#ராமதாஸ்_அறிக்கை
#மறந்து_போச்சா_மருத்துவரே
1.கருவுற்றபெண்ணுக்கு எச். ஐ. வி. ரத்தம் :அமைச்சர் பதவி விலக வேண்டும்
2. ஓட்டுக்கு ரூ. 89கோடி லஞ்சம் : வழக்கு ரத்து செய்யப்பட்டது -நீதிபடுகொலை
3. HC ஆணையை மீறி எட்டு வழி சாலைக்கு நிலம் பறிப்பதா?
👇👇
5. தமிழில் தேர்வு நடந்தாவிட்டால் TNPSC ஐ இழுத்து மூடுங்கள்.
6. சர்க்கரை ஆலைகளை கட்டுப்படுத்த பினாமி எடப்பாடி அரசால் முடியுமா?
7. ஊழலே உன் பெயர் தான் உயர்கல்வி துறையா?
👇👇👇
9. மின்வெட்டை சமாளிக்க தனியார் மின்சாரம் :பினாமி அரசின் பொய்கள்.
10. தொழில் அனுமதி வழங்குவதில் தமிழகம் கடைசி இடம் :முதலீடு மாநாடு வீண்
11. 8வழி சாலைக்கு கட்டவிழிக்கும் அடக்குமுறைகள்: அழிவு நெருங்குகிறதா?👇
13. 18 பேர் தகுதி நீக்க வழக்கு இருக்கட்டும் : பெரும்பான்மை அற்ற அரசு பதவி விலக வேண்டும்.
14. ஓராண்டில் 50 ஆயிரம் சிறுதொழில் நிறுவனங்கள் மூடல் : பினாமியின் புதிய சாதனை.
👇👇👇
அரசு விளம்பரம் அநாகரீகத்தின் உச்சம்.
16. தமிழக அரசின் வருவாய் வீழ்ச்சி : பினாமி ஊழல் காரணம்.
17. தமிழகம் முழுவதும் கிரானைட் கொள்ளை : CBI விசாரணைக்கு ஆணையிடுக.
18. 1000 கோடி தார் ஊழலுக்கு பொறுப்பேற்று எடப்பாடி அரசு பதவி விலகு.
👇👇👇
20. அதிமுக அதிருப்தி MLAகள் தகுதி நீக்கம் ஜனநாயக படுகொலை
21. விஜயபாஸ்கர் சொத்துக்கள் முடக்கம் : இன்னும் பதவி நீக்கம் செய்யாதது ஏன்?
@drramadoss @draramadoss மறந்து போச்சா மருத்துவரே? இதற்கான நீதி?