, 19 tweets, 16 min read
My Authors
Read all threads
ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் குடிநீர் வழங்கி வருவதைப் பற்றிய போஸ்டர் 👇👇

ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் குடிதண்ணீர் வழங்கி வருவது பற்றிய தொடர் பதிவு (மாவட்ட வாரியாக)👇👇

ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் குளம் ஏரிகளை தூர்வாரி வருவதைப் பற்றிய தொகுப்பு 👇👇

ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மழைநீர் சேகரிப்பு¸ஏரி குளங்களை தூர்வாருவது,மரக்கன்று நடுதல்¸ நதிகள் இணைப்பு அவசியத்தை வலியுறுத்தி நடத்தப்பட்ட விழிப்புணர்வு பேரணி பற்றிய தொடர் பதிவு 👇

ரஜினி மக்கள் மன்றம் சார்பில் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், இலவச மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது பற்றிய தொடர் பதிவு👇👇

அரசுப் பள்ளிக்கூடங்களை மேம்படுத்துதல், கல்வி உதவி, மாணவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி & மாணவர்களை ஊக்கப்படுத்துதல் பற்றிய தொடர் பதிவு 👇

#அறம்_செய்யும்_RMM
#SocialActivitiesbyRMM
#RMMforthepeople

ரஜினி மக்கள் மன்றம் செய்து வருகிற இலவச மருத்துவ முகாம், இரத்ததான முகாம் மற்றும் மருத்துவ உதவி பற்றிய தொடர் பதிவு👇

#அறம்_செய்யும்_RMM
#SocialActivitiesbyRMM
#RMMforthepeople

ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் 2018 கேரள வெள்ளத்திற்கு வழங்கிய நிவாரண உதவி பற்றிய தொடர் பதிவு 👇

ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் நலிவடைந்தோருக்கு வீடு கட்டிக் கொடுத்தது, கிளை நூலகம் புனரமைத்து கொடுத்தது, அங்கன்வாடியை மேம்படுத்தியது மற்றும் புறநகர் காவல் நிலையம் கட்டிக் கொடுத்தது பற்றிய தொடர் பதிவு 👇

ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் மழை பாதிப்புக்கு, தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருவதைப் பற்றிய தொடர் பதிவு 👇👇

ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில்
நலத்திட்ட உதவிகள் & அன்னதானம் (1), நிலவேம்பு கஷாயம் வழங்குதல் (2) மற்றும் இதர மக்கள் பணிகள் (3)
செய்து வருவதைப் பற்றிய தொடர் பதிவு 👇👇

#அறம்_செய்யும்_RMM
#SocialActivitiesbyRMM
#RMMforthepeople

#தாகம்_தீர்க்கும்_Rmm
#SocialActivitiesbyRMM
#RMMforthepeople
#அறம்_செய்யும்_RMM

காஞ்சிபுரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில், தொடர்ந்து 100 நாட்களாக இலவச குடிதண்ணீர் வழங்கி வருவதைப் பற்றிய ஒரு தொகுப்பு
ரஜினி மக்கள் மன்றம் செய்து வருகிற மக்கள் பணிகள் :-

(1) கல்வி

(2) குடிதண்ணீர்

(3) மருத்துவம்

(4) குடிதண்ணீர் மேலாண்மை

(5) மழை, தீ, புயலுக்கு உதவி

(6) இதர மக்கள் பணிகள்

@rajinikanth @rmmoffice
@mayavarathaan

#RMMforthepeople
#அறம்_செய்யும்_RMM
#SocialActivitiesbyRMM
ரஜினி மக்கள் மன்றம் செய்து வருகிற மக்கள் பணிகள் (GIF 👇👇)

(1) கல்வி

(2) குடிதண்ணீர்

(3) மருத்துவம்

(4) குடிதண்ணீர் மேலாண்மை

(5) மழை, தீ, புயலுக்கு உதவி

(6) இதர மக்கள் பணிகள்

#RMMforthepeople
#அறம்_செய்யும்_RMM
#SocialActivitiesbyRMM
ரஜினி மக்கள் மன்றம் செய்து வருகிற மக்கள் பணிகள் (PNG)

(1) கல்வி & (2) குடிதண்ணீர் 👇

(3) மருத்துவம், (4) குடிதண்ணீர் மேலாண்மை, (5) மழை, தீ, புயலுக்கு உதவி & (6) இதர மக்கள் பணிகள் 👇👇

#RMMforthepeople
#அறம்_செய்யும்_RMM
#SocialActivitiesbyRMM

Cont'd..
ரஜினி மக்கள் மன்றம் செய்து வருகிற மக்கள் பணிகள் (PNG)

(1) கல்வி & (2) குடிதண்ணீர் 👆

(3) மருத்துவம் 👇

(4) குடிதண்ணீர் மேலாண்மை , (5) மழை, தீ, புயலுக்கு உதவி & (6) இதர மக்கள் பணிகள் 👇👇

#RMMforthepeople
#அறம்_செய்யும்_RMM
#SocialActivitiesbyRMM

Cont'd..
ரஜினி மக்கள் மன்றம் செய்து வருகிற மக்கள் பணிகள் (PNG)

(1) கல்வி , (2) குடிதண்ணீர் , (3) மருத்துவம் 👆👆

(4) குடிதண்ணீர் மேலாண்மை 👇

(5) மழை, தீ, புயலுக்கு உதவி & (6) இதர மக்கள் பணிகள் 👇👇

#RMMforthepeople
#அறம்_செய்யும்_RMM
#SocialActivitiesbyRMM

Cont'd..
ரஜினி மக்கள் மன்றம் செய்து வருகிற மக்கள் பணிகள் (PNG)

(1) கல்வி , (2) குடிதண்ணீர் , (3) மருத்துவம் & (4) குடிதண்ணீர் மேலாண்மை 👆👆

(5) மழை, தீ, புயலுக்கு உதவி 👇

(6) இதர மக்கள் பணிகள் 👇👇

#RMMforthepeople
#அறம்_செய்யும்_RMM
#SocialActivitiesbyRMM

Cont'd..
ரஜினி மக்கள் மன்றம் செய்து வருகிற மக்கள் பணிகள் (PNG)

(1) கல்வி , (2) குடிதண்ணீர் , (3) மருத்துவம் , (4) குடிதண்ணீர் மேலாண்மை & (5) மழை, தீ, புயலுக்கு உதவி 👆👆

(6) இதர மக்கள் பணிகள் 👇

#RMMforthepeople
#அறம்_செய்யும்_RMM
#SocialActivitiesbyRMM
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with shenbag

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!