01) சித்திரை :
சித் ~ உயிர்.,
திரை ~ மயக்கம் (மாலை)
உயிரின் மயக்கம்.
02) வைகாசி :
காசி ~ பிரபஞ்சம்.,
வை ~ மனதை வை
பிரபஞ்சத்தில் மனதைவை.
03) ஆனி :
ஆ ~ ஆன்மா.,
னி ~ மனதை வை
ஆன்மாவின் மனதைவை.
🇮🇳🙏1
ஆ ~ ஆற்றல்.,
டி ~ இயக்கம்
பிரபஞ்சம் ஆற்றல் களம்
05) ஆவணி :
ஆவ ~ இயக்கம்.,
இயக்கம் ஆனவன் நீ.
06) புரட்டாசி :
புரட்டு ~ திரும்பிப்பார்.,
நீ உன் வாழ்க்கையை திரும்பிப்பார்.
🇮🇳🙏2
ஐ ~ ஐம்புலன்களின்,
பசி ~ தேவை.
மெய்., வாய்., கண்., மூக்கு., செவி ஆகியவற்றின் தேவைகள்.
08) கார்த்திகை :
மனதின் ஆறுநிலைகளைக் குறிக்கும். மதவை., பழக்கம்., சூழ்நிலை., பிறர்மனம் தூண்டல்., கருஅமைப்பு., தெய்வீகம்.
🇮🇳🙏3
பழையன மாறுதலும்., தேவையற்றன கழிதலும்.
10) தை :
தை ~ இணைப்பு.,
இறைவனோடு இணைதல்.
11) மாசி :
மா ~ இறைவன்,
ஆசி ~ ஆசி பெறுதல்.,
இறைவனின் ஆசி பெறுதல்.
12) பங்குனி :
பங்குநீ.,
நீ ~ இறைவன்.,
இறைவனின் ஒருபாகம் மனிதன்.
🇮🇳🙏4
நாக்கு வாயின் மேல் அன்னத்தைத் தொடாமலும் காற்றின் உதவியால்
மட்டுமே ஏற்படும் ஒலி. உயிருக்கு முதன்மையானது காற்று என்பதால்
காற்றை மட்டும் பயன்படுத்தி ஏற்படும் இவ்வொலிகளை உயிர் எழுத்துக்கள்.
🇮🇳🙏5
நாக்கு வாயின் மேல் அன்னத்தைத் தொடும்.இவ்வொலிகளை ஏற்படுத்தும்போது காற்றின் பங்கைவிட உடலின் பங்கு அதிகம் என்பதால் இவற்றுக்கு மெய்யொலிகள் என்று பெயர் சூட்டப்பட்டது.
🇮🇳🙏6
மெய் எழுத்துக்கள்: 18
உயிர்மெய் எழுத்துக்கள்: 216
ஆய்த எழுத்து: 1
தமிழ் எழுத்துக்கள் மொத்தம்: 247
நம்மொழிக்கு தமிழ் என்று எப்படி பொருள் வந்தது என்பதைக் காண்போம்.
🇮🇳🙏7
ங, ஞ, ண, ந, ம, ன – ஆறும் மெல்லினம்.
ய, ர, ல, வ, ழ, ள – ஆறும் இடையினம்.
உலக மாந்தன் முதல் முதலில் பயன்படுத்திய உயிர் ஒலிகள்
அ(படர்க்கை),
இ(தன்னிலை),
உ(முன்னிலை)
என்பது பாவாணர் கருத்து.
🇮🇳🙏8
🇮🇳🙏9
த்+அ கூடி 'த' வாகவும்
ம்+இ கூடி 'மி' யாகவும்
ழ்+உ கூடி "ழு" வாகவும்
என்று தமிழு என்று ஆக்கி,
பிறகு கடையெழுத்திலுல்ல உகரத்தைத் நீக்கி தமிழ் என்று அழைத்தனர்.
அழகே அமுதே அழகிய மொழியே எனதுயிரே!!
🇮🇳🙏