ஆரிய - திராவிடத் திருட்டை அனுமதிக்காதீர்!
ஐயகோ, இந்தக் கொடுமை இந்தியாவில் வேறு எந்த இனத்திற்காவது உண்டா?
சொந்த இனத்தின் பெயரை சொல்லக்கூடாது; வேறொரு கலப்பட இனப்பெயரைச் சொல் என்று கட்டளை இடும் இந்தக் கொடுமை மராத்தியர்க்கு உண்டா? குசராத்தியர்க்கு உண்டா? 1/31
தமிழர் என்று சொல்லாதே, திராவிடர் என்று சொல்! தப்பித்தவறி தமிழர் என்று சொல்லிவிட்டால், திராவிடர் என்பதை அடுத்த வரியில் சேர்த்துக் கொள் என்கிறார்கள். “தமிழர் நாகரிகம் என்று சொல்லாதே! பாரத நாகரிகம் என்று 2/31
*திராவிடத் திருட்டு*
கற்பனையாகக் கயிறு திரித்த கால்டுவெல் கூட “தமிழர்க்கு மறுபெயர் திராவிடர்” என்று கூறவில்லை. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகளுக்கு மூல மொழியாக இருந்தது திராவிடம் 3/31
ஆனால், “திராவிடத் தந்தை” பெரியாரும், அவரின் வாரிசுகளும்தாம் தமிழர் அடையாளத்தை மறைத்து, திராவிட அடையாளத்தைத் திணிப்பதிலேயே 24 மணி நேரமும் குறியாக இருக்கிறார்கள்.
இதோ கீழடியில் தமிழர் தொன்மைப் பண்பாட்டின் பொருட்கள் அடுக்கடுக்காய் கிடைத்து வருகின்றன. 4/31
“அதனைத் திராவிடப் பண்பாடு என அறிஞர்கள் குறிப்பிடுவதைக் கேட்கும்போது, செவிகளில் இன்பத்தேன் பாய்கின்றது” என்று 28.09.2019 அன்று வெளியிட்ட அறிக்கையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பூரித்துப் 5/31
ஸ்டாலின் அவர்களே, நீங்கள் தமிழர் பண்பாட்டை – திராவிடப் பண்பாடு என்று திரிக்கும்போது எங்களுக்குக் காதில் தேள் கொடுட்டுவது போல் அல்லவா வலிக்கிறது.
இன்னொருபுறத்தில், அமைச்சர் பாண்டியராசனோ கீழடியை பாரதப் பண்பாடு என்கிறார்.
ஆந்திராவிலோ, கர்நாடகத்திலோ கீழடிபோல் 6/31
திராவிடவாதிகளே, நீங்கள் “தமிழர் என்றாலும் திராவிடர் என்றாலும் ஒன்றுதான் என்று கூறிக் கொள்கிறீர்கள். அக்கூற்றிலாவது, நீங்கள் நேர்மையாக இருந்தால், இலக்கிய வழக்கிலும், மக்கள் வழக்கிலும் தமிழர் என்றே அழைக்கப்படும் தமிழர்களைத் 8/31
தமிழர்களைத் “திராவிடர்கள்” என்றே அழையுங்கள் என்று இன்று உங்களிடம் கோரிக்கை வைப்போர் யார்? இராதாரவி போன்றவர்களா? அதையாவது சொல்லுங்கள்!
