ஹிந்தி அத்தியாவசியமா? மூன்றாவதாக ஒரு மொழி படிச்சா என்ன தப்பு?
மொழி என்பது ஒரு விஷயமாகவே இல்லாது போகப்போகின்றது.
சில வருடங்களுக்கு முன் டிவி மெக்கானிக் என்றொரு இனம் இங்கே தெரு முனைகளில் வாழ்ந்து கொண்டிருந்தது. இப்ப அவங்க எங்க?
750 ஸ்பேர் பார்ட்சில் ஓடும் டிசல். இஞ்சின்களை. தூக்கி கடாசிவிட்டு ஒரு லித்தியம் போர்டில் ஓடப்போகும்
ஆக டெக்னாலஜி எனும் எஞ்சின் ராட்சச வேகத்தில் இயங்க ஆரம்பித்து நூற்றாண்டு கடந்துவிட்டது. அது இன்னும் எளிமைப்படும்
ஹிந்தி படிச்சா நாசாவில் வேலை கிடைக்கும் ஹிந்தியால தான சந்திராயன் விட்டோம்னு ஆரம்பிக்கிறானுங்க.
நான் சொல்ல வருவது ஹிந்தி படிக்கலாமே மூனாவது
ஒரு ப்ளஸ் டூ படிக்கிற பையன் பிசிக்ஸ் கெமிஸ்ட்ரிலாம் கஷ்டமா இருக்கு இந்த எல்கேஜி யூகேஜில ஏபிசிடி ஆனா ஆவன்னான்னு ஈசியா இருக்கும்.
அப்படித்தான் மில்லினியம் ஆங் புத்தாயிரம் பிறந்து இரண்டு பத்தாண்டுகள் கடந்து ஏக் காவ் மே ஏக் கிசான்னு நம்மை பின்னுக்கு இழுக்க பாக்குறானுங்க.. ஏற்கனவே நாம முன்னேறிய
ஆதலால் ஹிந்தி படிக்காதீங்க படிக்கவே படிக்காதீங்க.
தமிழ் சிறந்தது இங்கிலீஷ் சாலச் சிறந்தது.
நன்றி.