ராஜராஜ சோழனிடம் நான் வியந்தது..
1000 வருடங்களுக்கு முன் தென்னிந்தியாவை ஆண்ட மிக பெரிய சாம்ராஜ்யத்தின் அரசன் ஏன் வடஇந்தியாவை நோக்கி படையெடுக்காமல், சிவனுக்கு மிகப்பெரிய ஆலயம் கட்டினான் என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.
ராஜராஜ சோழனின் ஆட்சி காலம் (985–1014) தான் தமிழ் வரலாற்றின்...2..
-/2/- பொற்காலம். பொருளாதாரம்,கட்டிடக்கலை,சிற்பக்கலை,வணிகம்,நாகரிகம்,விவசாயம்,கலாச்சாரம்,உணவு முறை,போர்ப்படை என்று அனைத்திலும் சோழ தேசம் மற்ற தேசத்தை காட்டிலும் பல மடங்கு முன்னேறி இருந்தது.
தென்னிந்தியா முழுவதையும் தன் குடைக்கீழ் கொண்டு வந்த சோழனுக்கு
தன் நாட்டின் வளர்ச்சியையும்
Dec 14, 2020 • 5 tweets • 1 min read
டிரான்சிட் அக்காமடேஷன் அப்படின்னு ஒரு சம்பவத்தை சென்ட்ரல் கவர்மென்ட் தூக்கி இருக்கு.... நடந்து ரொம்ப நாள் ஆனாலும் பலருக்கு தெரியல.
புதுசா ஜெயிச்சு வர்ற MPங்க தங்கறதுக்கு டெல்லில கவர்மென்ட் வீடு ஒதுக்கீடு செய்யும், பழைய தோத்த MPக வீட்ட காலி பண்ண நேரம் எடுத்துக்குவாங்க. ../1/..
-/2/- அது வரைக்கும் மக்களுக்காக உயிர குடுத்து பாடு பட போரவங்கள ரோட்டுலயா படுக்க வைக்க முடியும், அதனால வெளிய தனியார் விடுதில தங்கிங்க, பில்ல கவர்மெண்ட்டுக்கு அனுப்பீடுங்கன்னு சொல்லிருந்தாங்க.... மக்கள் சேவை செய்ய போரவங்கள கன்ட ஹோட்டல்ல தங்க வைக்க முடியுமா, அதனால 5 ஸ்டார் ஹோட்டல்ல
Sep 11, 2020 • 9 tweets • 2 min read
காலில் செருப்பு இன்றி, பேண்ட் வாங்க முடியாமல் வேட்டி கட்டி கல்லூரி சென்ற இஸ்ரோ கைலாசவடிவு சிவன்...
தலை நிமிர்ந்த தமிழன்..!
இந்தியாவின் இஸ்ரோ தலைவரான டாக்டர் சிவனின் வாழ்க்கை கந்தல் துணியிலிருந்து தொடங்கியது. ஒரு சிறு விவசாயின் மகன் கல்லூரியில் படிக்கும் வரை செருப்பு கூட -/1/-
-/2/- அணியாமல் இருந்துள்ளார்.
இஸ்ரோவின் தலைவர் என்பதையும் கடந்து சந்திரயான்-2 திட்டம் செயல்படுத்துவதற்கு முன்னதாக வெளியுலகுக்கு அதிகம் தெரியாதவராகவே சிவன் இருந்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்த 62 வயதான ராக்கெட் விஞ்ஞானி சிவன்.
கடந்த 2018 ஜனவரி மாதம் இஸ்ரோவின் தலைவராக
Sep 10, 2020 • 8 tweets • 2 min read
தொழிலாளிகளின் ‘தந்தை’ என போற்றப்படும் மில் அதிபர் KP ராமசுவாமி..!
கோவை அருகே உள்ள அரசூர் என்ற ஊரில் KPR Mills Pvt. Ltd . என்ற ஒரு பனியன் தயார் செய்யும் தொழிற்சாலை இயங்கி வருகின்றது. இதில் சுமார் 24,000 பெண் தொழிலாளிகள் வேலை செய்து வருகின்றனர். இந்த ஆலையை நடத்திவரும் -/1/-
-/2/- அதிபர் KP ராமசுவாமி என்பவர்.
