🇮🇳🙏2
🇮🇳🙏3
இதன் தாத்பர்யம் என்னவெனில் மார்கழிமாதம் தசமியன்று தான் திருப்பாற்கடல் கடையப் பட்டு அமிர்தம் வந்ததாகச் சொல்வார்கள்.
🇮🇳🙏4
🇮🇳🙏5
🇮🇳🙏6
🇮🇳🙏7
திருமாலும் ஒரு அழகிய பெண்ணாக மாறி தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் அமுதம் கொடுப்பதற்கு முன் வந்து அசுரர்களை ஏமாற்றி தேவர்களுக்கு அமுதம் கிட்டச் செய்தார்.
🇮🇳🙏8
🇮🇳🙏10
அரங்கன் ஆஸ்தானமிருந்து கட்டளையிடும் அழகைப் பார்க்கும் முன்னர் அரங்கனின் திவ்ய அலங்காரம் குறித்த ஒரு வர்ணனை.
🇮🇳🙏11
🇮🇳🙏12
🇮🇳🙏13
🇮🇳🙏14
🇮🇳🙏15
🇮🇳🙏16
🇮🇳🙏17
நம்பெருமாள்: குறையைச் சொல்லும் சடகோபரே, நிவர்த்திக்கிறேன்.
நம்மாழ்வார்: தேவரீரால் இயலுமா?
நம்பெருமாள்: அதென்ன அப்படிக் கேட்டுவிட்டாய்?
🇮🇳🙏18
நம்பெருமாள்: அப்புறமென்ன?
🇮🇳🙏19
🇮🇳🙏20
சரணம் சரணம் ஸ்ரீரங்கா !
திருவடி சரணம் ஸ்ரீரங்கா !
வாழ்க பாரதம் 🇮🇳
வளர்க பாரதம் 🇮🇳🙏🇮🇳