ஒரு மோதலில் மதுரை பொற்றாமரை குளத்தில் திருகுறள் காட்டிய அதிசயங்கள் சில உண்டு என்கின்றன தமிழ் பண்டைய செய்திகள்
1
2
3
4
அசரீரியாக – ஆகாயவாணியாக – ஒரு பாடல் மலர்ந்தது.
5
6
"புலவர் திருவள்ளுவர் அன்றிப் பூமேல் சிலவர் புலவர் எனச் செப்பல் – நிலவு பிறங்குஒளி மாமலைக்கும் பெயர்மாலை மற்றும் கறங்குஇருள் மாலைக்கும் பெயர்"
7
8
"நிலவுல கத்திற் பலகலை தேர்ந்த நிபுணருளே புலவர் திருவள் ளுவரென நேயம் பொருந்தவுரை குலவு மதுரைத் தமிழா சிரியர்செங் குன்றூர்கிழார் வலிமை யுறவரு செங்கோடை யுங்கொங்கு மண்டலமே"
9
10
"திருத்தகு தெய்வத் திருவள் ளுவரோடு உருத்தகு நற்பலகை ஒக்க – இருக்க உருத்திர சன்மர் என உரைத்து வானில் ஒருக்கஓ என்றதுஓர் சொல்"
11
"நாடா முதல்நான் மறைநான் முகன்நாவில்
பாடா இடைப்பா ரதம்பகர்ந்தேன் – கூடாரை
எள்ளிய வென்றி இலங்கிலைவேல் மாறபின்
வள்ளுவன் வாயதுஎன் வாக்கு"
12
"என்றும் புலராது யாணர்நாள் செல்லுகினும் நின்றலர்ந்து
தேன்பிலிற்றும் நீர்மையதாய்க் – குன்றாத
செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்போன்ம்
மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்"
13
ஒரு பயலாவது அதுபற்றி சொல்வான் என எதிர்பார்த்தால் சொல்லவே இல்லை
தாமரை முதலில் மதுரை பொற்றாமரை குளத்தில் இருந்து மலரட்டும்
பதிவுக்கு நன்றி:ஸ்டான்லிராஜன்
🙏🇮🇳🙏