nakkheeran.in/24-by-7-news/t…
கட்சி கட்சி என்று இவர் இருந்தபடியால் கடையை சரிவர நடத்தாமல், தன் சொந்த செலவில் மீட்டிங், தெருகூட்டம் என்று இருந்ததால் தொழிலில் நஷ்டம் ஏற்பட கடன் தொகை 65 ஆயிரத்தை கேட்கிறார்.
சரி என்று தமிழும் தன் தலைவருக்கு போனை போட்டிருக்கிறார். எதிர் முனையில் பேசிய தலைவர் சீமானோ, இவர் விசயத்தை சொல்லுவதற்கு முன்பே,
வேகமாக வீட்டிலிருந்து வெளியேறிய தமிழ்மணி குடித்துவிட்டு வந்து வீட்டின் மாடியில் தூக்கு போட முயற்சிக்க அதை தடுத்து நிறுத்திய மனைவி ஓ...........வென்று கதறி அழ, இந்த மனுசன் கிறுக்கா திரிஞ்சாரே.. கட்சி, கட்சி பணம், காசு எல்லாத்தையும் விட்டு
அடுத்த நாள் மீண்டும் துரைமுருகன் ஆட்கள் போன் செய்து தொந்தரவு கொடுக்க, கணவர் தமிழ்மணி வேலைக்கு போன சிறிது நேரத்தில்,
இனிமேலாவது தும்பிகள் திருந்தட்டும்
#டுபாக்கூர்சீமான் #சாட்டைதுரைமுருகன் கூட்டு களவாணிகள்....
த்து