வரலாறு என்ன சொல்கிறது?
1920 நாக்பூர் காங்கிரஸ் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர். அதுவரை காங்கிரஸ் "பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கீழ் சுயாட்சி"
பாலாஜி ராய்புர்கர் என்ற ஸ்வயம்சேவகர் தேசியக் கொடி ஏற்றும் போது அரசால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1) ஆர்எஸ்எஸ் விடுதலைப் போராட்டத்தில் முழுமையாக, உத்வேகத்துடன் ஈடுபட்ட இயக்கம்.
2) தேசியக் கொடியை வணங்கி ஏற்ற இயக்கம்.
3) பிரிட்டிஷ் அரசை எதிர்த்துப் பல உயிர்த் தியாகங்கள் கண்ட இயக்கம்.
இப்போது சொல்லுங்கள்: யார் வீரர்? யார் பிரிட்டிஷ் பூட்ஸ் நக்கி?