கடந்த மார்ச் மாதம் ‘கொரொனா’ பாதிப்பின் காரணமாக இந்த மில்லில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதில் பணிபுரியும் பெண்களில் பெரும்பாலோர் தொலை தூர மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் .ரயில், பஸ் வசதி இல்லாத காரணத்தால் இவர்கள் தத்தம் ஊருக்கு திரும்ப முடியவில்லை.
Sep 10, 2020 • 10 tweets • 2 min read
1/ நடிகர் விஜய் " நீ தாய் மொழியில் கல்வி கற்று தமிழ்நாட்டை உயர்த்தணும்" என்று வேட்டைகாரன் படத்தில் ஓபனிங்சாங் பாடுவார்.
ஆனால் இவருடைய மகன் சென்னையில் அமெரிக்கன் பள்ளியில் படித்து மேற்படிப்பிற்காக கனடா சென்றுள்ளது அனைவருக்குமே தெரியும்.
நடிகர் திரு.சூர்யா "மொழித்திணிப்பை ஏழை
2/ குழந்தைகளுக்கு கட்டாயமாக திணிக்ககூடாது."
ஆனால் இவருடைய குழந்தைகள் 3 ,4 மொழி படிக்கின்றனர்.
ஸ்டாலின்: " மொழித்திணிப்பை கொண்டு வந்து தமிழ் மொழியை அழிக்க முயற்சிக்கும் மத்திய அரசிற்கு கண்டனம்."
ஆனால் இவரும் இவர் கட்சிகாரர்கள் நடத்தும் பள்ளி கூடங்களில் அனைத்து மாணவர்களும்
Aug 27, 2020 • 37 tweets • 6 min read
1/ களத்தில் வீழ்த்தப்பட்டார் பீஷ்மர் என்ற செய்தி கர்ணனை அடைந்ததும், அதிர்ந்துபோனான். எவர் வீழ்த்தியது என ஆவேசப்பட்டான். அர்ஜீனனின் பெயர் கேட்டவுடன் கொதித்தான்.
பிதாமகரை அத்தனை எளிதாய் வீழ்த்திவிட்டானா அர்ஜீனன் ?.. என கோபப்பட்டான் கர்ணன்.
இல்லை. சிகண்டியை முன்னிறுத்தி
2/ பீஷ்மரை வீழ்த்திவிட்டார்கள்.. என்றான் தகவல் கொண்டுவந்த வீரன்.
அதர்மத்தின் பக்கம் நாங்கள் நிற்கிறோம் என்று எங்களை குறைகூறிய பாண்டவர்களே, அதர்மத்தினைக் கையாளுவதுதான் தர்மமா ?
அர்ஜீனா.. இதோ வருகிறேன். சந்திக்கிறேன் உன்னை களத்தில். உன்னைக் கொல்லவேண்டும் என நான் நினைத்ததற்கான
Aug 20, 2020 • 15 tweets • 6 min read
1/ திரு ஜக்கி வாசுதேவ் பற்றி அவதூறாக செய்திகள் வருகின்றன. நம்ப வேண்டாம். எனக்கு அவரை பற்றி பெரிதாக எதுவும் தெரியாது. ஆனால், குரு ஸ்தானத்தில் இருப்பவர்களை ஒழிக்கவேண்டும் என்பது கிறிஸ்தவர்களின் திட்டம்.
நடிகை நக்மாவை ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கரிடம் அனுப்பினார்கள். சுதர்ஷன் யோகா
2/ கற்கிறேன் என்று சில நாட்கள் ஸீன் போட்டார். ஸ்ரீஸ்ரீயை நெருங்க முடியவில்லை. பாச்சா பலிக்கவில்லை. மீண்டும் கிருஸ்துவுக்கே சென்றுவிட்டார்.
