1/ பிஸ்கோத்து வாங்கித் திங்கிற அளவுக்குக் கூட மக்களிடையே வக்கில்லாமப் போச்சு என்பது போல பேசத் தொடங்கிட்டார்கள்.
ஜிஎஸ்டி போட்டதால் தான் விற்பனை குறைஞ்சு போச்சாம்ல பிரிட்டானியா பார்லே போன்ற நிறுவனங்களுக்கு? அப்படியா? இவனுக பித்தலாட்டப் பேச்சினைக் கொஞ்சம் தோலுரிச்சிடலாம்.
2/ ஜிஎஸ்டி 18% சதவீதம் அதனால விற்பனை சரிவு.
அப்புறம் என்ன டேஷுக்கு 10 முதல் 25 சதவீதம் ஆஃபர் போட்டு விக்கிற? ( படத்தைப் பார்க்க) ஜிஎஸ்டியே கட்டமுடியாத கம்பெனி ஆஃபர் ஏன்ப்பா கொடுத்து சேல்ஸை ப்ரொமோட் பண்ற?
லாபத்தைக் குறைத்துக் கொண்டு ஆஃபர் கொடுக்கிறாங்கனு யாராவது கிளம்பி
முதலில் ஒவ்வொரு வருடத்திற்கும் சேல்ஸ் குறைந்திருக்கா என்று பாருங்கள்.
அப்புறம் லாபம் எவ்வளவு கூடிட்டே இருக்குனு
4/ பாருங்கள்
மூன்றாவதாக, இவர்கள் கட்டிய வரியின் அளவு ஜிஎஸ்டி க்கு முன்/பின் பார்த்துக்குங்க... (ப்ளூ கலர் கட்டத்தில்)
லாபத்தில் எந்தக் குறையுமில்லை. வரி கட்டிய விகிதமும் பெருசா கூடவில்லை. அப்புறம் என்ன டேஷுக்கு கதறுறானுக? அப்ப ஏதோ திருட்டுத்தனம் பண்ண முடியல அப்படித்தானே?
5/ இப்ப அடுத்த மேட்டருக்குப் போவோம்.
30 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பாம். எப்படி?
அவனவன் வேலைக்கு ஆள் கிடைக்காம நாய் உச்சா போற மாதிரி எல்லா கரண்டு கம்பத்திலும் வேலைக்கு ஆட்கள் தேவைனு நோட்டிஸா அடிச்சுத் தள்ளிட்டிருக்கான். இவனுக மட்டும் ஆட்களை வேலையை விட்டு தூக்குறானுகளாமாம்.
6/ அது வேற ஒன்னுமில்லை. இத்தனை நாளாக ஒரு யூனிட்டில் ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை செய்தால், இவர்கள் 1,500 என்று கணக்குக் காட்டி வந்தார்கள். இரண்டாவது, இவர்களே எல்லா பிஸ்கட்களையும் தயாரிப்பதில்லை. அவுட்சோர்ஸிங்கில் இந்த ஃபார்முலாவில் இந்தனை வேண்டும்னு ஆர்டர் கொடுத்தும்
7/ நிறைய வாங்குவார்கள். ( பதஞ்சலியெல்லாம் 90% அவுட் சோர்ஸிங் தான்). அப்படி வாங்குவதிலும் இவர்கள் தயாரிப்பு அல்லது இவர்களின் யூனிட் என்பது போல தில்லாலங்கடி செலவு கணக்கு காட்டி வரி ஏய்ப்பு செய்து வந்தார்கள்.
இப்ப மோதி ஆட்சியில் அது முடியல. உண்மையை வெளியே சொல்ல முடியுமா? அதனால்
8/ ஆட்குறைப்பு என்ற நாடகம். காஸ்ட் கட்டிங் பண்ணும் உத்தியை பயன்படுத்தி செஞ்ச தப்பையும் சரி செஞ்சுக்கிறார்கள்.
எல்லாத்தையும் விட, தொழில் பங்குகள் பெரிய நிறுவனங்களிலிருந்து சிறிய நிறுவனங்களுக்கும் பரவத் தொடங்கியிருக்கு. அதனால் கார்ப்பொரேட்கள் கதறுகிறார்கள்.
லாபம் பரவுவது பொருளாதாரம் ஸ்திரமடைய மிகவும் உதவும்.
