அனைவரும் திமுக திக எதிர்ப்பு என்ற ஒற்றை புள்ளியில் தீவிரமாக இயங்க வேண்டிய நேரம் இது. உங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் ஆனால் திமுக அழிக்கப்பட வேண்டும் , பிரிவினைவாதிகள், தீவிரவாதிகள் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் திக திமுக போன்ற
ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்:
தேர்தல் வெற்றி திமுக ஆதரவானது அல்ல அது அவர்கள் செய்த வெறுப்பு அரசியலின் முடிவில் மாற்று யாரும் இல்லை என்பதால் மக்கள் திமுகவிற்குப் போட்ட வோட்டு. அவ்வளவு தான். அது முடிந்துவிட்டது. இனி
இந்த 2021 தேர்தல் மட்டும் திமுக தோல்வி அடைந்தால் கதை அதோடு முடிந்தது. வெறும் கருணாநிதி அவர்களின் குடும்பம் அவர்களை அண்டிப் பிழைக்கும் 30 குடும்பம் அதை வைத்து ஒட்டி பிழைப்பு நடத்தும் ஒரு 300 குடும்பம் இவ்வளவு தான் திமுக.
எந்த காலத்திலும் இல்லாத அளவிற்கு திமுகவிற்கு பெரும் எதிர்ப்பை மக்கள் மத்தியில் உருவாக்குவோம்.
உங்கள் குரலை நான் பேசுகிறேன் , ஒன்று கூடி ஒரு நல்ல மனிதரின் கையில் ஆட்சி அதிகாரத்தை 2021 கொடுக்க இணைந்து
திமுக எந்த பெரிய அரசியல் கார்ப்பரேட் நிறுவனத்தை அமர்த்தி வேலை செய்தாலும் அதைத் தாண்டி என் குழு வெற்றிக்கான வழிமுறைகளை வகுக்கும். எனக்குத் தேவை எல்லாம் உங்கள் ஒற்றுமை மட்டுமே.
பெரும் எதிர்ப்பை காட்ட ஹவாலா பணத்தைக் கொட்டி ஒரு
தயவு கூர்ந்து ஒற்றுமையாக நில்லுங்கள்.
-மாரிதாஸ்