அட பரிதாபமே... என்னது மாரிதாஸ் மேல் வழக்கா? யார் திமுகவா?
கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துகின்றாரா?
"கணவனை இழந்த பண்டாரநாயகேவும், மனைவி இழந்த நேருவும் தனிமையில் என்ன பேசினார்கள்?" என கருத்து சுதந்திரத்தின் உச்சியில் திமுகவினர் பேசியதை விடவா மாரிதாஸ் பேசிவிட்டார்?
கருத்து சுதந்திரம் எனும் பெயரில் சாக்கடையினை தெளிக்கும் வழக்கமே திமுக தொடங்கி வைத்தது..
இவர் திமுகவினை லஷ்கருடன் ஒப்பிட்டார் அதனால் அவர்மேல் வழக்கு தொடர்ந்தால் என்ன என திமுக சிலிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன
திமுக வரலாறு ஒன்றும் அவ்வளவு நல்லதாக அல்ல
👇
இந்தி எதிர்ப்பில் 100 பேர் சாக காரணமாக இருந்த இயக்கம் என தொடங்கி ஏராளம் வரும்
இந்திரா கொலைமுயற்சி என்றே 100 திமுகவினர் கைது செய்யபட்டிருந்தனர், அப்பொழுது காலிஸ்தான் உட்பட ஏராளமான இயக்கங்கள் இருந்த நிலையில் திமுக இந்திரா எதிர்ப்பு இயக்கங்களுக்கு தொடர்பு என்றெல்லாம் செய்தி வந்தது
ஈழ புலி கும்பல் திமுக தொடர்பு கேட்கவே வேண்டாம்
ராஜிவ் கொலையில் திமுக சிக்கி அது தடை செய்யபடும் அளவு சென்றது
இன்னும் ஆதாரம் வேண்டுமென்றால் ஜெயின் கமிஷன் அறிக்கை இருக்கின்றது
ஆக மாரிதாஸ் மேல் எந்த வழக்கையும் அவர்கள் தொடுக்கட்டும், அது அவர்கள் உரிமை
ஆனால் பழைய தரவுகளை மாரிதாஸ்
எடுத்து வீசினால் இதுகாலம் திமுக செய்த பல தேசவிரோத பின்னல்களை வரலாற்று ஆதாரத்தோடு சமர்பித்தால்
திமுக ஆட்சில் அனுமதிக்கபட்ட பத்மநாபா கொலைமுதல் கோவை குண்டுவெடிப்பு வரை பல தீவிரவாத செயல்களை எடுத்து வைத்தால்..
இப்பொழுது காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான்
பத்திரிகை திமுகவினை கொண்டாடுவதையும்,காஷ்மீரிய தீவிரவாதிகளின் கோரிக்கையினையே திமுகவும் வலியுறுத்துவதை சொன்னால்
திமுகவின் வழகறிஞர் அணி தலைதெறிக்க ஓடி கலைஞர் சமாதியில் கதறிகொண்டிருக்கும்
வழக்கு தொடுத்தால் மாரிதாஸுக்கே சாதகம்
மீறி தொடுத்தால் டெல்லியில் பட்ட அவமானமே இங்கும் மிஞ்சும்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
காந்தி அஹிம்சா மூர்த்தி, அரிசந்திரனின் அரைவடிவம் என எல்லாமும் இருக்கட்டும், அவரின் கொள்கையும் அகிம்சையும் நேரம் தவறாமையும் ஊழலில்லாமையும் நல்ல விஷயம்
ஆனால் வ.உ.சியின் வரலாற்றில் காந்தி குனிந்து நிற்கின்றார், ஒருமாதிரியான குற்றசாட்டு அவர்மேல் உண்டு, அதற்கு வரலாற்றிலும் பதில்
இல்லை காந்தியின் சத்திய சோதனையிலும் பதில் இல்லை
ஏன் அப்படி செய்தார் காந்தி? மகாத்மா அப்படி துர் ஆத்துமமாக ஏன் நடந்தது?