நித்யானந்தா சிக்கினார். அவரை படம் எடுத்தது லெனின். நித்யானந்தாவுக்கு வக்காலத்து வாங்கவில்லை.
முதலில் மக்கள் நிறைய பேர் கூடும்
Aug 8, 2020 • 14 tweets • 2 min read
1/ கேரளாவுக்கு கொஞ்சம் கஷ்டதசை ஆரம்பித்திருக்கிறது.
ஒருபக்கம் கிரிமினல்களும், ஹவாலா பேர்வழிகளும், கம்யூனிஸ்டுகளும், இஸ்லாமிய, கிறிஸ்தவ மதவாதமும் தலைவிரித்தாடுகிற கேரளத்தை "கடவுளின் சொந்த நாடு" என்று அழைக்கிற மலையாளிகளின் மனோபாவம் உண்மையிலேயே ஆராய்ச்சிக்குரியது.
இயற்கைச்
2/ சீற்றங்களினால் பேரழிவுகள் நிகழ்ந்து கொண்டிருக்கிற அதே நேரத்தில் நேற்றைக்கு நிகழ்ந்த விமான விபத்து துர்ச்சம்பவம் வருத்தத்தை அளிக்கிறது. பாதிக்கபட்டவர்களுக்கு நம் பிரார்த்தனைகள்.
1970லிருந்து 1990கள் வரையில் கேரளா கல்வியிலும், சுகாதாரத்திலும், வாழ்க்கைத் தரத்திலும்
Aug 7, 2020 • 9 tweets • 2 min read
ஒரு விஷயம் நீங்க நல்லா விளங்கிக்கிடணும் ஒறவுகளே. இந்த ரபேல் ஜெட் எல்லாம் இவங்களுக்கு தான் புதுசு. எனக்கு இல்லை. 15 வருஷம் முன்னாடி ஒரு நாள் ஆமைக்கறி இட்லி சாபிட்டுட்டு ஜீரணம் ஆகறதுக்காக வவுனியா காட்டுக்குள்ள நானும் நொட்டு அண்ணனும் வாக்கிங் போயிட்டு இருந்தோம். -/1/-
-/2/- அப்போ அங்கே எங்க தலைவர் ரெண்டு ரபேல் விமானத்தை நிறுத்தி வெச்சிருந்தாரு.
நான் அப்படியே பார்த்துட்டே இருக்கும் போது தோள்ல ஒரு கை பட்டுச்சு. உடனே திரும்பாமலேயே வாங்க தலைவரேன்னு சொன்னேன். அவர் ஆச்சரியமா, எப்படி தம்பி நான் தான்னு கண்டுபுடிச்சீங்கன்னு கேட்டதுக்கு,
Jul 7, 2020 • 5 tweets • 1 min read
1/ அவரை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
பிரதமராக அவர் ஆன நாளிலிருந்து, தீபாவளிப் பண்டிகைக்கு அம்மாவைப் பார்க்க வேண்டுமென வீட்டுக்குப் போனது கிடையாது. ஆம், பண்டிகை நாளில் தன் படை வீரர்களுடன் இருப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளார். அத்தனை சாதாரணமான விஷயமா அது.
ராணுவ வீரனுக்கே
2/ தெரியும் அவரது வருகை எத்தனை சந்தோஷம் தரும் விஷயம் என்று. தேசத்திற்காக உயிர்தர நாங்கள் இருக்கிறோம். எங்களுக்காக எங்கள் தேசத்தின் தலைவன் எங்களுடன் இருக்கிறார் என்று எண்ணும் பொழுது, ஆயிரம் எதிரிகளின் தலையை உடலில் இருந்து கழற்றி வைக்கும் சக்தி வரும்.
