ஐயர் ஜாதியினரில் பெரும்பாலானவர்களின் குல தெய்வங்கள் “சிறு தெய்வங்கள்” என்று புரட்டாக அடையாளப்படுத்தப்படும் தெய்வங்கள்தான்.
எட்டயபுரத்து சுப்பிரமணிய பாரதி எனும் ஐயரின் குல தெய்வம் “சுடலை மாடன்”.
வேறு பல ஐயர்களின் குல தெய்வம் ”18ம்படி கருப்பண்ண சாமி”.
இவர்கள் யாரும் தங்கள் குல தெய்வத்தை ”சிறு” தெய்வங்கள் என்று சொல்வதில்லை.
எங்கள் தெய்வம் என்றுதான் சொல்லுகிறார்கள். வேறு எந்த தெய்வமும் இவர்களுக்கு குல
சிறு தெய்வங்கள் என்பதைவிட “குல தெய்வங்கள்”, “கிராம தெய்வங்கள்”, “காவல் தேவதைகள்” என்று சொல்லலாம்.
ஒரு குலத்தை சேர்ந்த எல்லா சாதி ஹிந்துக்களும் ஒன்று சேர்ந்து சமத்துவ சமூகத்தை உருவாக்குவது குல தெய்வத்தை முன்னிட்டுத்தான்.
குலத்தை வைத்துத்தான்.