1) பார்பனர் அல்லாதவர்களுக்கான அரசியல் குறிச்சொல் திராவிடம்
2) ஆரிய பண்பாட்டிற்கு எதிர்ச்சொல் திராவிடம்
3) அரசியல் கொள்கையில் சமூகநீதி பேசுவது திராவிடம்
4) தமிழ் - தமிழர் - தமிழ்நாடு என்பது தமிழ்நாட்டின் திராவிடம்.
5) சிந்துவெளி விட்ட இடமும், சங்க
6) பிறப்பினால் அனைவரும் சமம் என்று சொல்வது திராவிடம்.
திராவிடம் என்பது எந்த மொழிச்சொல்?
திராவிடம் என்பது திரிபுச்சொல். தமிழ், திரமிள, திரவிட என்பது திரிந்து திராவிடம் என ஆயிற்று. ஷங்கர்-சங்கர் ஆவது திரிபு என்பது மாதிரி.
தற்போதைய மரபுணு ஆராய்ச்சி முடிவுகள் படி யாரெல்லாம் Steppi பள்ளத்தாக்கில் இருந்து வராமல் இந்தியாவிலேயே பூர்வகுடிகளாக இருந்தார்களோ அவர்களே Ancestral South Indians, அதாவது திராவிடர்கள்.
பொதுவாக தென்னிந்தியாவை திராவிடர்கள் நாடு என்று சொன்னாலும், இந்தியா முழுவதும் பூர்வகுடிகள் வாழ்ந்தார்கள். இப்போதும் வாழ்கிறார்கள். சட்டீஸ்கரில் இருக்கும் கோண்டு இனமும், ஆப்கனில் இருக்கும் பிராகுய் மொழி பேசும் இனமும் தமிழ் வழியில்
திராவிடம் என்பது எத்தனை தேசம்?
ஒரே தேசம் தான். சிந்துவெளியில் இருந்து கீழடி வரை திராவிட நாடு தான்!