பண்டிகை நாட்களில்
Jul 6, 2020 • 46 tweets • 6 min read
ஒரு மன்னன் உருவாவான் அல்லது உருவாக்கப்படுவான், தொழிலதிபர் உருவாவான் அல்லது உருவாகப்படுவான்
ஆனால் கவிஞன் எழுத்தாளன் போன்ற கலைமனம் கொண்டோர் பிறந்துதான் வருவார்கள், அப்படி ஒரு உணர்வு பிறப்பிலே வரமுடியுமே தவிர, பயிற்சியினால் அப்படி ஒருவனை உருவாக்க முடியாது -/1-/
-/2/- கலைஞர்களுக்கு கிடைத்த தனி வரம் அது. ஆனால் அந்த கலைஞனை அப்படியே விட்டால் அவன் காட்டு சந்தனமாக, இல்லை கானகத்து யானையாக, யாரும் கேட்கமுடியா குயிலோசையாகவே மடிந்துவிடும் ஆபத்து உண்டு
கலைஞன் அமைவது அபூர்வம் அவனை கண்டெடுத்து மீட்டு மின்ன வைக்க ஒருவன் வருவதும் அபூர்வம்.
Jul 3, 2020 • 10 tweets • 2 min read
1/ எதேச்சையாகக் கண்ணில் தென்படும் தமிழ் தொலைக்காட்சி "விவாதங்கள்" என்னைத் துணுக்குறச் செய்கின்றன. இந்த அளவுக்கு மொண்ணைத்தனம் உள்ள ஒரே இனம், துரதிருஷ்டவசமாகத் தமிழினம் மட்டும்தான். விவாதத்தை நடத்துகிறவன் நேர்மையற்ற, ஒரு பக்கச் சாய்வுள்ள அடிமூடன் என்பது ஒருபக்கம் இருந்தாலும்,
2/ அதில் கலந்து கொண்டு "கருத்து" தெரிவிக்கிறவன் மூடனிலும் மூடனாக இருக்கிறான் என்பது என்னை இன்னும் வருத்தமுற வைக்கிறது. அடிப்படை அறிவோ அல்லது ஒரு பிரச்சினையைப் பற்றிய புரிதலோ இல்லாதவர்களால் மட்டுமே நடத்தப்படுகின்றன தமிழ்த் தொலைக்காட்சி "விவாதங்கள்" என்பதில் சந்தேகமேயில்லை.
Jun 29, 2020 • 18 tweets • 3 min read
1/ 🏮அருமையான கதை தற்போதுள்ள சூழலுக்கு மிகவும் பொருந்தும்👇🏻👇🏻
ஒரு ஊரில் குத்துச் சண்டை வீரர் ஒருவர் இருந்தார்.
அந்தப் பகுதியில் அவரை வெல்ல யாருமே இல்லை.
சில குத்துக்களிலேயே எதிரியை வீழ்த்திவிடும் வலிமை அவருக்கு இருந்தது. தோல்வி என்பதையே அறியாமல் வாழ்ந்து வந்தார்.
2/ இப்போதெல்லாம் அவருடன் போட்டியிட யாருமே முன்வருவதில்லை!
அவருடைய எதிரிகள் எவ்வளவோ விதங்களில் முயற்சி செய்தும் கூட அவரை வீழ்த்த முடியவில்லை!
நல்ல உடற்பயிற்சி, சத்தான உணவு, தேவையான அளவு உறக்கம் என்று தன்னுடைய உடலை நன்றாகப் பேணி வந்ததால், எதிரிகள் அவரை வீழ்த்த வேறு ஏதாவது
Jun 25, 2020 • 17 tweets • 3 min read
1/ உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த மெகர் சந்த் மகாஜன் டார்ஜிலிங் சுற்றுலா போனார். அங்கே அவர் கார் ஓட்டிச் சென்றபோது போக்குவரத்து விதியை மீறினார்.
தவறை ஏற்று அபராதம் கட்டுவதாகச் சொன்ன மகாஜன், மறுநாள் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போய் நின்றார்.
``உங்கள் பெயர் என்ன?'' என்று
2/ மாஜிஸ்திரேட் கேட்க... ``மகாஜன்'' என்றார்.
'``என்ன வேலை பார்க்கிறீர்கள்?'' என்று கேட்டபோது, ``சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருக்கிறேன்'' என்று தயங்காமல் சொன்னார்.
