ரயில் மூலம் நீர் அனுப்பப்பட்டது அனைவருக்கும் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்.
ஆனால் பாஜக அரசாங்கம் முக்கியமாக முதல் மந்திரி பட்னவிஸ் இதை அணுகிய விதமே வேறு.
27 நதிகள் புத்துயிர் பெற்றன, மலைகளில் சுற்று வழிகள் வெட்டி, புதிய நீர் தேக்கங்கள் கட்டி, பழையவற்றை தூர்வாரி, ராஜஸ்தானில் நம் முன்னோர்கள் எவ்வாறு நீர் வேகத்தை குறைத்து,
இப்போது அதே லத்தூரில் வருடம் முழுவதும் கிராமக்கிணறுகளில்
நீர் கிடைக்கின்றது.
2 போகம் விவசாயமும் செய்யப்படுகின்றது...
நாம் நம்ம திராவிஷங்களை நினைத்து பெருமூச்சு விடத்தான் முடியும்...
முட்டாள் தமிழனுக்கு ஓட்டுக்கு 5000 கிடைக்கிறது....!! போராட்டங்களுக்கு குவாட்டரும், பிரியாணியும், மீம்ஸ் போட 200 ரூபாயும் வேற... போதுமே !!
வேறென்ன வேண்டும்?
"மோடி ஒயிக" அம்பூட்டுத்தான்....