உள்துறை அமைச்சகம் ராகுலின் குடியுரிமை பற்றி விளக்கம் கேட்டு அவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது பெரும்பாலோனோர் அறிந்த ஒன்று.
1
முதலில் இது ராகுலின் குடியுரிமை பற்றிய பிரச்சினையே அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். என்ன குழம்புகிறதா? பொறுங்கள்.
2
குடியுரிமை என்பது ஒரு தூண்டில் தான்.
3
4
இதனால் இரண்டு பிரச்சினைகள்/ கேள்விகள் எழும்.
5
1. இந்தியன் ஒருவர் வெளிநாட்டில் சொத்து வாங்க வரண்டுமென்றால் அவர் நம் அரசாங்கத்தின் உள்நாட்டு, வெளிநாட்டுத் துறைகள் இரண்டிலும் முன் அனுமதி பெற வேண்டும் என்று நமது சட்டம் தெளிவாகச் சொல்கிறது. ராகுல் இதைச் செய்யவில்லை.6
7
8
மறைத்தார்? என்ன காரணம்?
9
10
11
12
13
14
15
16
ஆம். ராகுல் தான் பின்னிய வலையில் தானே மாட்டிக் கொண்டார். தப்பிக்க வழியில்லை.
தான் செய்த வினைகள்,தான் செய்த வினைகளை விடவே சுடும்
இது காங்கிரஸ் துரோகத்துக்கு பொருந்தும்