உடனே அந்த மாஜிஸ்திரேட்
``மை லார்டு'' எனப் பதறி எழுந்து மகாஜனை வணங்கினார்.
``உட்காருங்கள். உங்கள்
Jun 14, 2020 • 11 tweets • 2 min read
மருத்துவர் ஷரத் தாக்கர், MBBS, MD. எழுத்தாளர் பிரதமர் மோடியுடன் அவர் பேசிய விஷயங்களை பற்றி சொல்லியிருந்தார்.
மருத்துவர் பிரதமரிடம் "என்ன போய்க்கொண்டிருக்கிறது?" என்று இயல்பாக கேட்டுள்ளார். சாதாரணமாக எல்லாரும் "நலமாக இருக்கிறேன்" என்பார்கள். -/1/-
-/2/- ஆனால், மோடி அவர்கள் ஒரு நொடி தாமதித்து, மிகவும் உண்மையாக, "சாதனா" என்று கூறியுள்ளார். "என்ன மாதிரி சாதனா?" இவர் கேட்க, அவர் “தூக்கத்தை கட்டுப்படுத்த சாதனா. தூங்கும் நேரத்தை குறைக்க சாதனா". இவர் அசந்துவிட்டார்.
May 27, 2020 • 20 tweets • 3 min read
1/ நடுநிலையான இந்து துரோகிகளால் தான் உண்மையான இந்துகள் விழ்த்தப்பட்டுள்ளார்
*பிரித்விராஜன்*
அது கிபி 1191ம் ஆண்டு, இந்தியா மேல் முதன்முறையாக படையெடுத்தான் கோரி முகமது
ஆப்கனையும் இன்னும் சில நாடுகளையும் கைப்பற்றிய பின் அவன் டெல்லி நோக்கி வந்தான், அவனை அரியானாவின் தராய் அருகே
2/ எதிர் கொண்டான் பிரித்விராஜன்
மிகக் கடுமையான யுத்தம் அது, வில்வித்தை முதல் வாள்வீச்சு வரை மிகப் பெரும் வீரம் காட்டி நின்ற பிரித்விராஜன் முன்னால் கோரியால் நிற்க முடியவில்லை
ஆப்கனை அடக்கிய கோரி முகமது பிரித்வி முன்னால் திணறினான், ஒரு கட்டத்தில் கோரி முகமதுவினை வளைத்துப்
May 26, 2020 • 7 tweets • 1 min read
1/ உங்களுக்கு நினைவிருக்கும், தேவேந்திர ஃபட்நாவிஸ் மஹாராஷ்ட்ர முதல்வராகப் பொறுப்பேற்ற பொழுது, அவர் மனைவியின் ட்ரான்ஸ்ஃபருக்காகக் காத்திருந்து ஓரிரு நாள் கழித்து தான் புனேயிலிருந்து மும்பைக்கு வந்தார். அவர் மனைவி ஒரு தனியார் வங்கியில் மேனேஜர். இப்ப வரை அவர் வேலை செய்து கொண்டு
2/ தான் இருக்கிறார்.
மதன்லால் குரானா டெல்லி முதல்வர் பதவியிலிருந்து இறங்கிய போது லக்கேஜ்களை டெம்போவில் அனுப்பி விட்டு தன் குடும்பத்துடன் சிட்டி பஸில் திரும்பினார்.
முதல்வராக இருக்கும் காலத்தில் மனோகர் பாரிக்கர் பல நேரங்களில் ஸ்கூட்டரில் தான் அலுவலகம் சென்றார்.
தமிழகத்தில்
May 21, 2020 • 8 tweets • 1 min read
1/ தமிழனின் அரசியல் வினோதமானது:
இந்திய மாநிலமான குஜராத்தை சேர்ந்த மோடியை வட இந்தியர் என எதிர்ப்பான்..!
ஆனால் இந்தியரல்லாத இத்தாலியைச் சேர்ந்த சோனியா காந்தியை ஏன் ஆதரிக்கிறீர்கள் என்றால் முழிப்பான்..!
