தேசமே தெய்வம். My most tweets are in TAMIL - I LOVE INDIA. Would learn Hindi shortly. RTs are not endorsements.
2 subscribers
Feb 20, 2024 • 10 tweets • 1 min read
8ட்வீட் த்ரெட் :
அந்தத்துறை, நேரம்காலம் பார்க்காமல், பெரும்சிரமத்தில் பணி செய்கிறது. யாரும் அவர்களைக் குறை சொல்வதை என்னால் ஏற்கவே முடியாது
இவர்கள் சம்பளத்தின் பெரும்பங்கு டாஸ்மாக் மூலம் வரும் வருமானம் என்பது ஒரு பக்கம் இருக்கட்டுமே? ஆனாலும், கடமை என்பது முக்கியம் அல்லவா?
1/8
ஒரு "குடி" மகனின் தவறால் இன்னொருவன் பாதிக்கப்படவே கூடாது என்ற உயர்ந்த எண்ணம் உள்ளவர்கள் அவர்கள்.
அதனால்தான், ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலிருந்தும் 150 to 300 மீட்டர் தொலைவுக்குள் ஐந்து - ஆறு பேர் கைகளில் Straw க்கள் உள்ள 2மைக்ரான் நெகிழிப் பைகளுடனும் - குடித்தவர்களைசோதிக்கும்,
2/8
Feb 9, 2024 • 7 tweets • 1 min read
கடைசி ட்வீட் வரை வாசித்தால் மட்டுமே புரியும். - 7 ட்வீட் போல வரலாம்.
அயல்நாட்டில் வேலை பார்த்திடும் என் உடன்பிறப்பே, உன் தலைவன் அறைகூவல் விடுக்கிறேன், ஆனந்தக் கூத்தாடி வந்திடு, வென்றிடு.
நம்மை வளர்க்கும் தமிழ்த்தாய் ஆணயிட்டு விட்டாள் வா...
1/6
அதனால், உன்னை அழைக்கிறேன். உடனே, உன் வேலையைத் துறந்து விட்டு, இங்கே நம் தமிழ் மண்ணுக்கு ஓடி வா!
ஏன் வர வேண்டும் என்று நீ கேட்டிட மாட்டாய் என்று நான் அறிந்திட்ட போதிலும், அதனை உனக்கு உரைப்பது என் கடமை என்பதை நான் அறிவேன். அதனை இறுதியில் வடிக்கிறேன்.
2/6
Oct 9, 2023 • 5 tweets • 1 min read
பண்டிகை;
கடந்த 9 ஆண்டுகள் போல, இந்த ஆண்டும் உங்கள் ஆதரவு வேண்டுகிறேன். ரோமிங் ராமன் -
உங்கள் ரோரா
நல்ல தரமான பட்டாசு நிஜமான தள்ளுபடி விலையில் நேரடியாக சிவகாசியிலேயே உங்களுக்காக Pack செய்து அனுப்பப்படுகிறது. கிட்டத்தட்ட போன வருஷ விலைதான். ஜஸ்ட் 2.5% மட்டுமே கூடுதல்,
1/4
சென்னைவாசிகளுக்கு நேரில் டெலிவரியும் உண்டு.
& தமிழகம் முழுதும், உங்கள் அருகிலுள்ள "அங்கீகாரம் பெற்ற பார்சல்" அலுவலகத்துக்கும் அனுப்பி வைக்கப்படும்.
1. தரமான பட்டாசுகள். (அடுத்த தீபாவளிக்கும் நிச்சயம்கேட்பீர்கள்)
2 .நிஜமான தள்ளுபடி
2/4
Jun 23, 2023 • 4 tweets • 2 min read
4ட்வீட்ஸ்:
மற்ற உலக நாடுகளின் தலைவர்கள் வியப்பது முக்கியமான சில விஷயங்கள் குறித்து...
1. 22 வருடங்கள் ஆட்சியில் இருந்தும் இன்னும் ஒரு ஊழல் குற்றச்சாட்டு இல்லை.
2. குடும்பம் சொத்து சேர்த்ததாக செய்தி இல்லை.
3. 65 கோடி வாக்காளர்கள் இருக்கும் நாட்டில் 2 முறை எப்படி ஜெயித்தார்? 1/4
மூன்றாவது முறையும் ஜெயிக்கப் போகிறார். எது போன்ற நம்பிக்கையை மக்களிடம் பெற்றிருந்தால் இது சாத்தியம் ?
