shenbag 🤘🇮🇳 Profile picture
நல்லதே நினைப்போம். நல்லதே பேசுவோம். நல்லதே செய்வோம். நல்லதே நடக்கும்
Aug 25, 2019 19 tweets 16 min read
ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் குடிநீர் வழங்கி வருவதைப் பற்றிய போஸ்டர் 👇👇

ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் குடிதண்ணீர் வழங்கி வருவது பற்றிய தொடர் பதிவு (மாவட்ட வாரியாக)👇👇

Aug 9, 2019 17 tweets 6 min read
#RMMforthepeople
#SocialActivitiesbyRMM

@rajinikanth @rmmoffice
@mayavarathaan

ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் ஏரி, குளங்களை தூர்வாரி வருவது பற்றிய தொடர்பதிவு👇👇

தலைவரின் பேட்டி: அரசு ஏரி, குளங்களை போர்கால முறையில் தூர்வார வலியுறுத்தியது (28 ஜூன்)

ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் குளங்களை தூர்வாரி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது - மக்கள் தலைவர் பேட்டி (5 Aug)