வஉசி மிகபெரும் சுதந்திர போராட்ட வீரராகவும், பெரும் தமிழறிஞராகவும் இருந்திருக்கின்றார்காந்திக்கு முன்பு சுதந்திர வெறியினை பற்றவைத்ததில் தனித்து நிற்கின்றார்.
வடக்கே திலகரும் தேற்கே சிதம்பரனாரும் தனிபெரும் அடையாளங்களாக நிற்கின்றனர், தேற்கே சிதம்பரனார், பாண்டித்துரை தேவர் என பெரும் மக்கள் செல்வாக்கு பெற்றவர்களாக வலம் வருகின்றனர்கப்பல் விட்ட சிதம்பரனாரை வெள்ளையன் குறிவைத்துவிடுகின்றான்.
இவரை விட்டால் பெரும் ஆபத்து என இல்லாத வழக்குகளில்
நாங்கள் -
பூமி உருண்டை என்று கண்டறிந்து சொன்ன கலிலியோவைக் கொன்ற #கிறிஸ்தவர்கள் அல்ல -
இன்று வரை பூமி தட்டை என்று கூறி தொழுகை செய்து வரும் #முஸ்லீம்கள் அல்ல -
மாலை ஆறு மணிக்கு அதுவும் சரியாக ஆறு மணிக்கு சூரியன் கர்த்தர் உருவாக்கித் தந்த கூடாரத்தில் ஓய்வெடுப்பார்
என்று கூறிய #பைபிளைப் படிக்கும் கிறிஸ்தவர்கள் அல்ல -
பிறை தெரியவில்லை என்று கூறி பண்டிகையைக் சரியாகக் கூட கணிக்க முடியாத #இஸ்லாமியர்களும் அல்ல -
நாங்கள் _
டெலஸ்கோப் கண்டு பிடிப்பதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கோள்களின் இயக்கங்களை -
சந்திர, சூர்யோதயங்களைத் துல்லியமாகக் கணித்து எழுதி வைத்த #இந்துக்கள் நாங்கள் -
ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் தான் எங்கள் சூரிய பகவான் வலம் வருகிறார் என்று வானவில்லின் ஏழு வர்ணங்களையும், நிறப்பிரிகைத் தத்துவத்தையும் கண்டறிந்த சர்.சி.வி. ராமன் வழி வந்த இந்துக்கள் நாங்கள் -
ஈவேராவைப் பற்றிய இந்த விஷங்கள் மட்டும் தெரிந்திருந்தால்...
"பெரியார் வாழ்க" என்று டுமீலர்கள் போட்ட கோஷத்துக்கு அவர்கள் செருப்பால் அடித்து விரட்டப் பட்டிருப்பார்கள்.
ராஜராஜ சோழன் என்பவன் தேவதாசி முறையினை கொண்டுவந்தவன், அவன் பொறுக்கி பெண் பித்தன் அவன் நல்லவனாக இருக்க முடியாது என்றொரு கோஷ்டி கிளம்பிவிட்டது
யாரென கண்டால் அதே ரஞ்சித் கோஷ்டி
அவனுக்கே 5 அறிவு என்றால் அவன் பின்னால் செல்லும் கூகைகளுக்கு 4 அறிவுதானே இருக்க முடியும்?
ராஜராஜன் மாபெரும் மன்னன், அவனுக்கு பெண்கள் விருப்பம் என்றால் அந்தபுரத்தில் ஆயிரம் பெண்களை குவித்திருக்கலாம்
தமிழகம் தாண்டி ஆந்திர அழகிகள், கலிங்க குயில்கள், வங்கத்து தங்கங்கள், பர்மா பதுமைகள், சயாம் எனும் தாய்லாந்து கிளிகள், கம்போடிய கன்னிகள், மலேசிய மங்கைகள்,
இந்தோனேஷிய இந்திரலோக சுந்தரிகள் என குவித்திருக்கலாம்
ஏன் சிங்களத்து சின்னமயில்கள் கூட அவன் மஞ்சத்தை அலங்கரித்திருக்கும், ஆனால் அவன் அதனையா செய்தான்?
இல்லை, தான் வாழ்வின் மிகபெரும் விஷயமான அந்த தஞ்சை ஆலயத்துக்கு பணிபெண்களை நியமித்தான்.