பிரம்மா சிவனைநோக்கி கடுமையான தவம் இருந்த இடம், பண்டைய காலத்தில் கற்றலுக்கு ஒரு சிறந்த மையமாக இருந்ததும் மற்றும் பூலோகத்தில் உள்ள சிவலோகம் போன்ற பெருமைகளை உடையது சென்னை,
1
இறைவன் - ஆதிபுரீஸ்வரர், புற்றிடங்கொண்டார், படம்பக்கநாதர், எழுத்தறியும் பெருமாள், தியாகேசர், ஆனந்தத்தியாகர் மாணிக்கம்.
இறைவி - திரிபுரசுந்தரி, வடிவுடையம்மை, வடிவுடை.
2
தீர்த்தம் - பிரம தீர்த்தம்.
புராண பெயர் - ஆதிபுரி.
ஊர் - திருவொற்றியூர்.
மாவட்டம் - சென்னை.
3
வைகுண்டத்தில் எம்பெருமானின் நாபிக்கமலத்தில் இருந்து பிறந்த பிரம்மன் உலகை படைக்க துவங்கினார். அதற்கு முன்னதாகவே இந்த உலகில் ஒரு நகரம் அமைந்திருந்தது.
4
5
அந்நகருக்கு சென்று ஆதிபுரீஸ்வரரை வணங்கி, படைக்கும் தொழிலை தொடர்வாயாக என்றார் பெருமாள். பிரம்மனும் திருவொற்றியூர் வந்து சிவனை வழிபட்டார்.
6
7
பிற்காலத்தில் பிரம்மாவின் வேண்டுகோளிற்கிணங்க சிவன் சுயம்புவாக தோன்றினார் (சுயம்பு என்றால் மண்ணில் உள்ள கல் தானாகத் தோன்றுவது).
8
9
10
11
வாழ்க பாரதம் 🇮🇳
வளர்க பாரதம் 🇮🇳🙏🇮🇳