என்ன ஒப்பீடு இது. சோறு என்பது மட்டும்தான் உணவுத்தேர்வா? சுவையான, உடலுக்கு ஆரோக்கியமான பல்வேறு உணவுகள் இருக்கிறதே. சோறை மட்டுமே தொடர்ந்து சாப்பிட்டா நீரிழிவு நோய் தான் வரும். கலாச்சாரம் என்பது உறைந்து நிற்பதில்லை. நிற்க. 1/n
ஏன் ஒரு பெண் திருமணத்திற்கு முன் பலருடன் பாலியல் உறவு கொண்டதற்காக கண்டிக்க வேண்டும். மனம் ஒத்த இருவர், விரும்பி கலவியில் ஈடுபடுகிறார்கள். தனக்கான பாலியல் தேர்வுகளை அப்பெண் சுதந்திரமாக முடிவு செய்திருக்கிறார். இதிலென்ன கண்டிக்க வந்தது? 2/n
.திருமணம் என்கிற அமைப்புதான் கலாச்சாரத்தின் முடிவு அல்லது உச்ச அளவுகோலா? உடன்போக்கு முதல் களவு வாழ்க்கை வரை வளர்ந்து நிறைந்த சங்க காலம் எல்லாம் கலாச்சாரத்தில் வராதோ? 3/n
ஒரு பெண் நடிகை என்பதால் கொச்சையாக வசைபாடலாம், ஒரு பெண்ணுக்கு ஒழுக்க வகுப்பெடுத்த பின் தான் அவர் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை, வன்புணர்வை போனால் போகிறதென கண்டிப்பேன் என்பது என்ன? 4/n
பெண்களின் கற்பை, நாட்டின் பெருமையை காக்க நீங்களாகவே உங்களை ஏன் நியமித்துக் கொள்கிறீர்கள்? There is this bloody thing called as freedom to choose and mutual consent. 5/n
ஒருவர் பல பேரோடு உடலுறவு கொண்டார் என்பதோ, அவர் நள்ளிரவில் தனியாக நடந்தார் என்பதோ, விரும்பிய ஆடை அணிந்தார் ஏன் திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவு கொண்டார் என்பதற்காக கூட வன்முறை, அடக்குமுறையை கைக்கொள்ள உங்களுக்கு உரிமையில்லை. உங்களின் கண்டிப்பும், கருணையும் வேண்டாம். 6/n
கண்டிப்பு பாடங்களை அனுதினமும் பாலியல் வன்முறையில், marital rape ஐ மனைவி மீது கணவன் என்கிற உரிமையின் பேரில் கட்டவிழ்க்கும் செயலில் ஈடுபடும் நம் ஆணினத்தை நோக்கி செலுத்துவோமாக. 7/n
Let's Start our cultural classes for our own gender. We re the ones who need real sensitisation and mirror to look upon us in issues of sexual violence. Dot. 8/8
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to Poo.Ko.SARAVANAN பூ.கொ.சரவணன்
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!