4. சுற்றி இருக்கும் நாடுகளில் சீனா நம்பகம் அற்றது, பாகிஸ்தான் பயங்கரவாதம், இலங்கை/பங்களாதேஷ் /நேபாளம் ஏழை நாடுகள், மியான்மார் இராணுவ ஆட்சி,( பூட்டான் மிகச் சிறியது). 2/4
May 4, 2023 • 6 tweets • 2 min read
இந்த த்ரெட் 7ட்வீட் வரை வரலாம்-
மறைக்கப்பட்ட வரலாறு என்கிறார்கள்.
1976 டிசம்பர் (சரிதானே?)
ஒரு தோன் போஸ்கோ பள்ளியில், ஒரு மாநில முதல்வர், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேச காத்துக்கொண்டு இருக்கிறார். அந்த மாநிலத்தின் தலைமை செயலாளர் (பெயர் - சபாநாயகம் IAS)
1/7
தன்னை உடனே சந்திக்குமாறு அவருக்கு செய்தி அனுப்புகிறார்- சிலமுறை மறுத்தாலும், வேண்டா வெறுப்பாக மேடையிலிருந்து இறங்கி வந்து - "என்னய்யா அவசரம்" என்று சபாநாயகத்திடம் கேட்கிறார்.
திரு. சபாநாயகம் அவரை உடனே இல்லத்துக்கு போகச்சொல்கிறார். செல்கிறார்.
2/7
சூடானின் தலைநகர் கார்ட்டூம். அது ஒரு மார்க்கமான நாடு.. பேர்தான் சூடான்.. மக்களில் பாதி பேர் தூங்கி வழிவார்கள். ரியாத், துபய் பார்க்குகளில் தூங்குபவர்கள் இந்த நாட்டு ஆசாமிகளாகத்தான் இருக்கும். 1/7
இந்த நாட்டில் ராணுவத்தின் இரு பிரிவுகளுக்குள் பலத்த போர் நடந்து வருகிறது.
இங்கே மாட்டிக்கொண்ட இந்தியர்கள் பாதிப்பேர் ஜெத்தா வழியாக, போர்ட் சூடான் வழியில் சௌதியின் உதவியால், தப்ப, வயதான.. மகப்பேறு மற்றும் மெடிகல் பிரச்சினை உள்ள பலரும் கார்ட்டூமில் மாட்டிக்கொண்டனர். 2/7
Apr 28, 2023 • 4 tweets • 1 min read
4 ட்வீட் த்ரெட் :
திமுக வரலாறு அறிக .
1967 அண்ணாத்துரை Avl. -முதலமைச்சர் பதவியேற்புவிழா. பொதுமக்களும் விருந்தினர்களாக பங்கேற்க அழைத்தார்.
நிகழ்ச்சிக்கு முதல்வராக பங்கேற்க அவர் வந்து காரிலிருந்து இறங்குகிறார்.
1/4
போலீஸ் ஐஜி அருள் அவருக்கு சல்யூட் அடிக்கிறார். அப்போது IG தான் காவல்துறையின் உயர்ந்த பதவி. DIG லாம் கிடையாது.
பக்கத்தில் உள்ள மரத்தில் மேலிருந்து .ஒரு குரல்,
"தலைவருக்கு இன்னொரு சல்யூட் அடிடா"
2/4
Feb 2, 2023 • 4 tweets • 1 min read
4 ட்வீட் த்ரெட்:
திராவிடம் என்னும் மாயையை மட்டும் தமிழகத்தில் ஒழித்து விட்டால், இதுதான் இந்தியாவில் 100% முதன்மையான மாநிலமாகத் திகழும். அவ்வளவு அறிவுச் செறிவு இங்கே இருக்கு.
அப்படி ஆகி விடக்கூடாது என்றுதான் 60 வருடங்களாக,
1/4
200க்கும், குவார்ட்டருக்கும் அடிமையாக்கி பலரை வைத்திருக்கிறது இரண்டு- ஆமாம், இரண்டு திராவிடக் கூட்டமும்.
திராவிடக் கட்சிகளுக்கெல்லாம் இன்னும் அறிவு வரல. உங்களைப் போல பாஜகவும் தன் அதிகாரங்களை பயன்படுத்தத் தொடங்கினால் மொத்தத்துக்கு ஒரு வருசம் கூட திராவிடக் கட்சிகள் இருக்காது.