8ட்வீட் த்ரெட் :
அந்தத்துறை, நேரம்காலம் பார்க்காமல், பெரும்சிரமத்தில் பணி செய்கிறது. யாரும் அவர்களைக் குறை சொல்வதை என்னால் ஏற்கவே முடியாது
இவர்கள் சம்பளத்தின் பெரும்பங்கு டாஸ்மாக் மூலம் வரும் வருமானம் என்பது ஒரு பக்கம் இருக்கட்டுமே? ஆனாலும், கடமை என்பது முக்கியம் அல்லவா?
1/8
ஒரு "குடி" மகனின் தவறால் இன்னொருவன் பாதிக்கப்படவே கூடாது என்ற உயர்ந்த எண்ணம் உள்ளவர்கள் அவர்கள்.
அதனால்தான், ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலிருந்தும் 150 to 300 மீட்டர் தொலைவுக்குள் ஐந்து - ஆறு பேர் கைகளில் Straw க்கள் உள்ள 2மைக்ரான் நெகிழிப் பைகளுடனும் - குடித்தவர்களைசோதிக்கும்,
2/8
மீட்டருடனும் கடுமையாக உழைக்கிறார்கள். குடும்பத்தை விட்டுப் பிரிந்து, இரவு 9மணிக்குள் பணிக்கும் வந்து விடுகிறார்கள்.
முட்டாள்தனமாக ஒன்றிய அரசு, குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் பத்தாயிரம் ஃபைன் அறிவித்துள்ளதை அறியாத சிலர்தான்,
3/8
அதனால், உன்னை அழைக்கிறேன். உடனே, உன் வேலையைத் துறந்து விட்டு, இங்கே நம் தமிழ் மண்ணுக்கு ஓடி வா!
ஏன் வர வேண்டும் என்று நீ கேட்டிட மாட்டாய் என்று நான் அறிந்திட்ட போதிலும், அதனை உனக்கு உரைப்பது என் கடமை என்பதை நான் அறிவேன். அதனை இறுதியில் வடிக்கிறேன்.
2/6
இன்பச் சுற்றுலா செல்கிறேன் என்று ஏகடியம் பேசும் எதிர்க்கட்சி பசப்பர்கள் அறிந்திட மாட்டார்கள் அதன் ஆணிவேர் ரகசியம்.
தமிழே மூச்சு, தமிழ்நாட்டிலேயே வாழ்ந்திட வேண்டும் என்று நீ நினைத்திட்ட போதிலும், உன் பொருளாதாரம் வளர்த்திட வேண்டியே பணி தேடி நீ சென்றிட்டதை அறியாதவனல்ல நான்.
3/6
பண்டிகை;
கடந்த 9 ஆண்டுகள் போல, இந்த ஆண்டும் உங்கள் ஆதரவு வேண்டுகிறேன். ரோமிங் ராமன் -
உங்கள் ரோரா
நல்ல தரமான பட்டாசு நிஜமான தள்ளுபடி விலையில் நேரடியாக சிவகாசியிலேயே உங்களுக்காக Pack செய்து அனுப்பப்படுகிறது. கிட்டத்தட்ட போன வருஷ விலைதான். ஜஸ்ட் 2.5% மட்டுமே கூடுதல்,
1/4
சென்னைவாசிகளுக்கு நேரில் டெலிவரியும் உண்டு.
& தமிழகம் முழுதும், உங்கள் அருகிலுள்ள "அங்கீகாரம் பெற்ற பார்சல்" அலுவலகத்துக்கும் அனுப்பி வைக்கப்படும்.
1. தரமான பட்டாசுகள். (அடுத்த தீபாவளிக்கும் நிச்சயம்கேட்பீர்கள்)
2 .நிஜமான தள்ளுபடி
2/4
3 .குறைந்த பட்ச ஆர்டர் Rs.3000/=
(நவம்பர் 4.11.23 ம்தேதி வரை மட்டுமே ஏற்கப்படும்) 4. 10.11.23ம் தேதிக்கு_முன் உங்களுக்குக் கிடைப்பது உறுதி. 5. Freight, பேக்கிங், டோர் டெலிவரி கட்டணம் கூடுதலாக ரூ 300/= மட்டும். (சென்னக்கு மட்டுமே)
3/4
4ட்வீட்ஸ்:
மற்ற உலக நாடுகளின் தலைவர்கள் வியப்பது முக்கியமான சில விஷயங்கள் குறித்து...