வட இந்தியர்கள் முட்டாள்கள். எனவே பாஜகவின் மோடி அறிவாளி அல்ல என
2/ எதிர்ப்பான்..!
காங்கிரஸின் ராகுல் காந்தியும் வட இந்தியர் தானே பின் அவர் மட்டும் எப்படி அறிவாளி என்று கேட்டால் முழிப்பான்..!
டீ வியாபாரம் செய்தவர் பிரதமரா என மோடியை எதிர்ப்பான்..!
சோனியா காந்தியும் கூட இத்தாலியில் ஒரு பாரில் வேலை செய்தவர் தானே என்று கேட்டால் முழிப்பான்..!
May 17, 2020 • 23 tweets • 3 min read
1/ நிர்மலா சீத்தாராமன் பல அதிரடி அறிவிப்புகளை அறிவித்ததை அடுத்து அவர் நாட்டை தனியாருக்கு விற்க தொடங்கிவிட்டார் என ஏகபட்டபேர் கிளம்பியுள்ளனர்
நேரு, காமராஜர், இந்திரா, ராஜிவ் என எல்லோரையுமே எதிர்த்து பழகிய அல்லது அப்படி நம்ப வைக்கபட்ட தமிழகத்தில் மோடி எதிர்ப்பு ஒன்றும்
2/ ஆச்சரியமல்ல. திமுக பங்கெடுக்காத எந்த மத்திய அரசும் தமிழ்நாட்டில் குற்றம்சாட்ட்படும் இது நியதி
இப்பொழுது நிர்மலா அறிவித்திருப்பது மகா நுட்பமான பொருளாதார மீட்பு நடவடிக்கைகள்
எல்லா தேசங்களை போலவும் இந்தியாவும் கொரோனாவில் சிக்கியது, ஆனால் இந்த மாபெரும் தேசத்தின் மக்கள்
May 17, 2020 • 10 tweets • 2 min read
1/ அமித்ஷா என்ன செய்துகொண்டிருக்கின்றார் என கேள்விகள் வந்த நிலையில் அமித்ஷா அஜிதோவல் கூட்டணி மிக பெரும் சாதனை ஒன்றை செய்திருக்கின்றது
ஆம் பர்மாவில் இருந்த இந்திய பிரிவினைவாத கோஷ்டி 22 பேரை பிடித்து இழுத்து வந்திருக்கின்றது, பர்மா அரசும் ஒத்துழைப்பு கொடுத்திருகின்றது
2/ வடகிழக்கில் இந்திய பர்மா எல்லை 1500 கிமீட்டர் நீண்டது. இதனால் வடகிழக்கு பிரிவினைவாதிகள் நக்சலைட்டுகள் எல்லாம் இந்தியாவில் தாக்குதல் நடத்திவிட்டு பர்மாவுக்குள் ஓடிவிடுவார்கள்
பர்மா சீன பிடியில் உள்ள நாடு என்பதால் இந்தியாவால் ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை
இது 30
Mar 20, 2020 • 12 tweets • 2 min read
1/ மோடியின் அறிவிப்பு இந்தியாவில் சில சலசலப்புகளை ஏற்படுத்தினாலும் மிக மகா முக்கிய முடிவும் மக்களை காக்கும் மாபெரும் திட்டத்தின் முதல்படியாகவுமே பார்க்கபடுகின்றது
மிகபெரிய போராட்டத்தையும் சவாலையும் உலக நாடுகள் முன்னெடுக்கும் நேரமிது, மார்ச் 31 என உலக நாடுகள் நாள்
2/ குறித்தெதெல்லாம் கொரோனாவினை கட்டுபடுத்த கூடிய காலகட்டமே அன்றி முழுவதுமாக ஒழித்துவிடும் காலம் அல்ல
இந்தியாவில் கடவுளின் கருணையில் கொரோனா பரவும் வேகம் மிக குறைவு, இந்திய மக்கள் தொகை நெருக்கம் மற்றும் கணக்குபடி அது மிக மிக மிக குறைவேகம் அஞ்சதக்கதல்ல