1/2
மாநில அரசு தன் அதிகாரத்தைக் காட்ட நாலு ரைடு விட்டதுக்கே, உங்கள் ஆட்சியில் தலைகால் புரியாமல் ஆடிய தங்கமணியும் வேலுமணியும் ஏதோ பழைய துணிக்குள் போய் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசின் அதிகாரத்தை பாஜக அரசியலுக்கு பயன்படுத்த நினைத்தால் கூட என்னவாகும் என்பதற்கு.....
2/2
Mar 9, 2022 • 6 tweets • 1 min read
உஷார்: 6ட்வீட் வரலாம்.
திருவல்லிக்கேணியில் பாரதி வசித்து வந்தபோது ஒரு இரவில் யாரோ ஒருவர் வீட்டின் கதவை தட்டினார்.
பாரதி, கதவை திறந்தால் மெலிந்த தேகத்துடன், நோயுற்ற தோற்றத்துடன் ஒரு பிச்சைக்காரர்.
பாரதி! எனக்கு பசிக்கிறது. நான் சாப்பிட்டு நான்கு நாட்கள் ஆகிவிட்டது என்றார்
1/6
யார் நீ என்ற பாரதிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
என்னை தெரியலையா?
தேச விடுதலைக்கு போராடிய எனக்கு சாப்பாட்டுக்கு வழி இல்லை. பிச்சை எடுக்கலாமா என்று இருக்கேன். நான் தான் ப்ரஹ்மச்சாரி, நீலகண்டன் என்றார்!
பாரதியாருக்கு ரத்தம் கொதித்தது. அவருக்கு சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்து
2/6
Mar 1, 2022 • 8 tweets • 1 min read
8ட்வீட் வரும்....பொறுமையா படிங்க:
உக்ரைனின் கிழக்கே ஒன்றரை லட்சம் ரஷிய துருப்புகள் உள்ளே நுழைந்து விட்டது .
நூற்றுகணக்கான கவசவண்டிகள் குண்டு மழை பொழிய, தலைநகர் கீவ் மேல் லாஞ்சர்கள் பறக்க, ரஷிய தரைப்படையும் நகரில் மார்ச் செய்கிறது.
கிட்டத்தட்ட 20000 இந்தியர்கள் அங்கே
1/8
அதில் 5000பேர் இந்திய அரசின் முதல் எச்சரிக்கையை மதித்து முதலிலே வெளியேறிவிட்டார்கள் .மீதி 15000 பேரை மீட்கவேண்டும்.யார்/ எப்படி வேண்டுமானாலும் கிராஸ் பயரில் சிக்கலாம்
துடிப்புடன் செயல்பட்டது உயர்மட்ட குழு.
அரசியல் நிலை நடப்புகள் எதிர்காலம் விவாதிக்கப்பட,
2/8
Sep 11, 2021 • 13 tweets • 2 min read
9ட்வீட் Thead. ஆனால், சுவாரஸ்யம் Guarantee.
நம் தலைமுறை அவசியம் படிக்க வேண்டிய பதிவு by
நண்பர் திரு. Murali Seetharaman ஜி
கே.கே.ஷா ன்னு ஒரு கவர்னர் வந்தாரு!
அப்ப கருணாநிதி முதல்வர்!
கொஞ்சநாளில் இரண்டு பேரும் தோளில் கையைப் போட்டுக் கொண்டு திரியாதது மட்டும்தான் பாக்கி!
1/9
அவ்வளவு 'தோஸ்த்' ஆகிட்டாங்க!
ஒரு கட்டத்தில் கருணாநிதி கவர்னரை K.K.ஷா என்பதற்கு 'கலைஞர்'- 'கருணாநிதி' ஷா என்று உரிமையாக அழைக்கும் அளவுக்கு கவர்னர் ஷா ஃபிரெண்டு ஆகிட்டாரு!
சோ கூட அப்போது கருணாவைக் கிண்டல் பண்ணாரு -ஷா வடமொழி எழுத்து -தமிழில் 'சா வே' வருகன்னு கலைஞர் சொல்லுவாரா?
