Parthiban Profile picture
🤘 Anubis / Pazuzu Army 🤘
Aug 2, 2020 13 tweets 3 min read
ரஜினியின் தனித்துவம்!

தலைவர் ரசிகர்கள் என்ற வட்டத்திலிருந்து கொஞ்சம் தள்ளி வந்து சிலவற்றை கவனிப்போம்.

ரஜினி என்பவர் யார்? தமிழக அளவில் அவர் எவ்வாறு பார்க்கப்படுகிறார். ஒரு சாமானியனின் பார்வையில் அவருடைய பிம்பம் என்ன?

அவர் சினிமாவின் சூப்பர்ஸ்டார் உச்ச நடிகர் (1/13) கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர். இதெல்லாம் அனைவரும் அறிந்ததே. இது சினிமாவில் ரஜினியை பற்றி ஒரு சாமானியன் அறிந்து வைத்திருக்கும் பார்வை.

இதிலிருந்தும் வெளியே வருவோம். பொதுவெளியில் அவர் எவ்வாறு அறியப்படுகிறார். அனைத்து மட்டங்களிலும் ஒரு random sample எடுத்து, மக்களிடம் (2/13)
May 29, 2020 10 tweets 2 min read
ரஜினி யார்?

சினிமா போன்றதொரு obsessed medium வெகு சிலதே! தான் திரையில் பார்க்கும் நாயகனை தன் ஆதர்ச நாயகனாக மாற்றிவிடும் சக்தி கொண்டது சினிமா.

அதுவும் தமிழ் சினிமாவை பற்றி கேட்க வேண்டியதே இல்லை. அதிக தமிழக முதல்வர்களை வழங்கிய துறை திரைத்துறை ஆகத்தான் இருக்க முடியும் (1/10) அப்படியென்ன இத்துறையில், அதீத புகழ், வருமானம், செல்வாக்கு, மக்கள் அபிமானம் மற்றும் வரவேற்பு இதெல்லாம் இங்கு சாத்தியம். ஒரே படத்தில் புகழை சுவைத்தவர்கள் இங்கு உண்டு.

புகழ் வரும் போது புகழ கூடவே ஒரு கூட்டமும் கூடும். எளிதாக தலைவனாகி விடலாம். என் தலைவன் தாண்டா கெத்துனு சில (2/10)
Dec 9, 2019 12 tweets 4 min read
தலைவரின் மாற்று அரசியல்!

திராவிட கட்சிகள் பலம் வாய்ந்த கட்டமைப்பை கொண்டவை. அதை மறுக்க முடியாது. சக்தி வாய்ந்த மக்கள் செல்வாக்கு பெற்றிருந்த தலைவர்களால் வளர்க்கப்பட்டவை.

அதன் இன்றைய தலைவர்கள் அந்த கட்டமைப்பை தக்கவைத்துக் கொண்டாலே போதும் வேறென்றும் பெரிதாக செய்ய வேண்டிய (1/11) அவசியமில்லை. ஒன்றை கவனியுங்கள் ஏறக்குறைய கடந்த 50 ஆண்டுகளாக வேறெந்த கட்சியையும் இக்கட்சிகள் ஆட்சிக்கட்டிலின் அருகில் கூட வரவிடவில்லை.

ஒன்று எதிர்த்து ஒன்றுமில்லாமல் செய்வது அல்லது அரவணைத்து வளர விடாமல் செய்வது, பெரும்பாலும் இதுவே அவர்களின் strategy ஆக இருக்கும். (2/11)