சபரிமலைல திருவாபரணப் பெட்டி மலை ஏறும் போதும் கருடன் பறக்குது-
பழனி சூரசம்ஹாரத்துல வேல் மலைல இருந்து கீழ எறங்கும் போது மழை வருது -
இன்னைக்கி தஞ்சாவூர் பிரகதீஷ்வரர் ஆலய
பகுத்தறிவு வியாதிகள், பாவாடைகள், ஜிகாதிகள் வியப்பு -
உண்மைலயே எங்களுக்கும் கூட இது புரியாத புதிர்தான் -
இவை மட்டுமல்ல இன்னும் பல அதிசய நிகழ்வுகள் எங்கள் இந்து தர்மத்தில் உண்டு -
அது
தைப்பூசம் -
மாசிமகம் -
பங்குனி உத்திரம் -
சித்திரைக் கணி -
வைகாசி விசாகம் -
ஆனி உத்திரம் -
ஆடிப்பெருக்கு _
ஆவணி அவிட்டம் -
புரட்டாசி விரதம் -
ஐப்பசி தீபாவளி -
கார்த்திகை தீபம் _
மார்கழி உற்சவம் -
என்று பண்ணிரெண்டு மாதங்களும் எங்களுக்கு திருவிழா தான்
அது மட்டுமா -
தேவாரம், திருவாசகம், திருப்பாவை, திருவென்பாவை என்று ஆயிரக்கணக்கான ஆன்மிக நூல்களுக்கும் சொந்தக்காரர்கள் நாங்கள் -
வெறுமனே முடவன் நடக்கிறான், குருடன் பேசுகிறான் என்று பொய்களை வாரி இறைத்து நாங்கள் எங்கள் மதத்திற்கு கூட்டம் சேர்க்கும் அற்பமானவர்கள் அல்ல
சர்வ நிச்சயமாக ஏசுவால் முடியாது என்று தெரிந்தும் தினந்தோறும் ஊணமுற்றோர்களை ஏமாற்றி சுவிஷேசக் கூட்டங்களுக்கு அழைத்துச் சென்று மேலும் ஒரு ஏமாற்றத்தைத் தருபவர்கள் அல்ல நாங்கள் -
எங்களது நம்பிக்கைகள் தான் எங்கள் மதம் -
எங்களது நம்பிக்கைகள் தான் எங்களது தர்மம் -
அது
ஸர்வே ஜனா ஸூகினோ பவந்து.