2/9
Jun 18, 2021 • 8 tweets • 2 min read
7Tweet thread: Copied from Facebook:
சீன ராணுவம் உள்ளே புகுந்தது. மக்களை எல்லாம் இடம் பெயரச் சொல்லி உள்ளூர் நிர்வாகம் கேட்டுக் கொண்டது. தேஜ்பூர் கலெக்டர் ஊரை விட்டு ஓடி விட்டார். எப்ப வேணுமானாலும் நுண்மதி எனுமிடத்திலிருக்கும் நமது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தாக்கப்படலாம்
1/7
என்ற செய்தியால் மக்கள் வெகுவாக ஊரைக் காலி செய்து கொண்டிருந்தனர். இது 1962 நவம்பர் 19ம் தேதி நடந்தது.
ஸ்டேட்பாங்கு இந்திய கரன்ஸிகளை தீயிட்டு கொளுத்தியது, தேஜ்பூரிலிருந்த மனநல மருத்துவமனையிலிருந்த 20 மனநிலை சரியில்லாதவர்களை மருத்துவச் சிறையிலிருந்து வெளியேற்றி விட்டது.
2/7
Jun 1, 2021 • 19 tweets • 4 min read
இது கொஞ்சம் நீளமான , ஆனா ரொம்ப முக்கியமான thread. பொறுமையாக படிக்க விரும்புபவர்கள் படிங்க, பிடிச்சா RT பண்ணுங்க. #லட்சத்தீவு_பிரச்னையும்_மத்திய_அரசும்:
யார் இந்த பிரஃபுல் கோடா பட்டேல்? அவர் என்ன பெரிய அமித்ஷாவா? லட்சத்தீவுக்கு நிர்வாக அதிகாரியாகப் போட்ட ஆறு மாசத்திற்குள்
1/20
சம்பந்தமில்லாத மாநிலத்திலிருந்து எல்லாம் எதிர்ப்பு வருகிறதே?
நிர்வாகத் திறமையில் அமித்ஷாவோ இல்லையோ தெரியாது. ஆனால், மோதிஜியின் நம்பிக்கைக்குப் பாத்திரமான வகையில் அவர் அமித்ஷாவுக்கு இணையானவர் தான். 2010 ல் அமித்ஷா சிறைக்குச் சென்ற பொழுது
2/20
May 30, 2021 • 5 tweets • 1 min read
5 ட்வீட் த்ரெட். (ரோரா சீரியஸாவும் எழுதுவான்😁)
அச்சத்துடன் ஒரு பார்வை:
இன்று முதல்வர் Press Meet ல், கோவையில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் இருப்பதாலும், தொழிற்சாலைகள் அதிகம் இயங்குவதாலும் தொற்று அதிகரிக்கிறது என்றார்.
1/5
இதெல்லாம் கடந்த 21 நாளில் புதிதாக முளைத்தவையா என்று முன் களப்ஸ் யாரும் கேட்கவில்லை. கோவையிலும் தொற்று குறைந்து கொண்டிருப்பதாக ''கேள்விப்படுவதாக, சொல்லப் படுவதாக, கூறப்படுவதாக" என்று பேசியதில் அவருக்கே மிகப்பெரிய தயக்கமும் தடுமாற்றமும் இருந்தது கண்கூடாகத் தெரிந்தது
2/5
May 20, 2020 • 5 tweets • 1 min read
CAA குடியுரிமைச் சட்டம் அமலுக்கு வந்தே விட்டது.
மோட்டாபாய் மிகுந்த உடல்நலத்துடன் இருக்கிறார்; நீங்கள் தொலைக்காட்சி விவாதங்களில் மத்திய அரசைக் கரித்துக் கொட்டிக் கொண்டிருக்கிறபோதே, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்டு,
1/5
குடியுரிமைச் சான்றிதழ் வழங்குவதற்கான விதிமுறைகளுக்கான அரசாணை பிறப்பிக்கப் பட்டு விட்டது. நேற்று முதல், மேற்படி அரசாணை அமலுக்கு வந்தாகி விட்டது.
மார்ச் 31-ம் தேதியன்று, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு ஆணை இயற்றப்பட்டு விட்டது.
2/5
Apr 24, 2020 • 10 tweets • 2 min read
தமிழக நியூஸ் சேனல்களை நம்பவே கூடாது. எப்பேர்ப்பட்ட நோய்க்கூறு மனநிலை, @news18tamilnadu
மதுரை ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அர்ச்சகர்கள் சங்கம் அறிவிப்பு.
########
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட பட்டர்கள் ஆலய பூஜைகளை 1/10
செய்து வருகிறோம்.
