இதே கிழக்கு தாம்பரம் டாஸ்மாக்கில் 2018-ல் 2 அரசு பள்ளி மாணவிகள் பீர் பாட்டில் *ஸ்கூல் யூனிஃபார்மோடு* வந்து வாங்கினர். அழைத்து ஏனெனக் கேட்டு கண்டித்ததற்கு, கேவலமான பதில் வந்தது.
என்னை அங்கிருக்கும் எல்லோரும்,
"நீங்கள் சிறையில் இருக்கனுமா? தெரிஞ்சே கெடுறானுங்க. உங்க வேலையைப் பாருங்க..... சொன்னாலும் கண்டுக்க மாட்டாங்க கவுன்சிலர்...."
இந்த வயிற்றெரிச்சலை சொல்ல முடியாது வெந்து கொண்டிருந்தேன்..... இந்தக் காணொளி காலேஜைப் பேசுகிறது....
இதற்கு சரியான முடிவு கட்ட ஏதாவது ஒரு வழி செய்ய முடியுமா நாம்?
மாரிதாஸ் தம்பி, நான் தாங்களிடம் இதுகுறித்து பேச இயலுமா? அல்லது யாரேனும் அதிகாரி