வைரஸ் காய்ச்சல்களுக்கான பொது பெயர்"முறை காய்ச்சல்"
இது
சன்னி வாத சுரம்
முகவாத சுரம்
இசிவு(அ) இளம்பிள்ளை வாதம்
கபவாத சுரம் மற்றும் இது போல பல பெயர்களில் குறிப்பிடப் படுகின்றன.
குடலில் தங்கும் வைரஸ் கிருமிகளை அடியோடு அழிக்கும் ஆற்றல் மிளகுக்கு உண்டு.
👇2
நிலவேம்பு குடிநீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இது நோய் வரும் முன் அருந்தினால் எந்த வகை வைரசும் உடலில் தங்காது.
நோய் ஏற்பட்ட பின் அதற்கான மருந்துடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.இதுவும் பப்பாளி இலை சாறும்👇3
சாதாரணமாக 1 லிட்டர் தண்ணீரில் 1 டீஸ்பூன் சீரகம் சேர்த்து காய்ச்சி எடுத்த நீரை குடிநீராக பயன்படுத்தினால் உடலில்வாதபித்த சிலேஷ்ம
குணங்கள் சமமாகும். நோய் எதிர்ப்பு சக்தி பலமாகும்.👇4
ஜுரமோ, தும்மல்,சளியுடன் கூடிய இருமலோ தென்பட்டால்
துளசி 10 இலை
மிளகு 10
கிராம்பு 1
வெற்றிலை 1
👇5
ஆடாதொடா இலை 2
நெச்சி இலை 5
சேர்த்து 200 ml நீரில் காய்ச்சி
30 ml வீதம் 4 மணி நேரத்திற்கு ஒருமுறை அருந்த காய்ச்சல் குணமாகும்.
காய்ச்சலின் போது கடின உணவ வகைகளை தவிர்ப்பது அவசியம்.
பாக்கெட் பால் கூடாது.
இது முதல் உதவி சிகிச்சை, மருத்துவர் உதவி அவசியம்.