ரவி வர்மா Profile picture
கட்டை விரலோ தலையோ இந்நாளில் எவனும் கேட்டால் அவன் பட்டை உரியும். சுடுகாட்டில் அவன் கட்டை வேகும். - தமிழின தலைவன் Dravidian stock.
Dec 6, 2022 7 tweets 1 min read
மஹாபாரதத்தில் ஒரு காட்சி.
கர்ணன் அம்பு விட அர்ஜுனன் கை தேரில் மாட்டிக்கொள்ளும். அடுத்த அம்பை விட்டால் அர்ஜூனன் மரணம். ஆனால் அப்போது சூரியன் அஸ்தமிக்க சங்கு ஊத கர்ணன் அப்படியே போரை முடித்துக்கொண்டு வந்துவிடுவான்.

கூடாரத்தில் துரியோதனன், கிடைத்த வாய்ப்பை நீ ஏன் தவற விட்டாய் என்று கேட்க , விதியை என்னால் மீற முடியாது என்பான் கர்ணன்.

இங்கு ஏற்கனவே பலமுறை விதிகள் மீறப்பட்டுவிட்டது நண்பா.

அதற்கு கர்ணன், எப்போது விதிகள் மீறப்பட்டதோ அப்போது நான் தளபதி இல்லை. ஆனால் நான் இப்போது தளபதி.

நீங்கள் விதியை மீறினால் உங்களுக்கு வாதாட ஒரு முன்னோர் கதையோடு
May 19, 2021 13 tweets 2 min read
இலங்கை பிரச்சினைக்கு மூல காரணமே பாப்பானுங்க தான்.

எப்படி ?

பொறுமையா பார்ப்போம்.

நம்ம ஊர்ல எந்த ஒரு புது விஷயம் வந்தாலும் பாப்பானுங்க தான் அதுல முதல்ல தொத்துவானுங்க. அப்புறமா தான் நம்மாளுங்க பின்னாடி போவாங்க . உதாரணத்துக்கு சினிமா எடுத்துக்கொண்டால் ஆரம்ப கால தமிழ்படங்கள் பூரா பாப்பார பாஷையா தான் இருக்கும். அப்புறமா தான் கலைஞர் போன்றவர்கள் உள்ளே நுழைய அந்த மொழி மாறுகிறது. தூர்தர்ஷன் டிவி எடுத்துகிட்டா எதோ அக்கிரஹாரத்துல நிக்கிற மாதிரியே இருக்கும். இப்பதான் கொஞ்சமா மாறுது.
May 4, 2021 5 tweets 1 min read
இந்த தேர்தலில் கமலஹாசன் தோல்விக்கு என்ன காரணம்?

மக்களின் கோவம் எடப்பாடி & கோ மேல ...

சென்னை வெள்ளத்துக்கு முழு காரணமான ஜெயலலிதாவை எங்கே என் வரிப்பணம்னு கேட்டபோது முதல்முதலாக அரசியல் பார்வையில் கவனம் ஈர்த்தார்.
மெல்ல மெல்ல அதிமுகவை கேள்வி கேட்க மக்கள் கமலஹாசனை ஒரு மாற்றாக நினைத்தனர்.

என்ன காரணமோ?! பிஜேபி பி டீம்னு உடன்பிறப்புகள் சொன்னது உண்மையா தெரியாது , ஆளும் அதிமுகவை குறை சொல்வதையும் கேள்வி கேட்டதையும் குறைக்க ஆரம்பித்தார்.

எதிரி திமுக என முடிவு செய்து அனாகரிக அரசியலும் செய்ய ஆரம்பித்தார்.

ஆளும் கட்சியை அலங்கார
May 3, 2021 4 tweets 1 min read
டெல்டாவிலிருந்து ஒரு கடிதம்.

அன்புள்ள திமுக...

திராவிட முன்னேற்றக் கழகம் என்பது எம்ஜிஆர் பிரிந்து 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாமல் இருந்து, மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது அது திருவாரூர் மு கருணாநிதி என்றே ஆனது. அந்த திருவாரூர் தான் உங்கள் ஆரம்பம்.

இதோ 99% டெல்டா திமுக வசமாகி உள்ளது. சென்ற தேர்தலிலும் டெல்டாவின் பங்கு மிகப்பெரியது. ஆனால் எப்ப பார்த்தாலும் கொங்கு கொங்குன்னு உங்களை மதிக்காத கொங்கு பகுதிகளை மட்டுமே பேசுகிறார்கள். உங்களை கொண்டாடும் டெல்டாவை நினைப்பதே இல்லை.

