நிர்வாகம்
மடமை மூடம்..
Nov 21, 2020 11 tweets 2 min read
//பத்து ஆண்டுகள் மத்தியில் அங்கம் வகித்த திமுக, தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன?? அமித்ஷா கேள்வி../)

திமுக அங்கம்வகித்த முந்தைய UPA ஆட்சியில், தமிழகத்தில் துவக்கப்பட்ட மத்திய அரசின் திட்டங்கள் & நிறுவனங்களின் பட்டியல் :- (2004 - 14) * சென்னைக்கருகில் பன்னாட்டுத் தரம் வாய்ந்த கடல்சார் தேசிய பல்கலைக் கழகம். (National Marnie University)
* திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகம். (Central University)
* கோவையில் உலகத் தரத்திலான மத்தியப் பல்கலைக் கழகம்.
* திருச்சியில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம். (IIM)