1. 22 வருடங்கள் ஆட்சியில் இருந்தும் இன்னும் ஒரு ஊழல் குற்றச்சாட்டு இல்லை.
2. குடும்பம் சொத்து சேர்த்ததாக செய்தி இல்லை.
3. 65 கோடி வாக்காளர்கள் இருக்கும் நாட்டில் 2 முறை எப்படி ஜெயித்தார்? 1/4
மூன்றாவது முறையும் ஜெயிக்கப் போகிறார். எது போன்ற நம்பிக்கையை மக்களிடம் பெற்றிருந்தால் இது சாத்தியம் ?
4. சுற்றி இருக்கும் நாடுகளில் சீனா நம்பகம் அற்றது, பாகிஸ்தான் பயங்கரவாதம், இலங்கை/பங்களாதேஷ் /நேபாளம் ஏழை நாடுகள், மியான்மார் இராணுவ ஆட்சி,( பூட்டான் மிகச் சிறியது). 2/4
பூடான் தவிர மற்ற அனைத்தும் பாரதம். அழிவதில் ஆர்வம் கொண்டவர்கள். திறந்த எல்லைப் புறங்களை எப்படி சமாளிக்கிறார்?
5. ஒரே நேரத்தில் ரஷ்யாவின் நட்பையும் இழக்காமல், அமெரிக்கா வுடன் உறவு பிரியாமல், மத்தியக் கிழக்கு நாடுகளுடனும் நல்ல உறவு வைத்து..... மனுஷனாய்யா நீ? :) 3/4
ஒரு தோன் போஸ்கோ பள்ளியில், ஒரு மாநில முதல்வர், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேச காத்துக்கொண்டு இருக்கிறார். அந்த மாநிலத்தின் தலைமை செயலாளர் (பெயர் - சபாநாயகம் IAS)
1/7
தன்னை உடனே சந்திக்குமாறு அவருக்கு செய்தி அனுப்புகிறார்- சிலமுறை மறுத்தாலும், வேண்டா வெறுப்பாக மேடையிலிருந்து இறங்கி வந்து - "என்னய்யா அவசரம்" என்று சபாநாயகத்திடம் கேட்கிறார்.
திரு. சபாநாயகம் அவரை உடனே இல்லத்துக்கு போகச்சொல்கிறார். செல்கிறார்.
2/7
அவரது ஆட்சி கலைக்கப்பட்டது என்ற ஆவணத்தைக் கொடுத்து , நகலில் கையொப்பமும் வாங்கிக்கொள்கிறார்.
அப்போது திடீரென அங்கே வந்த அவரது மகன்களில் ஒருவர், திரு. சபாநாயகம் அவர்களை கடுமையாகத் தாக்குகிறார்- ஆனால், பொறுமையாக திரு.சபாநாயகம் விலகிச்சென்று விட்டார்.
3/7
சூடானின் தலைநகர் கார்ட்டூம். அது ஒரு மார்க்கமான நாடு.. பேர்தான் சூடான்.. மக்களில் பாதி பேர் தூங்கி வழிவார்கள். ரியாத், துபய் பார்க்குகளில் தூங்குபவர்கள் இந்த நாட்டு ஆசாமிகளாகத்தான் இருக்கும். 1/7
இந்த நாட்டில் ராணுவத்தின் இரு பிரிவுகளுக்குள் பலத்த போர் நடந்து வருகிறது.
இங்கே மாட்டிக்கொண்ட இந்தியர்கள் பாதிப்பேர் ஜெத்தா வழியாக, போர்ட் சூடான் வழியில் சௌதியின் உதவியால், தப்ப, வயதான.. மகப்பேறு மற்றும் மெடிகல் பிரச்சினை உள்ள பலரும் கார்ட்டூமில் மாட்டிக்கொண்டனர். 2/7
சூடானின் ராணுவத்தினர் சண்டையில் ஒரு ப்ளேனை சுடுவது, அத்தனை கஷ்டமில்லை. அப்படியான பட்சத்தில், எப்படி இந்த நாட்டு வான்வெளியில் நுழைவது..? இங்குதான் இந்திய சாதுர்யம் தெளிவாக தெரிந்தது.
கார்ட்டூமின் கிழக்கே, 40 கிமீ தொலைவில் வாடி சயிதானா என்கிற ஏர் ஸ்ட்ரிப் இருக்கிறது.
3/7