ஒரு மீள்!
——————-
28 வருடங்களுக்கு முன்,…
1990, ஜனவரி 19 இரவு, காஷ்மீர் பள்ளத்தாக்கில்..
———————————————
மசூதிகளின் ஒலிபெருக்கிகள், அகாலமாய் அதிர ஆரம்பித்தன.1
மார்க்கெட்டுகள், இந்துக்கள் (பண்டிட்கள் மற்றும் சீக்கியர்களுக்கு என்றாலும்,.. பண்டிட்களே குறி!) கூடும் அனைத்து இடங்களிலும், இந்த எச்சரிக்கை மீண்டும் மீண்டும் ஒலித்தது.
2
3
———————
4
5
வீட்டுப் பெண்கள், பெண் பிள்ளைகள், பெண் குழந்தைகளுக்கு நிகழக்கூடிய கொடூரங்கள், பட்டியலிடப்பட்டன, இஸ்லாமிய தீவிரவாதிகளால்.!
6
————————
பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த தங்கள் நிலம், வீடு, சொத்துக்கள், எல்லாவற்றையும் விட்டு உயிர், மானத்துடன் குடும்பமாய் தப்பிக்க,
7
“இந்தியாவுக்கு சாவு!
"(இஸ்லாத்தை) நம்பாதவர்களுக்கு (kafirs) சாவு!”
எனும் கோஷங்கள் பள்ளத்தாக்கின் மலை முகடுகளில் எதிரொலித்தன!
————————
8
9
10
11
—————————
12
13
—————————
இன்று வரை,.. தாய் நாட்டிலேயே அகதிகளாய், முகாம்களில், பெரும்பாலானோர், வாழ்கின்றனர்!
—————————
14
சமர்ப்பணம்!
——————————
15
“ராலிவ், ஸாலிவ், யா காலிவ்” என்றால்,
— இஸ்லாத்துக்கு மாறிவிடு! (இல்லையேல்)
— இங்கிருந்து புலம் பெயர்ந்து, சென்று விடு !
இல்லையேல்,..
— செத்து விடு!
எனும், அமைதி மார்க்க “அன்பு மொழிகள்”
அவை - இஸ்லாத்தை நம்பாதவருக்கானவை!
🇮🇳🙏