செந்தில்குமார் I.N.D.I.A 🌅🌍🌧️🌾🌾🌴🌴🌴 🖤❤🌄 Profile picture
அநீதி வீழும் அறம் வெல்லும்-தலைவர் கலைஞர் மு.க அவர்கள்! தலைநிமிர்ந்த தமிழ்நாடு தனித்துவமான பொன்னாடு -முதல்வர் தளபதி அவர்கள் திராவிடகொள்கை🖤❤️ Chemist , A1B+ve
Aug 4, 2019 11 tweets 2 min read
வினையாக வந்தார் துரைமுருகன். இவர் நாம் தமிழர் கட்சியில் மாநில இளைஞர் அணி பொறுப்பாளர். இவர் தமிழ்மணியின் நகைக்கடையில் நகை எடுக்கிறார். அதில் ரூ.65 ஆயிரம் துண்டு விழ, ஒரு வாரத்தில் தந்துவிடுகிறேன் என்று நகையை கொண்டு செல்கிறார். சரி..

nakkheeran.in/24-by-7-news/t… சரி, கட்சிகாரர்தானே என்று விட்டுவிட ஒரு வாரம் ஒரு வருடமாகிறது.

கட்சி கட்சி என்று இவர் இருந்தபடியால் கடையை சரிவர நடத்தாமல், தன் சொந்த செலவில் மீட்டிங், தெருகூட்டம் என்று இருந்ததால் தொழிலில் நஷ்டம் ஏற்பட கடன் தொகை 65 ஆயிரத்தை கேட்கிறார்.