திராவிட கட்சிகள் பலம் வாய்ந்த கட்டமைப்பை கொண்டவை. அதை மறுக்க முடியாது. சக்தி வாய்ந்த மக்கள் செல்வாக்கு பெற்றிருந்த தலைவர்களால் வளர்க்கப்பட்டவை.
அதன் இன்றைய தலைவர்கள் அந்த கட்டமைப்பை தக்கவைத்துக் கொண்டாலே போதும் வேறென்றும் பெரிதாக செய்ய வேண்டிய (1/11)
ஒன்று எதிர்த்து ஒன்றுமில்லாமல் செய்வது அல்லது அரவணைத்து வளர விடாமல் செய்வது, பெரும்பாலும் இதுவே அவர்களின் strategy ஆக இருக்கும். (2/11)
ஒன்று மாற்றத்தை விரும்பும் மக்களின் ஆதரவு. மாற்றத்தை விரும்பினாலும் அதை கொண்டுவரக் கூடிய ஆளுமையை இன்னும் தேடிக்கொண்டு தான் இருக்கிறார்கள் (3/11)
நானும் இறங்குகிறேன் என்று வீம்புக்கு இறங்கி உண்மை அரசியல் புரியும் போது மூக்குடைபட்டு நிற்பவர்களை மக்கள் எளிதில் கண்டு கொள்வார்கள். ஏனெனில் (4/11)
இரண்டாவது பலம் வாய்ந்த கட்டமைப்பு. தமிழகம் முழுவதும் இக்கட்சிகள் நடத்தும் போராட்டங்களை (5/11)
இவர்கள் தான் இக்கட்சிகளின் பலம். நீங்களே பார்த்திருக்கலாம் (6/11)
இது தான் கள யதார்த்தம். இதை எதிர்கொள்ள மிகபலம்வாய்ந்த கட்டமைப்பை நாம் வைத்திருக்க வேண்டும். தலைவர் அடிப்படை (7/11)
இக்கட்டமைப்பை உடைப்பதின் மூலமே மாற்றத்தை கொண்டு வர முடியும். அது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மிகப் பலமான கட்டமைப்பு வலிமை கொண்ட ஆளுமையால் மட்டுமே (8/11)
நான் அரசியலுக்கு வருவேன் என்று சொன்ன அன்றே நமது இலக்கு சட்டமன்ற தேர்தல் என்பதையும் தெளிவுபடுத்தி விட்டார். இலக்கை தீர்மானித்து அதை நோக்கி தனது படையை முடுக்கி விடுவது (9/11)
அவர்களை வீழ்த்த தேவை பலம் & வீயுகம். இதை இரண்டையும சரியான நேரத்தில் வெளிப்படுத்தி அவர்களை அகற்ற போகிறவர் தலைவர் (10/11)
ஆம் அதிசயம் அற்புதம் நிகழப்போகிறது.
#தலைவர் @rajinikanth (11/11)