Poo.Ko.SARAVANAN பூ.கொ.சரவணன் Profile picture
Alumnus of CEG. Translator of Ambedkar & untouchability/ Waiting for a Visa/ Image trap in tamil. Opinions Personal. .
May 16, 2021 9 tweets 2 min read
ஆவி பிடிப்பதால் கோவிட் போகுமா?

சமூக வலைதளங்களில் பரவலாக ஆவி பிடித்தால் கோவிட் போகும் எனப் பரப்பப்படுகிறது. ரயில்வே நிலையங்களில் ஆவி பிடிக்கும் காட்சிகள் வேறு வலம் வருகின்றன. ஆவி பிடிப்பதால் கோவிட் போகும் என்பதற்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை. 1/n இந்த Reuters கட்டுரை ஆவி பிடிப்பதால் நன்மையைவிடக் கேடே அதிகம் என்பதோடு, ஆவி பிடிப்பதால் கோவிட் வைரஸ் இறக்கும் என்பது பொய்ச்செய்தி என்கிறது: reuters.com/article/uk-fac… 2/n
Dec 8, 2020 11 tweets 2 min read
ஒரு கதை சொல்கிறேன். இது நீட் கதை.

நீட் தேர்வில் தாங்கள் பதிலளித்த OMR தாளிற்கும், தங்களுடைய OMR தாள் என NTA என்கிற தேசிய தேர்வு ஆணையம் வழங்கியதற்கும் இடையே பல குளறுபடிகள் என வழக்கு. பத்தொன்பது மாணவர்கள் தொடுத்த இவ்வழக்கின் சாரம் தலைசுற்றுவது.
1/n
இவர்களின் OMR தாள்களில் பதிவு எண், புக்லெட் நம்பர், கையெழுத்து மாறியிருக்கிறது. இவர்கள் பதிலளித்த OMR க்கும், வழங்கப்பட்ட OMR க்கும் வேறுபாடுகள். மேலும், காலியான OMR தாள்கள் சிலருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 2/n
Dec 7, 2020 14 tweets 3 min read
I am just sharing my #COVID19 experience. From the month of April, I like many government workers went to office daily. Barring for my sister marriage, I hadn't taken any leave till October. 1/n The reasons were many. My parents had co-morbidity. And my office had series of Covid cases. So, I was hesitant to visit my village. Further, whenever there were Covid symptoms home quarantine till tests were negative was given. 2/n
Oct 14, 2020 17 tweets 2 min read
ஏன் அண்ணா பல்கலை சீர்மிகு கல்வி நிறுவனம் (Institute of Eminence) என்கிற அந்தஸ்தை பெறுவதற்கு எதிராக எதிர்ப்புக்குரல்கள் எழுகின்றன. பல்வேறு காரணங்கள் உள்ளன. சுருக்கமாகப் பார்க்கலாம் 1/n அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டின் பல்வேறு பொறியியல் கல்லூரிகளைக் கட்டுப்படுத்தவும், நிர்வகிக்கவும் எம்.ஜி.ராமச்சந்திரன் காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. பின்னர், அண்ணா பல்கலைக்கழகத்தைக் கடந்த காலத்திலும் பிரிப்பது நிகழ்ந்து இருக்கிறது. 2/n
Oct 13, 2020 9 tweets 2 min read
Why is the opposition to Institute Of Eminence status being conferred to Anna university? Will take you through a short thread. Anna university was established during Mgr regime to control and administer Engineering colleges in Tamilnadu 1/n There had been attempts in past to divide anna university and they had been undone too. With Institute of Eminence Idea mooted by Central government Anna University also applied for the same. 2/n
Sep 11, 2020 6 tweets 2 min read
No one had stopped ppl from learning Hindi in Tamil back. Dakshin Bharat Hindi prachar sabha was started in erstwhile Madras by Gandhi. It is still functioning and many re enrolling themselves there. State govt won't teach Hindi in schools. Why? 1/n The first reasoning is simple. If Hindi is made as compulsory third language then students have to learn three languages of three different scripts and grammar. If they fail in Hindi, it is a huge burden on aspiring and emerging communities. 2/n
Aug 21, 2020 6 tweets 2 min read
This is how armchair economists who analyse Tamilnadu from ivory towers fail miserably. Shoddy piece on various accounts. Let's break it step by step. The claim tambrahm community revered Srinivasa Ramanujan. They protested against him going to UK as he had defied his varna 1/n When he returned to India he was denied rental home for violating caste norms. He died at a young age they had denied him rightful sendoff and many boycotted the funeral too. After he was celebrated across the world, viola they owned him up 2/n
Aug 9, 2020 8 tweets 3 min read
Balaguruswamy says he is one of those who is badly affected by being denied learning Hindi. He was VC of Anna university, went on to become member of UPSC. written books on programming which re read across the nation. I don't know how he is affected.Maybe he wanted to be governor He claims that Hindi promotes multilingualism. It is other way out. As scholars like Alok Rai and linguists like G.N.Devy had shown it kills multilingualism in places where it dominates. Check this important piece by @Roshanjnu : google.com/amp/s/www.live… 2/n
Jul 11, 2020 33 tweets 4 min read
இன்று குன்றக்குடி அடிகளாரின் 95-வது பிறந்தநாள். இதனையொட்டி 'Being hindu and being secular' எனும் பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் எழுதிய Economic and Political Weekly கட்டுரையில் இருந்து சில பகுதிகள்: 1/n காவி உடை அணிந்து, தூயவெண் தாடி அலைபாயத் தோற்றமளித்த குன்றக்குடி அடிகளார் என்று பரவலாக அறியப்பட்ட ஸ்ரீ தெய்வசிகாமணி அருணாச்சல தேசிகர் (1925-95) குன்றக்குடி-திருவண்ணாமலை ஆதீனத்தின் மடாதிபதியாக நாற்பது ஆண்டுகள் திகழ்ந்தார். 2/n
Jun 25, 2020 4 tweets 1 min read
வி.பி.சிங் பேரன் இந்தர்சிங்கின் குறிப்பு: என் தாத்தாவிற்கு பக்கத்தில் அமர்ந்தேன்.5 நிமிடத்திற்கு ஒருமுறை தடித்த சொற்கள் அவரை நோக்கி் சரமாரியாக பாய்ந்தன."ராஜா பாதூர்! எங்களுக்கு துரோகம் இழைத்து விட்டீர்கள்.நாங்க (தாக்கூர்கள்) இப்ப என்ன நிலைமைல இருக்கோம் பாருங்க"எனப் பொரிந்தனர் 1/n "நீங்க எடுத்த முடிவெல்லாம் உயர்சாதிங்க தலையெழுத்தையே தலைகீழாக்கிடுச்சு" என புலம்பினார் ஒரு பெண்மணி.

