அருணாசலம் 🚩🇮🇳 Profile picture
பயன் எண்ணாமல் உழைக்க சொன்னார் பக்தி செய்து பிழைக்க சொன்னார். ஆசான் பாரதி #ஜெய்ஹிந்த்🇮🇳
Nov 5, 2019 4 tweets 1 min read
ஒரு வேளை திருவள்ளுவர் இப்ப இருந்திருந்தாலும் இந்தளவுக்கு யோசிச்சி சுடலையை கலாய்ச்சிருப்பாராங்கிறது சந்தேகமே... தேங்க்யூ திரு. இளஞ்சேரலாதன்..!

#திமுகதிகாரம்

"செல்லுக கடைக்கு ஓசியில்தின்ன செல்லற்க
சிசிடிவி உள்ள கடை"

~ குறள் 1340 "துண்டுச்சீட்டறிந்து சொல்லுக சொல்லை அக்தின்றேல்
அப்பனை புருசனென்று சொலல்"

~ குறள் 1333

"கடைகடையாய் ஏறி யிறங்கி கெஞ்சலே
கெஞ்சலில் எல்லாம் தலை"

~ குறள் 1332
"முதல்வராக முக்கி முக்கி முயன்றாலும்
உளறித்திரிவதே அவனின் விதி"
~ குறள் : 1331
From the Facebook post of Mani Srinivasan
Sep 12, 2019 5 tweets 1 min read
வாட்ஸ் அப்- இல் வந்தது

யாரப்பா இந்த கவிஞன்...........?

#திமுகவை திணறிடிக்கும் அளவுக்கு கவிதையில் #சுடலைய வெச்சு செஞ்சிருக்கானே..!
*வாழ்த்துக்கள்*

*சத்தம்* இல்லாத *டிவி கேட்டேன்*
*சறுக்கல்* இல்லாத *சகோதரி கேட்டேன்*
*சண்டை* போடாத *உறவுகள் கேட்டேன்* *கமிசனை* அமுக்க *ராசா கேட்டேன்*
*காலை பிடிக்கும் காங்கிரஸ் கேட்டேன்*
*கழுத்தை* அறுக்கா *கூட்டணி கேட்டேன்*
Feb 18, 2019 4 tweets 1 min read
ஃபேஸ் புக்கில் தன்னை கிண்டலடிப்பதைப்பார்த்த ஸ்டாலின் மனம் வெறுத்துப்பபோய், தான் ஒரு அறிவாளி என்பதை நிரூபிக்க விரும்பினார்.

டாக்டரிடம் சென்று, ‘எனது தலையில் ஒரு கிலோ மூளையை வைக்க வேண்டும். எவ்வளவு செலவாகும்?’ என்று கேட்டார். அதற்கு டாக்டர், “அது நீங்கள் யாருடைய மூளையை வைக்க விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது. இன்ஜீனியர்கள் மூளை என்றால் கிராமுக்கு 1000 ரூபாயும், டாக்டர்கள் மூளை என்றால் கிராமுக்கு 1200 ரூபாயும், வக்கீல்கள் மூளை என்றால் கிராமுக்கு 2000 ரூபாயும் ஆகும்” என்றார்.