இன்று (23/4/2020) நியூஸ் 18 தொலைக்காட்சியில் "வெளிநாடு சென்று வந்த பட்டருக்கு கொரோனா தொற்று உறுதி) என்று செய்தி ஒளிபரப்பி வருகிறார்கள்.
இது முற்றிலும் தவறான செய்தி.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பட்டர் ஒருவரின் தாயார்(72 வயது) கடந்த சில 2/10
Nov 30, 2019 • 9 tweets • 2 min read
முட்டாள் பெரியாரிஸ்ட்கள் கவனிக்க: படைப்புக் கடவுளான பிரம்மன் தனது சொந்த மகளான சரசுவதியையே திருமணம் செய்துகொண்டது ஏன்?
By Rajesh Sathya
சோ சார் தனது இந்து மகா சமுத்திரம் என்ற புத்தகத்தில் இதுபோன்ற பிதற்றல் ஆன கேள்விகளுக்கு அழகாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.
1/8
பிரம்மதேவன் தன் மகளையே மணப்பது அக்னி தேவன் தன் மகளையே மணப்பது போன்ற கேள்விகள் கேட்கப்படுவது காரணம் இந்துமத எதிர்ப்பாளர்களின் குறைபட்ட சமஸ்கிருத ஞானம், இவர்கள் சமஸ்கிருதத்தை முறையாக புரிந்து கொள்ளாதது என்று கூட சொல்லலாம்.
இதை நான் என்னுடைய (சோ) பாணியில் விளக்குகிறேன் .
2/8
ஒவ்வொரு முறையும் இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் அழித்து ஒழிக்க முயலும்போதும்.. திரும்பத் திரும்ப ஹிந்துக்களால் கட்டப்பட்ட கோவில்தான் ஜோதிர்லிங்க கோவில்களில் ஒன்றான காசி விஸ்வநாதர் கோவில்.
1/8
ஔரங்கசீப் இந்தக்கோவிலை அழித்து ஒழித்து அதேஇடத்தில் ஒரு மசூதியையும் கட்டுவித்தான். அஹில்யாபாய் ஹோல்கர் மட்டும் இதன் அருகிலேயே பெரும் முயற்சியால், மீண்டும் காசிவிஸ்வநாத கோவிலைக் கட்டாமல் விட்டிருந்தால்.. காசி என்கிற இந்நகரமே முழுமையாக இஸ்லாமியர்களால் ஆக்ரமிக்கப்பட்டிருக்கும்.
2/8
கருணாநிதி 2008ம் ஆண்டில் முதல்வராக இருந்த போது, ரூ 50 கோடி செலவில் ஆர்ச் பிஷப் AM சின்னப்பாவை பொறுப்பாளராக்கி பொய்களைப் பரப்ப ஒரு திரைப்படம் துவக்கி வைத்தார்.
நோக்கம் செயின்ட்தாமஸை ஹிந்துக்கள் கொன்றனர் என்றும், வள்ளுவர் கிறிஸ்துவர் என்றும் பொய்களைப் பரப்புவது. அதில், ஹிந்துக்கள் தாமஸைக் கொல்வதாக அமைக்கப்பட்ட காட்சியில், கருணாநிதி அளவில்லாத புளகாங்கிதம் அடைந்தார்.
திமுக தூக்கிப்பிடித்து ஆதரித்தது,
Oct 11, 2019 • 23 tweets • 3 min read
1/ 23 - - -
எச்சரிக்கை : நீளம் அதிகம்தான்.. 23 ட்வீட் கொண்ட இழை - ஆனால், செறிவானது.
ரொம்ப நல்ல டாபிக். ஆழமான அலசல் மற்றும் வழக்கம் போல, அற்புதமான @agalGP யின் நடை (Sathya GP ஃபேஸ்புக்கில்)
மூன்று நாட்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் எட்டு மாத கருவை சுமந்து கொண்டிருந்த
2/ கர்ப்பிணிப் பெண்ணும் அவரது எட்டு வயது பிஞ்சுப் பாலகனும் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டனர். காரணம் : இக்குடும்பத்தலைவன் ஜெய் ஸ்ரீராம் என்று சொல்பவர். ஆர்எஸ்எஸ் உறுப்பினர். (அவரும் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்)
பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு கோத்ராவில் தப்பித் தவறி கூட