வீரசாவர்க்கரை கைது செய்து இங்கிலாந்திடம் அளித்ததற்காக பிரான்ஸ் நாடே உலக மக்களிடம் மன்னிப்புகேட்ட வரலாற்றுக்கு சொந்தக்காரரான வீரசாவர்க்கரை அவமதிக்கும் வகையில் பிறந்து வளர்ந்த நாட்டையே ரேப் இன் இந்தியா என்று கூறிய ராகுல்,
தங்களின் அரசியல் அடையாளத்திற்காக காந்தி குடும்பத்தின் பெயரையே, பிச்சை எடுத்து வாழ்ந்து வரும் நேரு குடும்பத்தின் கோமாளிக்கு, சாவர்க்கர் பெயரை சொல்வதற்காவது தகுதி இருக்கிறதா?
இளமை துள்ளும் 29 வயதில் மனைவி மக்களைப் பிரிந்து, அந்தமான் தனிமைச் சிறையில்
11 வருடம் வீரசாவர்கர் இருந்தது தியாகம் இல்லையாம்.
வயதில், பேரன் பேத்திகளை மறந்து, சபர்மதி ஆசிரமத்தில் இளம் பெண்களோடு பிரம்மச்சர்ய ஆராய்ச்சியில் இருந்த காந்தி தியாகம் செய்தவராம். நல்லா இருக்குப்பா உங்கள்
சுதந்திர போராட்ட வரலாறு...
இந்திய வரலாற்றில் 1857 ம் வருட வரலாற்றைத் தேடிப் படியுங்கள்.
ஆனால் அதுதான், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முதல் எழுச்சி என்று மிக விரிவான ஆதாரங்களுடன் ஒரு நூலாக முதன் முதலில் எழுதியவர் வீரசாவர்க்கரே.
ஆக இந்திய சுதந்திரப் போராட்டத்தின் எழுச்சியே, வீரசாவர்க்கரால் தான் உருவாக்கப் பட்டது என்று உறுதியாக சொல்லலாம்.
வெள்ளைக்காரனிடம் அடிபணிந்தவர் என்று இங்கிலாந்து சென்று, வெள்ளைகாரனிடம் கைக்குலுக்கி,
உலகிலேயே ஒரு நாட்டின் அரசாங்கமே அடுத்த நாட்டை சேர்ந்த ஒருவரின் கைதுக்கு மன்னிப்பு கேட்டு பதவி விலகியது என்றால்...
அதே நேரத்தில், நாசிக் நகர கலெக்டர் ஜாக்சனை சுட்டுக் கொன்றதற்காக,
பார்த்தீர்களா?? வீர சாவர்க்கரின் உடன் பிறந்த ரத்தங்கள் இந்த தேசத்திற்காக எப்படி துடித்துள்ளார்கள் என்று... மராட்டியத்தில் வெள்ளையர்களை துப்பாக்கி முனையில் போட்டுத் தள்ளிய
சாவர்க்கர் பிரதர்ஸ்.
அதாவது, அண்ணன் கணேஷ் சாவர்க்கர், விநாயக் சாவர்க்கர் தம்பி நாராயண சாவர்க்கர் என்று மூன்று சாவர்க்கர்களும் இந்த தேசவிடுதலைக்காக போராடியவர்கள், சிறையில் இருந்தவர்கள்.
குடும்பங்கள் செய்த தியாகத்தினால் கிடைத்த சுதந்திரத்தை வைத்து, இந்தியாவைக் கொள்ளை அடித்துக் கொண்டு இருக்கிறது.
இங்கிலாந்தில் கர்சன் லில்லி கொலைக்காக கைது செய்யப்பட்ட வீர சாவர்க்கரை எஸ்.எஸ். மோரியா என்கிற கப்பலில்
ரத்த காயங்களுடன் நீந்தி கரையேறிய வீர சாவர்க்கரை,
இதற்கு உலகளவில் மன்னிப்பு கேட்டு பிரான்ஸ் பிரதமர் பிரியான்ட் தன்னுடைய அமைச்சர்களுடன் ராஜினாமா செய்தாரே...
இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட வீர சாவர்க்கருக்கு 1910 ம் ஆண்டு டிசம்பர் 23 ம் தேதி இங்கிலாந்தில் நட ந்த கர்சன் வில்லி கொலைக்கு
அடுத்து 1911 ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி, நாசிக்கில் நடந்த நாசிக் கலெக்டர் ஜாக்சன் கொலைக்கு மீண்டுமொரு ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது.
சாவர்க்கர் கழுத்தில் டேஞ்சர் அடையாளத்துடன், 24-12-1910 முதல் 23-12-1960 வரை தண்டனை காலம் அடங்கிய பட்டையைத் தொங்கவிடுகிறார்கள் சிறை அதிகாரிகள்.
அந்தமானில் இருந்து பத்து ஆண்டுகள் கழித்து காசநோய் தீர்க்க, இந்தியாவின் ரத்னகிரி சிறைக்கு வந்து,
ஆங்கிலேய அரசின் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டார் என்று சில தீய சக்திகள் வரலாற்றை மாற்றியதை என்ன சொல்ல முடியும்?
50 ஆண்டுகள் தண்டனை பெற்று, நாடு கடத்தப்பட்டு,
காங்கிரஸ் திருடர்கள் திட்டமிட்டு வீரசாவர்க்கரின் தியாகத்தை மறைத்ததைத் தெரிந்து கொள்ளலாம்.
வெள்ளைக்கார துரைகளிடம் கைகுலுக்கி, அவர்களுடன் உணவருந்தி, வட்டமேசை மாநாடு என்ற பெயரில் ஆங்கிலேயர்களுடன் சலுகைகள் கேட்டு உறவாடிவிட்டு,
ஆனால், 50 ஆண்டுகள் தண்டனை பெற்று, அந்தமானில் உடன் இருந்தவர்களைக் காலனுக்குப் பறிகொடுத்து, காசநோயினால் பரிதவித்து,
ஆனால், உண்ணாவிரதம் என்பது வாழ்வின் நிறைவு என்ற இந்து தர்மத்தை உலகிற்கு உணர்த்தியவர் வீரசாவர்க்கர் தான்.
தன்னுடைய வாழ்வை நீடிக்க விரும்பாமல் 26 நாட்கள் உண்ணா விரதமிருந்து, பச்சைத் தண்ணீர் கூட அருந்தாமல் தன்னுடைய உயிரை போக்கிக்கொண்டார்.
உயர்ந்தவரா? இல்லை.... உண்மையிலேயே
உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த வீரசாவர்க்கர் உயர்ந்தவரா? என்று நீங்களே யோசித்து கொள்ளுங்கள்!!
இப்பொழுது வீரசாவர்க்கர் உருவாக்கிய இந்துத்வா ஆட்சியில் இருக்கிறதா?
இருக்கிறதா??
என்பதைக் கோமாளி ராகுல் நினைத்துப் பார்த்து, சாவர்க்கர் பெயரை கூறுவதற்கு தனக்கு தகுதி இருக்கிறதா என்று யோசிக்க வேண்டும்....
நன்றி: வாட்ஸப்