#திமுகதிகாரம்
"செல்லுக கடைக்கு ஓசியில்தின்ன செல்லற்க
சிசிடிவி உள்ள கடை"
~ குறள் 1340
அப்பனை புருசனென்று சொலல்"
~ குறள் 1333
"கடைகடையாய் ஏறி யிறங்கி கெஞ்சலே
கெஞ்சலில் எல்லாம் தலை"
~ குறள் 1332
"முதல்வராக முக்கி முக்கி முயன்றாலும்
உளறித்திரிவதே அவனின் விதி"
~ குறள் : 1331
From the Facebook post of Mani Srinivasan
ரஜினியால் வந்த வினை"
~ குறள் 1339
"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
ராஜேந்திரபாலாஜி பேட்டியால் சுட்டவடு"
~ குறள் 1338
"ஸ்ரீரங்கம் வைத்த பொட்டழித்தல் எளிய
அரியவாம் பசும்பொன்னில் வைத்தழித்தல்"
~ குறள் 1337
காவிகளால் வைத்துசெய்யப் படும்"
~ குறள் 1336
"மீடியாவைத்து மலராதென்று கத்து என்செய்ய
மோதியால் ஆகுதே பீதி"
~ குறள் 1335
"ஆழ்துளையில் பணம்போடல் நன்றே நன்றன்று
மூலப்பத்திரம் தேடி யலைதல்"
~ குறள் 1334