நான்கு வழிச்சாலை டெல்டாவுக்கு கிடையாது.
திருவாரூர் காரைக்குடி
Apr 14, 2021 8 tweets 2 min read
தென்மாவட்டங்களை ஒரு கலவர பூமியாக்கி அதில் வாக்குகளை அறுவடை செய்தது சசிகலா ஜெயலலிதா நடராஜன் கூட்டணி.

இது வெறும் தென்மாவட்டங்களில் மட்டும் இல்லை... கவுண்டர்களின் ஜாதி வெறியை வைத்து அருந்ததியர்களிடம் பகையாக்கி கவுண்டர் அருந்ததியர் இரு சமூகத்தின் ஓட்டையும் அறுவடை செய்தனர் தென்மாவட்டங்களில் ஒரே ஒரு தலித் போலிஸ் கூட எஸ் ஐ தொடங்கி எஸ்பி வரை யாரையும் வரவிடாமல் பார்த்துக்கொண்டது சசி ஜெ நடராஜன்.
எந்த தலித் கேஸ் குடுத்தாலும் கேஸ் வாங்கவே மாட்டானுங்க.
ஆனால் கலைஞர் எஸ்பியாக கமிஷனராக வெளி மாநில ஆளுங்கள போட்டு PCR கேஸ்லாம் பதிய வைப்பார். ஆனா
Apr 14, 2021 6 tweets 1 min read
ஒருத்தனோட ஒருத்திக்கு கள்ளக்காதல். புருஷன் மீன் வாங்கி குடுத்துட்டு வயல் வேலைக்கு போயிட்டான்.
இவ கள்ளக்காதலனோட உல்லாசமாக இருந்ததுல நேரம் போயிடிச்சி... அய்யயோ புருஷனுக்கு சோறு கொண்டு போகனுமேன்னு பச்சை மீனை தூக்குல போட்டு எடுத்துகிட்டு போயிட்டா...

உச்சி வெய்யில் மண்டைய பொளக்க கடுப்புல இருந்த புருஷன், எவன்கூடடி கூத்தடிச்சிட்டு இம்மா நேரம் கழிச்சி வரன்னு கேட்க....

யோவ் என்னைய்யா சந்தேகப்படுற நான் பத்தினியா... நான் பத்தினிங்குறது உண்மையா இருந்தா நான் சமைச்ச மீன் திரும்ப பச்சை மீனா மாறட்டும்னு வாளிய தரைல வீச... மீன் துள்ளி குதிக்க...
Apr 2, 2020 12 tweets 2 min read
ராஜ ராஜ சோழன்.

சும்மா ஒரு அலசல்.

சுஜாதா ஒரு வரலாற்று நூல் எழுதியிருப்பார் அதில் முன்னுரையில் ஒரு விடயம் சொல்லிருப்பாரு, தமிழ்நாட்டில் வரலாற்று நாவல் எழுதனும்னா அதில் கண்டிப்பாக ராஜ ராஜ சோழன் இருக்கனும் .

அப்படிப்பட்ட ராஜராஜ சோழன் பற்றி இன்று சில பல பாராட்டுகளும் விமர்சனங்களும் வைக்கப்படுகிறது.

நிற்க.

இந்தியாவில் நம்ம பூலித்தேவன் தொடங்கி தெலுங்குல சைரா நரசிம்மா ஜான்சி ராணின்னு யாராக இருந்தாலும் பிரிட்டிஷ் கிட்ட தோத்து தான் போனாங்க...

இதுக்கு பல காரணங்கள் சொல்லப்படலாம். ஆனால் பிரிட்டிஷ்
Jul 24, 2019 8 tweets 1 min read
வளர்ந்து கொண்டே போகும் உலகம்.

ஹிந்தி அத்தியாவசியமா? மூன்றாவதாக ஒரு மொழி படிச்சா என்ன தப்பு?

மொழி என்பது ஒரு விஷயமாகவே இல்லாது போகப்போகின்றது.

சில வருடங்களுக்கு முன் டிவி மெக்கானிக் என்றொரு இனம் இங்கே தெரு முனைகளில் வாழ்ந்து கொண்டிருந்தது. இப்ப அவங்க எங்க? ரிப்பேரே ஆகாதா LED டிவிக்கள் வந்துவிட்டன. குஜராத்தில் 400 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து அமைக்கப்பட்டிருந்த வீடியோகானின் CRT டிவி தொழிற்சாலையை ஒரே நாளில் இழுத்து மூட வேண்டிய நிலை வரும்னு நினைச்சி பாத்துருக்குமா வீடியோகான். இன்று பேட்டரி கார்கள் வரப்போகின்றன.