எங்கள் கட்டிட கலைகள், பண்பாட்டு(முற்போக்கு+பிற்போக்கு) அடையாளங்களில் உள்ள தனித்துவத்தை தனித்து நிறுத்துங்கள்.
எங்கட சைவ/வைணவ/சமண/பௌத்த கோவில்கள், இந்து கோவில்கள் அல்ல! அதில் உறுதியாக இருங்கள்.
சங்க காலத்துக்கு பிறகு எங்களுடைய எல்லா வரலாறும் பார்ப்பானுடையது என்று சொல்வது,
அழகியல், வரலாறு, தத்துவம், ஏன் மூடநம்பிக்கை பிற்போக்கில் கூட எங்கள் தனித்துவத்தை நிறுவ வேண்டிய காலம் இது.