தாத்தா சற்றும் கோபம் கொள்ளாமல், மென்மையான குரலில் இப்படி பேசினார்....2/n
Jun 9, 2020 16 tweets 8 min read
This video offers nothing new. I guess Sumanth Raman and Pandey hadn't read Periyar much. Why women were enslaved was an important intervention in Indian thinking. Will do a short thread answering certain questions of @RangarajPandeyR and share certain pieces too (bilingual) 1/n He begins with article of @sugunadiwakar : vikatan.com/government-and… and goes on to quote by selective picking. How inviting women who re living alone, widows, sex workers for self respect movement is against women? It is an act that moves beyond patronising reformist politics 2/n
Mar 17, 2020 15 tweets 2 min read
கரோனா குறித்த கட்டுக்கதைகளை நம்பி ஏமாற வேண்டாம்!

அமெரிக்காவின் மேரிலான்ட் பல்கலைக்கழகத்தில் தொற்றுநோய்த் துறைத்தலைவர் மற்றும் முதன்மை தர அதிகாரியாக உள்ள மருத்துவர் @FaheemYounus
அவர்களின் பதிவு இங்கே தொடர் திரியாக. அவசியம் படியுங்கள், பகிருங்கள். 1/n கட்டுக்கதை 1: Corona வெயில் காலத்தில் காணாமல் போய்விடும்.

