நடு நடுவே எதிர்த்துப் பேசிய ஒரு சிலரும் காவி நிறம் பூசப்பட்டு, பார்ப்பனீயம் என்ற முத்திரை குத்தி ஒதுக்கப்பட்டனர். 'சோ' எனும் சாணக்கிய சிங்கம் அப்படித்தான் ஒதுக்கப்பட்டது. /3
அத்தனையும் தமிழகத்திற்கு புதிது. /5
போராட்டம், மிரட்டல், கட்டப்பஞ்சாயத்து என்றே பழகியவர்கள் இன்று சட்டப்படி கோர்ட்டுக்கு போவேன் என விம்மல் வெளியில் தெரியாமல் அறிவிக்கிறார்கள். /6
இனிதே ஆரம்பம்🤘🏽
#மன்னிப்பு_கேட்க_முடியாது 😉
#IStandWithRAJINIKANTH