மொகஞ்சோதாரோ, அரப்பா நாகரிகம் திராவிட நாகரிகம் என்று அறிஞர்கள் கூறிவிட்டார்களாம். பூரித்துப் போகிறார் 9/31
தமிழர் – திரமிளர்; திராவிடர் என்று ஆனார்கள் என தேவநேயப் பாவாணர் கூறியுள்ளார் என்றும் ஸ்டாலின் 10/31
வலிந்து திராவிடரைத் திணிக்காவிட்டால் வருத்தப்படும் இனம் எது? மொழிஞாயிறு பாவாணர் தெளிவாகக் கூறியுள்ளார். “தமிழ் மொழி திராவிட 11/31
தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகள் கூட திராவிட மொழிகள் அல்ல. அவை தமிழிலிருந்து பிரிந்தவை. 12/31
கீழடிப் பொருட்களில் காணப்படும் எழுத்தைத் தமிழ் பிராமி என்று கூறுவது, வடநாட்டுப் பிராமிக்கு வால் பிடிக்கும் அடிமைத்தனம்! அது தமிழ் எழுத்து மட்டுமே! அதை மூலத்தமிழ் (Proto Tamil) என்று கூற வேண்டும். தமிழி 13/31
ஆரிய நூல்களான மனுதர்மம், குமாரில பட்டரின் தந்திரவார்த்திகா ஆகியவற்றிலிருந்து “திராவிட” என்ற சொல்லை எடுத்தேன் என்கிறார் கால்டுவெல். கால்டுவெல் கயிறு திரித்ததை வைத்து, தமிழர் நாகரிகங்களைத் “திராவிட” நாகரிகம் என்று மேலை நாட்டு ஆய்வாளர்கள் 14/31
இவர்கள் எல்லோரும் கால்டுவெல்லைப் போலவே முதலில் ஆரிய – பிராமணர்களிடம் பாடம் கேட்டு, சமற்கிருதம் கற்றுத் தேர்ந்த பின்னர் தமிழ் கற்றவர்கள். சமகால எடுத்துக்காட்டு – கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜார்ஜ் எல் 15/31
ஆரியப் பெருமிதங்கள் – சமற்கிருதச் சிறப்புகள் ஆகியவற்றில் திளைத்துப் பின்னர், தமிழையும் கற்று – கால்டுவெல் காட்டிய திராவிடத்தை வழிமொழிந்தவர்கள் இவர்கள்.
*ஆரியப் புரட்டு*
தமிழறிஞர் என்று அறியப்படும் ஜார்ஜ் 16/31
இவர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சமற்கிருதப் பேராசிரியராக செயல்பட்டுப் பின்னர் தமிழ் கற்றவர். தமிழ்மொழி கி.மு. 300–இல் தோன்றியது என்றும் சமற்கிருதம் கி.மு. 2000–இல் தோன்றியது என்றும் 17/31
மேற்கண்ட கருத்துகளைக் கொண்ட இவரது கட்டுரையை நடப்பாண்டு 12ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தில் 18/31
*ஆரியமயமாக்கல் ஆபத்து*
கீழடி நாகரிகத்தை இந்து நாகரிகம் – ஆரிய நாகரிகம் கலந்தது என்று கூறிட ஆரிய பிராமண “அறிஞர்கள்” இந்நேரம் அணியமாகிக் கொண்டிருப்பார்கள். இவர்கள் சிந்துவெளி தமிழர் 19/31
எல்லாவற்றுக்கும் மேலாக அண்மையில் சிந்துவெளி நாகரிகத்தில் கிடைத்த எலும்புகளை வைத்து, மரபணு (DNA) ஆய்வு செய்ததில், அது ஆரியர் வருகைக்கு முன் இருந்த உள்ளூர் மக்கள் எலும்பு என்று கண்டறியப்பட்டுள்ளது. 21/31
தமிழ்நாடு தமிழ்த்துறை அமைச்சர் 22/31
சங்கம் வளர்த்த தமிழ் மதுரையில் தமிழன்னை சிலையும், 23/31
சங்ககாலத் தமிழர் பண்பாடு என்பது வேத பிராமண மதம் – இந்து மதம் ஆகியவை எல்லாம் கலந்த பண்பாடு. இந்த 24/31
ஆரியம் கீழடி நாகரிகத்தைக் களவாட முயலும். முடியாவிட்டால், அது மிகமிகப் பிற்காலத்து நாகரிகம் என்று சொல்லிவிடும். தமிழர்கள் ஆரியத் திருட்டு – திராவிடத் திருட்டு இரண்டிடமும் ஏமாறாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!
கீழடி 26/31
கடலியல் ஆய்வாளர் கிரகாம் அன்காக் பூம்புகாரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் கடலுக்குள் 11,500 ஆண்டு பழைமையான நகரம் ஒன்று கிடக்கிறது என்று கூறியுள்ளார். சிந்துவெளி நாகரிகம் என்பது, தமிழர்களின் வழிமுறை (Secondary Civilization) நாகரிகமே தவிர முதனிலை 28/31
கடலுள் மூழ்கிய பஃறுளி ஆறு, குமரிக் கண்டம் ஆகியவையே தமிழர்களின் முதனிலை நாகரிகம் தோன்றிய இடங்கள். அவை கடலுக்குள் மூழ்கிவிட்டதால், ஆதிச்சநல்லூர், பூம்புகார் போன்றவையே இப்போதுள்ள முதனிலை நாகரிகங்கள்!
அருள் கூர்ந்து, 29/31
ஐயா 30/31
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம். 31/31