தவறு. இதற்கு முந்தைய உலகத்தொற்றுகள் (Pandemics) எதுவும் வானிலைக்கு ஏற்ப இயங்கவில்லை. மேலும் (அமெரிக்கா) வெயில் காலம் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இதே வேளையில், தென் துருவத்தில் குளிர்காலம் எட்டிப்பார்க்க இருக்கிறது. 2/n
Feb 7, 2020 4 tweets 1 min read
Four reasons immediately come to mind. The thrust for debrahminising political, cultural, social spaces had received wider support and acceptance. In many ways as Charles Ryerson argues Dravidian movement had redefined Hinduism in Tamilnadu 1/4 Second The social justice as well as affirmative action had been attempted to be implemented across various diverse sections of society. It in many ways had ensured the mobilization through common identity possible. As well as it ensures religion isn't deciding factor 2/4
Sep 20, 2019 5 tweets 3 min read
Annie Besant died today in 1933. She was a staunch believer of Aryan/Brahmin superiority. Her attempts to capture power with brahmins at the top was prime factor leading to creation of Justice Party. The heirs appointed by her were unsurprisingly brahmins by birth. 1/n From the Frontline essay commemorating 375 years of Madras : frontline.thehindu.com/cover-story/ho… 2/n
Aug 15, 2019 22 tweets 4 min read
The Independence day was termed as 'day of mourning' by Periyar. Arignar Anna differed with this view & refused to observe it as day of mourning.Though political observers see it as Anna's tilt towards entering electoral politics it is important to know what were Anna's views 1/n Periyar in two essays on 27.7.1947, 6.8.1947 called independence as the day when power is transferred to Aryans & felt it will lead to exploitation of our presidency by North. He quipped thus, 'they can celebrate this; a Dravidian with self respect will suffer' 2/n
Aug 12, 2019 8 tweets 1 min read
என்ன ஒப்பீடு இது. சோறு என்பது மட்டும்தான் உணவுத்தேர்வா? சுவையான, உடலுக்கு ஆரோக்கியமான பல்வேறு உணவுகள் இருக்கிறதே. சோறை மட்டுமே தொடர்ந்து சாப்பிட்டா நீரிழிவு நோய் தான் வரும். கலாச்சாரம் என்பது உறைந்து நிற்பதில்லை. நிற்க. 1/n ஏன் ஒரு பெண் திருமணத்திற்கு முன் பலருடன் பாலியல் உறவு கொண்டதற்காக கண்டிக்க வேண்டும். மனம் ஒத்த இருவர், விரும்பி கலவியில் ஈடுபடுகிறார்கள். தனக்கான பாலியல் தேர்வுகளை அப்பெண் சுதந்திரமாக முடிவு செய்திருக்கிறார். இதிலென்ன கண்டிக்க வந்தது? 2/n
Jul 30, 2019 19 tweets 5 min read
Doing a short thread on Dr. Muthulakshmi reddi on her 133rd birth anniversary. No adjective would be suffice to describe her contributions and legacy. We know her as a driving force behind removal of Devadasi system by legislation. There is much more to it. 1/n Muthulakshmi born in a devadasi family in Pudukottai. Her mother Chandrammal wanted to discontinue her studies after her puberty. She refused to give up. Reason: Loss of her beloved sister to cancer. Muthulakshmi met ruler of Pudukottai and endured she got a place in college 2/n
Jul 15, 2019 14 tweets 5 min read
A short thread on #Kamarajar. Remembering Kamarajar one of the towering leaders of Post Independence India. He was an ardent follower of Gandhi and participated in freedom movement. In Independent India he emerged as formidable leader of Congress in Erstwhile Madras State. 1/n According to his biographer Gopanna, Nehru brought the first amendment to legalise Reservations after consulting Kamarajar in view of widespread agitations led by Periyar against the SC judgment in Champakam Dorairajan case striking down reservations as unconstitutional 2/n
Feb 3, 2019 15 tweets 4 min read
Doing a thread on #Anna - the gentle colossus of Tamil nadu

Today (3rd February) is the death anniversary of the great leader of Tamilnadu And India- C.N.Annadurai. He belonged to the rare breed of honest, Democratic, inclusive leaders of his time 1/n What makes him unique from others is that he built a party from dust within eighteen years to wrest power from Congress. He made Tamilians to rediscover their roots, introduced two language scheme effectively opposing Hindi imposition 2/ n